tag:blogger.com,1999:blog-4900490718735925093.post6909978512842074736..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: தக்காளி ரசம் - tomato rasamJaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-82974946299452289352010-08-30T11:39:39.609+05:302010-08-30T11:39:39.609+05:30கோபி குறிப்ப சரியா படிக்கலன்னு நினைக்கிறேன்.
தக்க...கோபி குறிப்ப சரியா படிக்கலன்னு நினைக்கிறேன்.

தக்காளி பிசைந்து விட்டு செய்தால் பிள்ளைகளுக்கு பிடிக்காது ஆகையால் வாரம் ஒருமுறை இப்படி வேகவைத்து அந்த சூப்பை மட்டும் எடுத்து ரசம் தாயாரிப்பேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-24386860020843876352010-08-30T11:38:13.478+05:302010-08-30T11:38:13.478+05:30வழி போக்கன் யோகேஷ் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
க...வழி போக்கன் யோகேஷ் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

குக்கரில் வைத்தால் நிமிஷத்தில் செய்துடலாம்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-13699081357142699142010-08-30T11:36:29.998+05:302010-08-30T11:36:29.998+05:30அய்யுப் தொடர் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும...அய்யுப் தொடர் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க ந்னறீ

பறவை கூடு கட்லெட் பார்த்தாச்சு.
ஆனால் கமெண்ட் போட அப்ப நேரமில்லை, முடிந்த போது எப்படியும் கமெண்ட் போட்டு விடுவேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-29319344499493907682010-08-30T11:33:53.175+05:302010-08-30T11:33:53.175+05:30ஆமாம் சீமான் கனி இதை பேச்சுலர்களும் ஈசியாக செய்துட...ஆமாம் சீமான் கனி இதை பேச்சுலர்களும் ஈசியாக செய்துடலாம்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-47727299239460619732010-08-30T11:33:31.505+05:302010-08-30T11:33:31.505+05:30நன்றி பாயிஜாநன்றி பாயிஜாJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-50425266320387906652010-08-30T11:33:07.399+05:302010-08-30T11:33:07.399+05:30ஜெய்லாணி அந்த ஒரு கோப்பை போதுமா?ஜெய்லாணி அந்த ஒரு கோப்பை போதுமா?Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-71628347309688501942010-08-30T11:32:30.162+05:302010-08-30T11:32:30.162+05:30ஆசியா கண்டிப்பா சகருக்கு வைத்து சாப்பிடுங்க் கருத்...ஆசியா கண்டிப்பா சகருக்கு வைத்து சாப்பிடுங்க் கருத்தை தெரிவியுங்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-52200216527152696992010-08-30T11:31:40.255+05:302010-08-30T11:31:40.255+05:30நன்றி சித்ரா இத ஊற்றி குடிக்கனும் போல தான் இருக்கு...நன்றி சித்ரா இத ஊற்றி குடிக்கனும் போல தான் இருக்கும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-47223908016700839622010-08-30T11:31:08.339+05:302010-08-30T11:31:08.339+05:30இளம் தூயவன் வெரும் ரசத்த வைத்தா ஓடுமா, கூட மூளை மு...இளம் தூயவன் வெரும் ரசத்த வைத்தா ஓடுமா, கூட மூளை முட்டை பொரியல், அப்பளம்.

என் பையன் ஒரு ரசபிரியன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-61939246916005191712010-08-30T11:30:12.222+05:302010-08-30T11:30:12.222+05:30நன்றி கிருஷ்னவேனி
நன்றி பதுநன்றி கிருஷ்னவேனி
நன்றி பதுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-33034661178426060222010-08-30T11:29:44.376+05:302010-08-30T11:29:44.376+05:30சகோ.ஜமால் ஏன் பிடிக்கவில்லை,உடமபுக்கு ரொம்ப நல்லதா...சகோ.ஜமால் ஏன் பிடிக்கவில்லை,உடமபுக்கு ரொம்ப நல்லதாச்சே.சரி உங்கள் ஹாஜருக்க்காவது செய்து கொடுக்க சொல்லுங்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-5789609160422088412010-08-30T10:24:59.195+05:302010-08-30T10:24:59.195+05:30சூப்பர்....
தக்காளி ரசம் தான் ரசங்களின் அரசி என்...சூப்பர்....

தக்காளி ரசம் தான் ரசங்களின் அரசி என்று நினைக்கிறேன்...

செய்வது மிக எளிது.... குழந்தைகளுக்கு நன்கு குழைந்த சாதத்தில், சிறிது பருப்பிட்டு, நன்கு பிசைந்து, சிறிது தக்காளி ரசம் விட்டு கொடுத்தால், சப்பு கொட்டி சாப்பிடுவர்..

எனக்கும் மிகவும் பிடிக்கும்...

யெட் அனதர் சூப்பர் ரெசிப்பி ஃப்ரம் அவர் ஜலீலா...

