tag:blogger.com,1999:blog-4900490718735925093.post6904171290322381421..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: சர்க்கரை வியாதிக்கு பாகற்காய் மற்றும் தண்ணீர் சேமிப்புJaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-30139449834108023132010-03-29T19:17:39.915+05:302010-03-29T19:17:39.915+05:30//அதுக்குன்னு ஜலீலா அக்காதான் சொன்னாங்கன்னு ராத்...//அதுக்குன்னு ஜலீலா அக்காதான் சொன்னாங்கன்னு ராத்திரில தினம் நிறைய போட்ற க்கூடாது //
சரிங்க ஜலிலாக்கா, இனி கொஞ்சமா குடிக்கின்றேன். //

ரொம்ப லொள்ளு/Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-44482884746979557632010-03-29T06:30:00.875+05:302010-03-29T06:30:00.875+05:30நல்ல பதிவு, ஜலில்லா, தண்ணி எல்லாம் நான் இப்ப கொஞ்ச...நல்ல பதிவு, ஜலில்லா, தண்ணி எல்லாம் நான் இப்ப கொஞ்சமாத்தான் பயன்படுத்துகின்றேன். என் பாவற்க்காய் பிட்லை சொன்னதுக்கு மிக்க நன்றி.

// எவ்வள்வு வேண்டுமானாலும் குடிக்கலாம்.

அதுக்குன்னு ஜலீலா அக்காதான் சொன்னாங்கன்னு ராத்திரில தினம் நிறைய போட்ற க்கூடாது //
சரிங்க ஜலிலாக்கா, இனி கொஞ்சமா குடிக்கின்றேன். மிக்க நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-54708510287212461302010-03-27T18:51:30.843+05:302010-03-27T18:51:30.843+05:30கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கோபி,
பிரமண ஆ...கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கோபி,

பிரமண ஆத்து பிட்லையை பித்தன் சார் பதிவில் கிடைக்கும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-50646806174069436452010-03-27T13:31:55.271+05:302010-03-27T13:31:55.271+05:30ஒரே கல்லில் பல மாங்காய்களை (பாகற்காயும்) அடித்த ஜல...ஒரே கல்லில் பல மாங்காய்களை (பாகற்காயும்) அடித்த ஜலீலா மேடம் அவர்களுக்கு ஸ்பெஷலாக பிராமணாள் ஆத்துல ரெடி பண்ணின “பாகற்காய் பிட்ளை” ஒரு குடுவை பார்செல்ல்ல்ல்ல்ல்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-41888910601302398512010-03-25T22:15:54.075+05:302010-03-25T22:15:54.075+05:30அமைச்சரே மிக்க நன்றி
மனோ அக்கா வாங்க கருத்து தெர...அமைச்சரே மிக்க நன்றி

மனோ அக்கா வாங்க கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

ஹுஸைனாம்மா குசும்பு......
அதான் கீழே அக்பர் சொல்லிட்டாரு பாருங்க

சைவ கொத்து பரோட்டா மிக்க நன்றி

மேனகா, கருத்து தெரிவித்தமைக்கும் , அவார்டு கொடுத்தமைக்கும் மிக்க நன்றி.

நன்றி ஆசியா

தேனக்கா இந்த பாகற்காய் ஜூஸுக்கு ரொம்ப பவர் நல்ல கட்டு படுத்துமாம் மாமியார் சொன்னாங்க.

விகி . தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-73411061923041722902010-03-25T19:45:57.350+05:302010-03-25T19:45:57.350+05:30Thanks Jaleela akka. I am so glad to see that post...Thanks Jaleela akka. I am so glad to see that post too, You are a great person and I thought you and that web site were different...but like both the website Jaleela and blogger also very much. Have a great day.Vikis Kitchenhttps://www.blogger.com/profile/03500893693043555389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-19450370649210646052010-03-25T02:51:56.847+05:302010-03-25T02:51:56.847+05:30பாகற்காய்னாலே ஓடுவாங்க ஜுஸ் பண்ணிப் பார்க்கிறேன் ...பாகற்காய்னாலே ஓடுவாங்க ஜுஸ் பண்ணிப் பார்க்கிறேன் ஜலிலா சொன்னாங்கன்னுThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-7092798592856461802010-03-24T20:20:05.399+05:302010-03-24T20:20:05.399+05:30பாகற்காய் டிப்ஸ் அருமை!!பாகற்காய் டிப்ஸ் அருமை!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-31805929574244432382010-03-24T19:49:20.886+05:302010-03-24T19:49:20.886+05:30ஜலீலா ஒரு இடுகையில் இத்தனை தகவலா?பாராட்டுக்கள்.ஜலீலா ஒரு இடுகையில் இத்தனை தகவலா?பாராட்டுக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-61440385254069399132010-03-24T15:28:49.648+05:302010-03-24T15:28:49.648+05:30டூயின் ஒன் சூப்பர் அசத்துங்கக்கா
எதாயிருந்தாலும் ...டூயின் ஒன் சூப்பர் அசத்துங்கக்கா
எதாயிருந்தாலும் அசரமாட்டோமுல்லஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-35895684739673039262010-03-24T14:13:36.146+05:302010-03-24T14:13:36.146+05:30சண்டேன்னா ரெண்டு!
நல்லாயிருக்குங்க.சண்டேன்னா ரெண்டு!

