tag:blogger.com,1999:blog-4900490718735925093.post6105813931577791725..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: புதுசா பிளாக் ஆரம்பிக்க போறீங்களா?Jaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger87125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-18877262688590515162011-12-16T15:02:47.658+05:302011-12-16T15:02:47.658+05:30தொடர்ந்து சிறந்த பதிவுகள் எழுதிவரும் உங்களை வரவேற்...தொடர்ந்து சிறந்த பதிவுகள் எழுதிவரும் உங்களை வரவேற்கிறோம்....Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-504684776871135652010-08-04T09:38:44.515+05:302010-08-04T09:38:44.515+05:30Gud info....Gud info....Arnihttps://www.blogger.com/profile/17970218081580738195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-78005280069105234622010-06-27T11:12:09.962+05:302010-06-27T11:12:09.962+05:30வாங்க சுஹைனா நீங்க வந்து கமெண்ட் போட்டது ரொமப் சந்...வாங்க சுஹைனா நீங்க வந்து கமெண்ட் போட்டது ரொமப் சந்தோஷ்ம்.
எல்லாம் நீங்கள் முன்பு சொல்லி கொடுத்ததன் மூலம், என் அனுபவ பதிவு இது.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-10193345268481216962010-06-27T06:35:25.135+05:302010-06-27T06:35:25.135+05:30ஹோ ஹோ எங்க அக்கா, விகடன்ல வர்ர அளவுக்கு பெரிய்ய்ய்...ஹோ ஹோ எங்க அக்கா, விகடன்ல வர்ர அளவுக்கு பெரிய்ய்ய்ய்ய எழுத்தாளர் ஆகிட்டாங்களே! சந்தோஷமா இருக்கும்!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-5869317660427752532010-06-15T11:02:05.776+05:302010-06-15T11:02:05.776+05:30எஸ் எஸ் பூங்கதிர் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்...எஸ் எஸ் பூங்கதிர் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

உங்கள் பிளாக் வந்து பார்த்தேன் கமெண்ட் ஆப்ஷனே இல்லை

கூடிய விரைவில் தமிலிஷ் , தமிழ் மணம் பதிவு போடுகீறேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-68611165773749228252010-06-15T11:00:19.312+05:302010-06-15T11:00:19.312+05:30விஜி ரொம்ப பிஸி நீங்க ரொம்ப நன்றி பா வந்து பின்னூட...விஜி ரொம்ப பிஸி நீங்க ரொம்ப நன்றி பா வந்து பின்னூட்டமிட்டமைக்கு.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-40860335398147330732010-06-14T08:59:03.572+05:302010-06-14T08:59:03.572+05:30நான் புதுசா வலைப்பூ துவங்கியுள்ளேன். அதுக்கு உங்க ...நான் புதுசா வலைப்பூ துவங்கியுள்ளேன். அதுக்கு உங்க ஆதரவும், உதவியும் தேவை. தமிழ்மணத்திலும், தமிலிஷ்யிளும் நம் பதிவை இணைப்பது எப்படி?... ப்ளீஸ், விளக்கம் தேவை. உங்க வாய்ப்பு அருமையா இருக்கு.எஸ்.எஸ்.பூங்கதிர்https://www.blogger.com/profile/16971153524073616090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-4915871306439480042010-06-08T18:57:28.916+05:302010-06-08T18:57:28.916+05:30ஜலீ கங்கிராட்ஸ் உங்க இனையம் குட் ப்ளாக்ஸில் வந்துள...ஜலீ கங்கிராட்ஸ் உங்க இனையம் குட் ப்ளாக்ஸில் வந்துள்ளது.

