tag:blogger.com,1999:blog-4900490718735925093.post7520714713761259650..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் கேட்ட பிராத்தனைகள்Jaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-61310547162276297802009-06-22T22:53:46.284+05:302009-06-22T22:53:46.284+05:30உங்கள் பதிவுகள் நல்ல பயனுள்ளதாக இருக்கிறதுதொடரட்டு...உங்கள் பதிவுகள் நல்ல பயனுள்ளதாக இருக்கிறது

தொடரட்டும் உங்கள் பணிஅபுஅஃப்ஸர்http://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-11807457734306110882009-06-22T17:53:54.937+05:302009-06-22T17:53:54.937+05:30ஆசியா வாங்க அஸ்ஸலாமு அலைக்கும்,ஊரில் தான் இருக்கீங...ஆசியா வாங்க அஸ்ஸலாமு அலைக்கும்,

ஊரில் தான் இருக்கீங்களா?
பையன் இங்கு தனியா அவங்க டாடி கூட இருக்கானா?
உங்கள் மாமானாஅருக்கு இப்ப எப்படி இருக்கு. பொண்ணை அங்கு ஸ்கூலில் சேர்த்து இருக்கீங்களா?

அருசுவை சுத்தமா நுழையவும் முடியல, பதிவும் போட முடியல, என் பதிவுகளையே என்னால் பார்க்க முடியல.முன்று மாதமாகிறது சரியாக கிடைக்கல.

என் பையன் ஊருக்கு போய் விட்டான் இத்தனை வருடமா பிரிந்ததில்லை, ரொம்ப மனசு கழ்டமா இருக்கு, அருசுவை ஓப்பன் ஆனாலாவது யாருக்காவது பதில் கொடுத்து கொண்டு மனதை மாற்றி கொள்ளலாம்.

இப்ப பிளாக்கில் பதிவுகள் போட போட கொஞ்சம் ரிலாக்ஸ்ஸாக இருக்கு.

உங்களுக்கு தான் அருன்பிரசங்கி மூலம் விரோதி வருஷ பருப்பு பதில் என் பிளாக் ஐடி கொடுத்து இருந்தேனே. பார்க்கலையா?

இந்த தூஆ பகுதி முழுவதும் பாருங்கள் அதிலேயே எல்லா லிக்கும் இருக்கு.

தெரியவில்லை என்றால் சொல்லுங்கள். உங்களுக்கு பெரிய பதில் போட்டாச்சு,Jaleelahttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-67121320068730726962009-06-22T14:50:34.226+05:302009-06-22T14:50:34.226+05:30ஜலீலா ,இந்த துவா பற்றிய ப்ளாகை சுமஜ்லா ப்ளாக் மூலம...ஜலீலா ,இந்த துவா பற்றிய ப்ளாகை சுமஜ்லா ப்ளாக் மூலமாக தெரிந்துகொண்டேன்.வேறு என்னென்ன ப்ளாக் வைத்துள்ளீர்கள்,தெரிவித்தால் எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது பார்க்க வசதியாக இருக்கும்.இந்த ப்ளாக் மிக்க பயன் உள்ளது.அருமை.asiya omarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-74543948839259213542009-06-20T19:17:50.938+05:302009-06-20T19:17:50.938+05:30மிக்க பயனுள்ள துஆக்கள், தொடருட்டும் உங்கள் சேவை!! ...மிக்க பயனுள்ள துஆக்கள், தொடருட்டும் உங்கள் சேவை!! MAY ALLAH BLESS YOU!!ஷஃபிக்ஸ்http://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-79145081341143017422009-06-20T10:45:08.285+05:302009-06-20T10:45:08.285+05:30கதிஜத் வா அலைக்கும் அஸ்ஸலாம்ஒதி விட்டு பதில் அளித்...கதிஜத் வா அலைக்கும் அஸ்ஸலாம்

ஒதி விட்டு பதில் அளித்தமைக்கு நன்றிJaleelahttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-95075804103953702009-06-20T10:45:08.286+05:302009-06-20T10:45:08.286+05:30சகோதரர் எம்.ரிஷான் ஷரீப் ,உங்கள் வருகைக்கும் மிக்க...சகோதரர் எம்.ரிஷான் ஷரீப் ,

உங்கள் வருகைக்கும் மிக்க நன்றி.Jaleelahttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-75573017232857910492009-06-19T11:53:09.520+05:302009-06-19T11:53:09.520+05:30அஸ்ஸலமு அலைக்கும்மிக அருமையான் துஆ. தொடருங்கள்அஸ்ஸலமு அலைக்கும்
மிக அருமையான் துஆ. தொடருங்கள்kathijathhttp://www.blogger.com/profile/16817321087304742600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-82371084488854257582009-06-16T18:26:57.609+05:302009-06-16T18:26:57.609+05:30மிகவும் பயனுள்ள துஆக்கள் சகோதரி. பகிர்ந்துகொண்டமைக...மிகவும் பயனுள்ள துஆக்கள் சகோதரி.
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி !
எல்லாம்வல்ல இறைவன் உங்களுக்கும், எனக்கும், அனைவருக்கும் அருள்புரிவானாக ! ஆமின் !எம்.ரிஷான் ஷெரீப்http://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-73186392995351914312009-06-16T14:42:10.532+05:302009-06-16T14:42:10.532+05:30சகோதரர் நாவஸ் அவர்களுக்கு,தவற்றினை சுட்டி காண்பித்...சகோதரர் நாவஸ் அவர்களுக்கு,
தவற்றினை சுட்டி காண்பித்ததற்கு மிக்க நன்றி. இந்த பதிவை தான் முதலில் போட இந்த தூஆ பிளாக்கே ஆரம்பித்தேன்.

நிறைய பேருக்கு தூஆ கேட்கும் முறை தெரியாது (எனக்கும் தான்) இந்த புக்கை ஒரு இடத்தில் பார்த்தேன், அதில் இருந்த இந்த தூஆக்கள் ரொம்ப நல்ல இருந்தது , இன்னும் மீதி இருக்கு முடிந்த போது போடுகிறேன்.Jaleelahttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-6714293422577575202009-06-16T13:15:43.747+05:302009-06-16T13:15:43.747+05:30ரொம்ப அருமையான பதிவு சகோதரி. தொடரட்டும் உங்கள் பணி...ரொம்ப அருமையான பதிவு சகோதரி. தொடரட்டும் உங்கள் பணி இன்ஷா அல்லாஹ்.
தலைப்பில் நபி (ஸல்) அவர்கள் என்று போட்டுவிடுங்கள்.S.A. நவாஸுதீன்http://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.com