நல்லாயிருக்குங்க.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-1685967954792479552010-03-24T13:31:13.100+05:302010-03-24T13:31:13.100+05:30ஒரே கல்லுல இரண்டு மாங்காய் அடிச்ச மாதிரி, இரு விஷய...ஒரே கல்லுல இரண்டு மாங்காய் அடிச்ச மாதிரி, இரு விஷயங்கள், நன்றி அக்கா.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-44852524691850754992010-03-24T13:25:56.802+05:302010-03-24T13:25:56.802+05:30//அதுக்குன்னு ஜலீலா அக்காதான் சொன்னாங்கன்னு ராத்...//அதுக்குன்னு ஜலீலா அக்காதான் சொன்னாங்கன்னு ராத்திரில தினம் நிறைய போட்ற க்கூடாது.//

எதை அக்கா போடக்கூடாது? என்ன மாதிரி அப்பாவிகளுக்கும் புரியிற மாதிரி தெளிவாச் சொல்லுங்கோக்கா!! ;-)))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-72485584643787696182010-03-24T11:52:42.362+05:302010-03-24T11:52:42.362+05:30அன்புள்ள ஜலீலா!
சர்க்கரை வியாதிக்கு மிகவும் பயனுள...அன்புள்ள ஜலீலா!

சர்க்கரை வியாதிக்கு மிகவும் பயனுள்ள குறிப்புகள்!
தொடர்ந்து எழுதுங்கள்!
வலைத்தளமும் அழகாக இருக்கிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17618478848073277733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-70216631044875053952010-03-24T11:49:18.074+05:302010-03-24T11:49:18.074+05:30ரெண்டுமே நல்ல விஷயம் மேடம்ரெண்டுமே நல்ல விஷயம் மேடம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-72645841855550412642010-03-24T11:12:33.851+05:302010-03-24T11:12:33.851+05:30வேலன் சார் நீங்க எல்லாம் பதிவு போடுவதில் புலி .
க...வேலன் சார் நீங்க எல்லாம் பதிவு போடுவதில் புலி .
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-63601430250029688502010-03-24T11:10:51.500+05:302010-03-24T11:10:51.500+05:30//சர்க்கரை நோயிக்கு புளியங்காய் விதையை பொடியாக்கி ...//சர்க்கரை நோயிக்கு புளியங்காய் விதையை பொடியாக்கி சாப்பிட்டால் நல்லதாமே. எதாச்சும் தெரியுமா?

தாஜுதீன் இதை பற்றி எனக்கு தெரியல.

உமர் வாப்பா பதிவை படிக்கிறேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-80036169451464549472010-03-24T11:09:27.832+05:302010-03-24T11:09:27.832+05:30நன்றி மலர் காந்திநன்றி மலர் காந்திJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-39603599811609377942010-03-24T11:08:24.196+05:302010-03-24T11:08:24.196+05:30ஜெய்லானி ஆமாம் உங்க கிட்ட கத்து கொண்டது தான்.
இது...ஜெய்லானி ஆமாம் உங்க கிட்ட கத்து கொண்டது தான்.

இது 2 இன் 1 , இல்லை 4 இன் 1

இதில் நீரிழிவுக்கு என் டிப்ஸ், தண்ணீர் சேமிப்புக்கு,என் அருசுவை குறிப்பு, தமிழ் குடும்பம் நியுஸ்..

தொடர் வருகைக்கு நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-33317233237632263952010-03-24T11:06:33.759+05:302010-03-24T11:06:33.759+05:30நன்றி தமிழ்குடும்பம்.
வருகைக்கு மிக்க நன்றிநன்றி தமிழ்குடும்பம்.

வருகைக்கு மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-3984779258107171072010-03-24T11:05:38.616+05:302010-03-24T11:05:38.616+05:30/அடடா அட்டகாசம், தினமும் பல நல்ல தகவல்கள் தந்து கொ.../அடடா அட்டகாசம், தினமும் பல நல்ல தகவல்கள் தந்து கொண்டிருக்கின்றீர்கள், மிக்க மகிழ்ச்சி.//

வாங்க ஷபி மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-22882930073925987932010-03-24T11:04:44.162+05:302010-03-24T11:04:44.162+05:30//நீரிழிவு நோய் பிரச்சினைக்கும் நீர் அழிவு பிரச்சி...//நீரிழிவு நோய் பிரச்சினைக்கும் நீர் அழிவு பிரச்சினைக்கும் டிப்ஸ். சூப்பர், அக்கா//

சித்ரா நன்றி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-90093146546102408322010-03-24T05:47:07.530+05:302010-03-24T05:47:07.530+05:30ஆஹா...இனி நானும் 2-1 பதிவு ஆரம்பித்துவிடவேண்டியதுத...ஆஹா...இனி நானும் 2-1 பதிவு ஆரம்பித்துவிடவேண்டியதுதான்...பதிவு அருமை சகோதரி...வாழ்கவளமுடன்,வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-14288938918468487742010-03-24T01:32:20.534+05:302010-03-24T01:32:20.534+05:30சர்க்கரை நோயிக்கு புளியங்காய் விதையை பொடியாக்கி சா...சர்க்கரை நோயிக்கு புளியங்காய் விதையை பொடியாக்கி சாப்பிட்டால் நல்லதாமே. எதாச்சும் தெரியுமா?

சர்க்கரை நோய் பற்றி காலம் சென்ற எங்கள் உமர்தம்பி மாமா அவர்கள் எழுதிய சுவாரஸ்யாமான கட்டுரையை இங்கே பார்க்கலாம்.
http://thaj77deen.blogspot.com/2008/05/blog-post.html தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-15148469931463940902010-03-24T01:06:45.242+05:302010-03-24T01:06:45.242+05:30Highly informative post' keep up ur great work...Highly informative post' keep up ur great work, buddy:)Malar Gandhihttps://www.blogger.com/profile/16586988066440083113noreply@blogger.com