ஆல் இன் ஆல் ஜலிக்கு எல்லாரும் ஒரு பெரிய O போடுங்க.
ஆமாம் நிங்கள் சொன்ன்ன எல்லா விஷயமும் எல்லாருக்கும் பயனுள்ளது.
நிறைய்ய பேர் பார்ர்பாங்க ஆனால் பதிவு போட மாட்டங்க, குட் சில பேர் படிக்காமலே கடமைக்காக ஒரு பதிவு போடுபவர்களும் உண்டு. சில பேர் படித்து நல்ல அருமையான கருத்தோட பதிவுகளும் போடுபவர்களும் உண்டு. எத்தனையோ வித விதமான் மக்கள் நாம் நம் வலை தளத்தில் சந்திக்கிறோம் என்பதை நினத்து நான் பெருமை படுகிறேன். நல்ல கருத்துகள் பகிர்ந்த ஜலீ நன்றி..Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-72002746801528277232010-06-07T20:13:35.175+05:302010-06-07T20:13:35.175+05:30கருத்து தெரிவித்தமைக்கு நன்றி ஹுஸைனாம்மா, இது எல்ல...கருத்து தெரிவித்தமைக்கு நன்றி ஹுஸைனாம்மா, இது எல்லோருக்கும் பயன்படும் அதான் தொகுத்து போட்டேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-74637688821675131852010-06-07T20:12:06.344+05:302010-06-07T20:12:06.344+05:30My verses
when you login blogger, first select t...My verses

when you login blogger, first select the languageJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-26940663618855292352010-06-07T20:08:41.704+05:302010-06-07T20:08:41.704+05:30நன்றி மனோ அக்கா
நன்றி காஞ்சனா
அதிரா நீங்கள் சொல்வ...நன்றி மனோ அக்கா

நன்றி காஞ்சனா
அதிரா நீங்கள் சொல்வது போல் பின்னூட்டம் இடவில்லை என்றாலும் நிறைய பேர் படிக்கிறார்கள் எல்லோருக்கும் உதவுது.அது ஒரு மனதிருப்தி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-36577976963970941572010-06-07T11:58:04.368+05:302010-06-07T11:58:04.368+05:30அக்கா, அசத்துறீங்க அக்கா. உங்க உழைப்பு இந்தப் பதிவ...அக்கா, அசத்துறீங்க அக்கா. உங்க உழைப்பு இந்தப் பதிவுல உறுதியாத் தெரியுது அக்கா. போகிறபோக்கில ஒரு பதிவுனு எழுதாம, ஒரு பதிவர்ன் பார்வையில தேவையான விஷயங்களை எழுதிருக்கீங்க!!

யூத் விகடன்லயும் வந்துருக்கது ரொம்ப மகிழ்ச்சி அக்கா! மனமார்ந்த வாழ்த்துகள்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-59012213907066802432010-06-07T01:33:39.466+05:302010-06-07T01:33:39.466+05:30When I see all blogger's profile, the caption ...When I see all blogger's profile, the caption appears in Arabic. How do I get it in English / Tamil?.My Verseshttps://www.blogger.com/profile/15437093826306848202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-41766724357069440572010-06-07T00:38:14.358+05:302010-06-07T00:38:14.358+05:30ஆ.. ஜலீலாக்கா நல்ல விஷயம் சொல்லியிருக்கிறீங்கள்..
...ஆ.. ஜலீலாக்கா நல்ல விஷயம் சொல்லியிருக்கிறீங்கள்..

ஆழக் குழிதோண்டி அதிலேஓர் முட்டையிட்டு, அண்ணாந்து பார்த்தால் 90 முட்டைகளாம்.... அப்படியிருக்கு உங்கள் பதிவும் அதற்கான பின்னூட்டங்களும்... நான் தான் தாமதமாகிவிட்டேனாக்கும்.

உண்மைதான், பின்னூட்டங்கள் வராவிட்டாலும் நிறையப்பேர் படிக்கிறார்கள் என்பதை அறியும்போதே மனதில் ஆர்வம் அதிகமாகிறது.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-67161449944131202242010-06-06T21:58:53.860+05:302010-06-06T21:58:53.860+05:30பயனுள்ள தகவல்கள்.பயனுள்ள தகவல்கள்.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-27808809621454376792010-06-06T16:14:55.245+05:302010-06-06T16:14:55.245+05:30அருமையாக சொல்லியிருக்கிறீர்கள், ஜலீலா!அருமையாக சொல்லியிருக்கிறீர்கள், ஜலீலா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-31404999579222344392010-06-06T12:29:34.133+05:302010-06-06T12:29:34.133+05:30அமைச்சரே காமடி ஆமாம் விட்டு போச்சு அப்பரம் சேர்த்த...அமைச்சரே காமடி ஆமாம் விட்டு போச்சு அப்பரம் சேர்த்தா போச்சு.