ஃபோட்டோவில் ரசத்தில் தக்காளி காணோம்... பக்கத்தில் ஸ்டைலாக போஸ் மட்டும் தருகிறதே!! இதன் மர்மமென்ன!!?R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-18049586956135617062010-08-29T04:49:54.508+05:302010-08-29T04:49:54.508+05:30செய்முறைக்கு நன்றி............
நான் குக்கரில் வேக...செய்முறைக்கு நன்றி............

நான் குக்கரில் வேக வைப்பதர்க்கு பதிலாக பாத்திரத்தில் வேக வைப்பது வழக்கம். இனிமே குக்கரில் வைத்துப்பார்கிறேன்...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-64969755810385097332010-08-29T03:48:32.376+05:302010-08-29T03:48:32.376+05:30ரசம் இவ்ளோ ஈஸியா...??கிரேட் நன்றி ஜலீக்கா...ரசம் இவ்ளோ ஈஸியா...??கிரேட் நன்றி ஜலீக்கா...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-2128200241582935382010-08-28T23:58:26.268+05:302010-08-28T23:58:26.268+05:30அக்கா தக்காளி ரச வாசனை சூப்பராக இருக்கு....அக்கா தக்காளி ரச வாசனை சூப்பராக இருக்கு....Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-55157915416456001462010-08-28T22:16:35.946+05:302010-08-28T22:16:35.946+05:30இந்த ரசம் சமாசாரத்தை நா அப்படியே குடிச்சிதான் பழக...இந்த ரசம் சமாசாரத்தை நா அப்படியே குடிச்சிதான் பழக்கம் .. அந்த கோப்பையை அப்படியே தள்ளுங்க இந்த பக்கம்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-74477639458103661592010-08-28T18:33:44.833+05:302010-08-28T18:33:44.833+05:30இப்பத்தான் தக்காளி விலை குறைஞ்சிக்கிட்டு வருது, இந...இப்பத்தான் தக்காளி விலை குறைஞ்சிக்கிட்டு வருது, இந்த நேரத்தில் ரசம் கிசம்னு, டேஸ்ட்டை சொல்லிக் கொடுத்திவிட்டீர்கள் என்றால் அப்புறம் தக்காளி விலை எகிறப் போகுது.

சரி ..சரி இதுலாம் நமக்கு வைக்கத்தெரியாது, அட்ரெஸ் தர்றேன் கூரியரில் அனுப்பி வையுங்கள்.
சரி, யாரையுமே என் இனிய (இல்லம்) வீட்டிற்கு வரவே இல்லையே, ரசத்தைக் கையில் எடுத்துக்கிட்டு அங்கே வாங்கள் பறவைக் கூடு கட்லெட் இருக்கு ஒருப் புடி புடியுங்கள்அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-56753878611485169172010-08-28T17:43:17.143+05:302010-08-28T17:43:17.143+05:30சூப்பர் ஒருநாள் சகருக்கு வைக்கனும்.நல்லாயிருக்கு ஜ...சூப்பர் ஒருநாள் சகருக்கு வைக்கனும்.நல்லாயிருக்கு ஜலீலா.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-82402011069281005562010-08-28T15:59:34.838+05:302010-08-28T15:59:34.838+05:30I feel like drinking it ..will try sometime :)I feel like drinking it ..will try sometime :)Chitrahttps://www.blogger.com/profile/02567989818902053217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-11232435090438973352010-08-28T15:31:49.896+05:302010-08-28T15:31:49.896+05:30இது எல்லாம் அநியாயமாக தெரியலையா ,பாவம் அண்ணன் நோன்...இது எல்லாம் அநியாயமாக தெரியலையா ,பாவம் அண்ணன் நோன்பு நாட்களில் சஹர்க்கு ரசம் வச்சி கொடுக்குறிங்க.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-89475224515819735292010-08-28T14:28:09.516+05:302010-08-28T14:28:09.516+05:30I love rasam very much.Most comforting foodI love rasam very much.Most comforting foodPadhu Sankarhttps://www.blogger.com/profile/00987642181235037005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-10913826158033093192010-08-28T14:10:06.771+05:302010-08-28T14:10:06.771+05:30beautiful, lovely colour, yum yumbeautiful, lovely colour, yum yumKrishnavenihttps://www.blogger.com/profile/06817167391954372759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-70088924174514458482010-08-28T13:58:13.288+05:302010-08-28T13:58:13.288+05:30அதென்னவோ தக்காளி என்றால் பிடிப்பதில்லைஅதென்னவோ தக்காளி என்றால் பிடிப்பதில்லைநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-48420944139636570672010-08-28T13:21:08.312+05:302010-08-28T13:21:08.312+05:30கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றிகருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-78160917515985718172010-08-28T12:52:59.486+05:302010-08-28T12:52:59.486+05:30அக்கா கைமணம் தனிதான்.அக்கா கைமணம் தனிதான்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com