tag:blogger.com,1999:blog-4900490718735925093.post8104185629885124603..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: புற்று எமன் அல்லJaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-4410140890109387962011-02-23T23:29:20.023+05:302011-02-23T23:29:20.023+05:30நல்லதொரு விழிப்புணர்வு பதிவு .நன்றி ஜலீலாநல்லதொரு விழிப்புணர்வு பதிவு .நன்றி ஜலீலா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-9778625176898388612011-02-23T22:27:54.818+05:302011-02-23T22:27:54.818+05:30பயனுள்ள பதிவு.பயனுள்ள பதிவு.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-58746794344997492372009-08-28T21:01:10.948+05:302009-08-28T21:01:10.948+05:30வருகைக்கு நன்றி கரிகலா?
உங்கள் கருத்துக்கும் மிக்...வருகைக்கு நன்றி கரிகலா?

உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-68509723697820160792009-08-28T20:11:33.584+05:302009-08-28T20:11:33.584+05:30மிகவும் சரியான கருத்துக்கள். நம்பிக்கையை வளர்க்கிற...மிகவும் சரியான கருத்துக்கள். நம்பிக்கையை வளர்க்கிறது தான் ரொம்ப முக்கியம். உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.கரிகாலாhttps://www.blogger.com/profile/13470146101835567632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-60700560949237887792009-08-06T00:11:04.076+05:302009-08-06T00:11:04.076+05:30//...இதை படிக்கும் உங்களுக்கு தெரிந்தவர் யாருக்காவ...//...இதை படிக்கும் உங்களுக்கு தெரிந்தவர் யாருக்காவது கேன்சர் என்றால் அவர்களிடம் தெரியமாக பேசுங்கள்... இல்லை என்றாலும் பரவால்லை அவர்களை பயபடுத்தும்படி அய்யோ உனக்கு இப்படியா என பயபடுத்த வேண்டாம் பிளிஸ்ஸ்.//

பதிவு போட்டது யாருன்னு தெரியல, இப்ப நீங்க நல்ல இருக்கீங்களா?

எங்கு இருக்கீங்க, நீஙக்ள் சொன்ன அனைத்தும் கரெக்ட்.

கேன்சரை பெரிது படுத்தாமல், கேன்சர் உள்ளவர்களுக்கு ஆறுதலாய் இருந்தாலே அவர்கள் நோய் பாதி குனமாகிடும்.

நானும் இதை பற்றி பதிவுகள் இன்னும் போட உள்ளேன்.Jaleelahttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-56160702029867810992009-08-06T00:07:25.858+05:302009-08-06T00:07:25.858+05:30//நல்ல பகிர்வுக்கு நன்றி..//நன்றி ராஜ்//நல்ல பகிர்வுக்கு நன்றி..//
நன்றி ராஜ்Jaleelahttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-41190442090914800832009-08-06T00:06:12.220+05:302009-08-06T00:06:12.220+05:30நவாஸ் உங்களுக்கும் மெயிலில் வந்தததா?இது ஏற்கனவே கே...நவாஸ் உங்களுக்கும் மெயிலில் வந்தததா?

இது ஏற்கனவே கேன்சர் அபாயம் என் சொந்த பதிவு ஒன்று போட்டு உள்ளேன் நடந்த உண்மை கதைகள்.

அடுத்து இன்னும் இருக்கு எழுத இன்னும் மணம் வரல எழுத ஆரம்பித்தா ரொம்ப டென்ஷன் ஆகுது கூடிய விரைவில் போடுவேன்.Jaleelahttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-27375937201470235042009-08-05T23:49:44.241+05:302009-08-05T23:49:44.241+05:30ரொம்ப தெளிவான பதிவு ..நன்றி நானும் ஒரு கேன்சர் நேய...ரொம்ப தெளிவான பதிவு ..நன்றி

நானும் ஒரு கேன்சர் நேயாலி என்ற முரையில் சில கருத்துகளை செல்ல விரும்புகிறேன்..எனக்கு வயது 29 யாருக்கும் எந்த வயதிலும் வராம் நான் சுத்த சைவம் ...முறையான சிகிச்சை எடுத்தால் அதில் இருந்து விரைவில் மீண்டு விடலாம்...முக்கியமாக மணம் தளரகூடாது

எனக்கு வந்தது தைராய்ட் கேன்சர் இது பெண்களுக்கு அதிகமாக வர வாய்ப்பு உள்ளது...முறையான சிகிச்சை மூலம் நான் இன்று ஆரோகியமாக உள்ளேன்...இதை படிக்கும் உங்களுக்கு தெரிந்தவர் யாருக்காவது கேன்சர் என்றால் அவர்களிடம் தெரியமாக பேசுங்கள்... இல்லை என்றாலும் பரவால்லை அவர்களை பயபடுத்தும்படி அய்யோ உனக்கு இப்படியா என பயபடுத்த வேண்டாம் பிளிஸ்ஸ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-57702866229629789042009-08-05T20:38:38.155+05:302009-08-05T20:38:38.155+05:30நல்ல பகிர்வுக்கு நன்றி..நல்ல பகிர்வுக்கு நன்றி..குறை ஒன்றும் இல்லை !!!http://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-30044120285752252542009-08-05T19:05:15.078+05:302009-08-05T19:05:15.078+05:30இது எனக்கும் ஒரு நண்பர் மூலம் மெயிலில் வந்திருந்தத...இது எனக்கும் ஒரு நண்பர் மூலம் மெயிலில் வந்திருந்தது. அதை பதிவாக நீங்கள் இட்டது சிறப்பு. எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கின்றது. தகவல் பரிமாரியதற்கு நன்றி சகோதரிS.A. நவாஸுதீன்http://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.com