வருகைக்கு மிக்க நன்றி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-55182311698848139762010-06-06T12:27:37.403+05:302010-06-06T12:27:37.403+05:30சின்ஹா சிட்டி டாப் டென்னில் என் பிளாக்கும் இடம் பெ...சின்ஹா சிட்டி டாப் டென்னில் என் பிளாக்கும் இடம் பெற்றமைக்கு மிக்க சந்தோஷம்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-48324351603159042792010-06-06T12:26:38.992+05:302010-06-06T12:26:38.992+05:30அனானி பாராட்டுக்கு நன்றிஅனானி பாராட்டுக்கு நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-64596474273475026852010-06-06T12:24:16.455+05:302010-06-06T12:24:16.455+05:30தொடர் வருகை தந்து ஜலி அக்கா என்று என்வீட்டில் என் ...தொடர் வருகை தந்து ஜலி அக்கா என்று என்வீட்டில் என் தம்பிகள் கூப்பிடுவது போல் கூப்பிடுவார்கல்.
உங்கள் பதிவுக்கும் வர முடியல.
முடிந்த போது கண்டிப்பாக வரும்/Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-90762223512598101682010-06-06T12:22:54.149+05:302010-06-06T12:22:54.149+05:30//எப்போதும் பயன் படுத்தும் மெயில் ஐடியில் ஆரம்பித்...//எப்போதும் பயன் படுத்தும் மெயில் ஐடியில் ஆரம்பித்தால் இதில் வரும் கமெண்டுகள் உங்களுக்கு வரும் நண்பர்கள், சொந்தங்களின் மெயில்கள் எல்லாம் ஒன்றாக வந்து குமிந்து முக்கியமான மெயில்களை பார்க்க தவறி விடுவீர்கள்.//

நான் செய்ததவறு இதுதான் அக்கா...புதியவர்களுக்கு மட்டும் இல்லை பழையவருக்கும் நல்லா தகவல்கள் இருக்கு ஜலி அக்கா...நன்றி....

உங்கள் பக்கத்தில் கிழே நிறைய இடைவெளி ஏன் அக்கா?? //

சீமான் கனி நான் சொன்ன பாயிண்ட் கரெக்டா நீங்க தான் பார்த்து பதில் சொல்லி இர்க்கீங்க.

இடைவெளியா என்னனு எனக்கு தெரியலையே.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-78340653510203561322010-06-06T12:19:56.866+05:302010-06-06T12:19:56.866+05:30அமைதி அப்பா மிக்க ந்னறி
நன்றி மேனகா
ரஞ்சித் குமா...அமைதி அப்பா மிக்க ந்னறி

நன்றி மேனகா

ரஞ்சித் குமார் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி

நிஜாமுதீன் தவறாமல் வந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி.

அனாமிகா கருத்து தெரிவிப்பதற்கு, ஓட்டு போடுவத்ற்கும் மிக்க நன்றி,

நேரமில்லாததால் வர முடியல . முடிந்த போது கண்டிப்பாக வரேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-17879938736023687232010-06-06T12:16:22.290+05:302010-06-06T12:16:22.290+05:30//நான் பிளாக் ஆரம்பித்த போது, இந்த மாதிரி ஆலோசனைக்...//நான் பிளாக் ஆரம்பித்த போது, இந்த மாதிரி ஆலோசனைக் கிடைக்கவில்லையே என
நினைக்கத் தோன்றுகிறது. புதியவர்களுக்கு நல்ல ஆலோசனை//.

அமைதி அப்பா எனக்கும் அப்படி தான் தோனுச்சி அதான் இந்த பதிவு.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-29601315846294830162010-06-06T12:15:15.038+05:302010-06-06T12:15:15.038+05:30குடந்தை மனி உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.
உ...குடந்தை மனி உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

உங்கள் தகவல் மலர் பற்றி லிங்க் கொடுத்தது ரொம்ப சந்தோஷம் பிறகு நேரம் கிடைக்கும் போது பார்த்து கொள்கீறேன்.

மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-50788027510854950462010-06-06T12:12:25.149+05:302010-06-06T12:12:25.149+05:30செ.சரவண குமார் புதுசா பிளாக் ஆரம்பிப்பவர்களுக்கு இ...செ.சரவண குமார் புதுசா பிளாக் ஆரம்பிப்பவர்களுக்கு இது கண்டிப்பாக பயன் படும்/

வருகைக்கு மிக்க நன்றீJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.com