tag:blogger.com,1999:blog-4900490718735925093.post7306120745586214717..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: செட்டி நாடு மட்டன் கிரேவி - chettinad mutton gravyJaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-34247455648611415332011-01-10T21:01:28.359+05:302011-01-10T21:01:28.359+05:30Chettinadu style gravy are always special in our h...Chettinadu style gravy are always special in our home. Looks very delicious . Thank you so much for linking with Any One Can Cook.Umm Mymoonahhttps://www.blogger.com/profile/18073496581813858602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-29891504845896319872010-12-14T16:57:26.640+05:302010-12-14T16:57:26.640+05:30http://samaiyalattakaasam.blogspot.com/2010/11/blo...http://samaiyalattakaasam.blogspot.com/2010/11/blog-post_15.html

சுமி இந்த் லிங்கை கிளிக் செய்து பாருங்களேன் உங்களுக்கு புரியும்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-39958621506691899212010-12-14T16:54:57.465+05:302010-12-14T16:54:57.465+05:30அமுல்யாவில் செய்யலாம்,
உங்கள் கணவருக்கு இனிய பிறந...அமுல்யாவில் செய்யலாம்,

உங்கள் கணவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகக்ள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-87046525803608561112010-12-14T15:04:06.004+05:302010-12-14T15:04:06.004+05:30ஜலீலாக்கா நான் இப்பொழுதுதான் தம் பிளேட் எல்லா கடைக...ஜலீலாக்கா நான் இப்பொழுதுதான் தம் பிளேட் எல்லா கடைகளிலும்(அண்ணநகர்&அம்ஜிகரை)கேட்டேன்,ஆனால் அவங்கள் பிரியாணி மேல் மூடுகிற தட்டை காட்டுறாங்க. அதனால் என்க்கு தம் போடும் கருவி படம், அல்லது அது எப்படி இருக்கும் என்றும்,அது சென்னையில் எங்கு கிடைக்கும் என்று சொல்லவும். அப்புறம் உங்க ரசமலாய் இப்பொழுது செய்ய உள்ளேன் அதற்க்கு பால்பவுடர் என்ன பால்பவுடர் யூஸ் செய்யலாம். நான் அமுல்யா பால்பவுடர் வாங்கியுள்ளேன். நாளை என் கணவருக்கு பிறந்தநாள் அவர் ரசமலாய் செய்ய சொல்லிருக்கிறார்,அதனால் எனக்கு உடனே சொன்னால் நன்றாக இருக்கும்சுமிச்செழியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-9956626596553165822010-12-14T13:28:12.434+05:302010-12-14T13:28:12.434+05:30சுமி செஷியன் வாங்க வருகைக்கு மிக்க நன்றீ
சென்னை சி...சுமி செஷியன் வாங்க வருகைக்கு மிக்க நன்றீ
சென்னை சிக்கன் பிரியாணீ, சாம்பார் பொடி செய்து பார்த்து நல்ல வந்தது குறித்து சந்தோஷம்

தம் போடும் கருவி , எல்லா இடத்திலும் கிடைக்கும், சைட் லேபிளில் பிரியாணி குறிப்பு களை சொடுகுங்கள்

அதில் பிரியாணி தம் போடும் முறை சொல்லீருக்கேன்.

அதை பார்த்தால் புரியும் உங்களுக்கு
வருகைக்கு மிக்க நன்றி .Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-69764866601755105352010-12-13T20:33:33.171+05:302010-12-13T20:33:33.171+05:30ஜலீலாக்கா உங்க சாம்பார் பொடி,சென்னை சிக்கன் பிரியா...ஜலீலாக்கா உங்க சாம்பார் பொடி,சென்னை சிக்கன் பிரியாணி செய்தேன் மிகவும் நன்றாக் இருந்தது,ஆனால் பிரியாணி பொல பொலவென்று வரவில்லை.ஆனால் டேஸ்ட் மிகவும் நன்றாக இருந்தது. என் கணவர் சிக்கன் வாங்கினால் பிரியாணிதான் செய்ய சொல்லுகிறார்.அதனால் எனக்கு கொஞ்சம் தம் போடும் கருவி எங்கு கிடைக்கும் என்று சொல்லவும். தம் போடும் கருவி பாத்திரத்திற்க்கு மேல் போடவேண்டுமா?sumichezhiyannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-73906054520265086532010-12-13T19:59:05.577+05:302010-12-13T19:59:05.577+05:30ஏஞ்சலின் செய்து பாருங்க அபப்டியே ஹோட்டலில் செய்து ...ஏஞ்சலின் செய்து பாருங்க அபப்டியே ஹோட்டலில் செய்து போல் மணம் அடிக்கும்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-60078345240140385222010-12-13T19:56:20.106+05:302010-12-13T19:56:20.106+05:30ஜெய்லானி ஊருக்கு போனதும் கண்டிப்பா உங்கள் அம்மனிக்...ஜெய்லானி ஊருக்கு போனதும் கண்டிப்பா உங்கள் அம்மனிக்கு செய்து கொடுத்து என்ன சொன்னாஙக்க்கு வந்து சொல்லனும்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-40603484909630141392010-12-13T19:55:44.057+05:302010-12-13T19:55:44.057+05:30சீமான் கனி வலை பெயரை மாற்றியதால் தேட போறீஙக்ன்னு த...சீமான் கனி வலை பெயரை மாற்றியதால் தேட போறீஙக்ன்னு தான் சொன்னேன், வருகைக்கு மிக்க நன்றி
எப்ப முடியுதோ அப்ப வாங்கJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-34425024440078154432010-12-13T04:02:47.028+05:302010-12-13T04:02:47.028+05:30looks yummy .naalaikku solgiren taste eppedi irund...looks yummy .naalaikku solgiren taste eppedi irundhadhu endru.thanks for sharing this recipe . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-33198801524339243392010-12-13T03:41:27.064+05:302010-12-13T03:41:27.064+05:30நல்ல அருமையான ரெஸிபி :-)நல்ல அருமையான ரெஸிபி :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-16477842197699004692010-12-13T03:40:48.714+05:302010-12-13T03:40:48.714+05:30//சுவை எபப்டி இருந்ததுன்னு கண்டிபாக வந்து சொல்லனும...//சுவை எபப்டி இருந்ததுன்னு கண்டிபாக வந்து சொல்லனும்.//

அதுக்கு கொஞ்சம் லேட் ஆகுமே..!! :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-27195053780022249832010-12-12T21:21:59.062+05:302010-12-12T21:21:59.062+05:30ரெம்ப நாள் கழிச்சு வந்தாலும் எனக்கு பிடிச்ச மட்டன்...ரெம்ப நாள் கழிச்சு வந்தாலும் எனக்கு பிடிச்ச மட்டன் போட்டு குஷி படுத்துன அக்காக்கு நன்றிகள்...மன்னிக்கனும் அக்கா மறக்கவில்லை முன்புபோல் சரியா நேரம் கிடைப்பதில்லை என் ஒவ்வொரு பதிவுக்கும் உள்ள இடைவெளி பார்த்தாலே தெரியும் நேரம் கிடைக்கும்போது மறக்காமல் இந்த பக்கம் வருவேன்சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.com