tag:blogger.com,1999:blog-4900490718735925093.post8902017054551572163..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: மொளகா பஜ்ஜிJaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-2668508875336571222012-02-20T19:53:28.421+05:302012-02-20T19:53:28.421+05:30பஜ்ஜி மிளகாய் என்றே மார்கெட்டில் கிடைக்கின்றதே.அதன...பஜ்ஜி மிளகாய் என்றே மார்கெட்டில் கிடைக்கின்றதே.அதனை வாங்கினால் காரம் குறைவாக இருக்கும்.காரம் வேண்டுவோர் மிளகாயில் காரப்பொடியை தடவி பஜ்ஜி மாவில் தோய்த்துப்போட்டால் காரமாக இருக்கும்.

ஜலி மிளகாய் பஜ்ஜி என்றதும் காந்தி பீச் மட்டுமல்ல வருட்ந்தோறும் நடக்கும் தீவுதிடல் சுற்றுலா கண்காட்சியில் படா சைஸ் டெல்லி அப்பளமும்,மெத்து மெத்தென்ற மிளகாய் பஜ்ஜியும் ஆஹா..மறக்கவே முடியாது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-74976850929100673492012-02-19T18:44:49.211+05:302012-02-19T18:44:49.211+05:30பஜ்ஜிகளிலேயே இதுதான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ...பஜ்ஜிகளிலேயே இதுதான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கடைசியா ஆறு வருஷத்துக்கு முன்னாடி மைசூர் பிருந்தாவனத்துல வெச்சு சாப்பிட்டது நினைவுக்கு வருது.

இப்பவே கிளம்பறேன் மார்க்கெட்டுக்கு, நீட்டு மிளகாய் வாங்க :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-59676323471156155992012-02-14T14:29:07.208+05:302012-02-14T14:29:07.208+05:30ஆசியா வினிகரில் ஊறவைப்பதால் காரத்தை எடுத்துடும்.
ச...ஆசியா வினிகரில் ஊறவைப்பதால் காரத்தை எடுத்துடும்.
சாப்பிடும் போது வயிறு கபீருன்னு எரியாது..Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-91815537829374710062012-02-14T14:28:13.278+05:302012-02-14T14:28:13.278+05:30விமிதா வருகைக்கு மிக்க நன்றிவிமிதா வருகைக்கு மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-65419666094519821482012-02-14T14:26:37.646+05:302012-02-14T14:26:37.646+05:30கெட்டி சட்னி இல்லாத பஜ்ஜி யே செய்ய மாட்டேன்
போட்ட...கெட்டி சட்னி இல்லாத பஜ்ஜி யே செய்ய மாட்டேன்
போட்டோ எடுக்கும் போது சேர்த்து எடுக்கலJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-54469628087031471522012-02-14T14:25:58.215+05:302012-02-14T14:25:58.215+05:30ஜெய்லானி அளவோடு சாப்பிடனுமாக்கும்.
இல்லை என்றால் ஹ...ஜெய்லானி அளவோடு சாப்பிடனுமாக்கும்.
இல்லை என்றால் ஹாஸ்பிட்டல் தான்

இது காரம் இருக்காது;Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-27883134908432952682012-02-14T14:25:16.514+05:302012-02-14T14:25:16.514+05:30ஆமாம் ஏன்சலின், ரோட்டோர கடைகளில் முதலில் விற்கும் ...ஆமாம் ஏன்சலின், ரோட்டோர கடைகளில் முதலில் விற்கும் மாலை நேர சுற்றுண்டி பஜ்ஜிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-64520573064346443872012-02-14T14:24:36.346+05:302012-02-14T14:24:36.346+05:30மகி வினிகரில் ஊறவைத்து முயற்சித்து பாருஙக்ள் காரத்...மகி வினிகரில் ஊறவைத்து முயற்சித்து பாருஙக்ள் காரத்தை எடுத்துவிடும்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-84051802638504154062012-02-14T14:24:13.464+05:302012-02-14T14:24:13.464+05:30வாங்க கோவை2தில்லி விருதுக்கு மிக்க நன்றிவாங்க கோவை2தில்லி விருதுக்கு மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-43316412681791452982012-02-14T14:23:57.930+05:302012-02-14T14:23:57.930+05:30இது முன்பே போட்ட குறிப்பு தான் , மறுபடி ரீ போஸ்ட்இது முன்பே போட்ட குறிப்பு தான் , மறுபடி ரீ போஸ்ட்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-3580077879897049892012-02-14T10:57:27.648+05:302012-02-14T10:57:27.648+05:30வினிகர் ஊற வைப்பது புதுசாக இருக்கு.ஜலீலா.அருமை.வினிகர் ஊற வைப்பது புதுசாக இருக்கு.ஜலீலா.அருமை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-30199967869812786702012-02-13T22:19:28.041+05:302012-02-13T22:19:28.041+05:30Perfect tea time snack
My culinary Trial room
Ongo...Perfect tea time snack
My culinary Trial room
Ongoing event - Love n Chocolate FestVimitha Duraihttps://www.blogger.com/profile/01832780912092889010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-1218019865680567342012-02-13T22:09:59.524+05:302012-02-13T22:09:59.524+05:30ஆனா அடுத்த நாள் டாக்டர்தான் எங்கிட்டே கணக்கில்லாம ...ஆனா அடுத்த நாள் டாக்டர்தான் எங்கிட்டே கணக்கில்லாம காசு பிடிங்கிடுவார் அவ்வ்வ்வ் :-)))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-70246410641600674472012-02-13T22:09:06.625+05:302012-02-13T22:09:06.625+05:30கூடவே கெட்டி சட்னியும் இருந்தா கணக்கில்லாம உள்ளே ப...கூடவே கெட்டி சட்னியும் இருந்தா கணக்கில்லாம உள்ளே போகும் .:-)))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-80403261313265074072012-02-13T21:59:11.845+05:302012-02-13T21:59:11.845+05:30மிளகா பஜ்ஜின்னாலே சுற்றுலா பொருட்க்காட்சியும்நினைவ...மிளகா பஜ்ஜின்னாலே சுற்றுலா பொருட்க்காட்சியும்நினைவுக்கு வருது .
வினிகரில் தோய்த்து செய்யும் முறை புதியதா இருக்கு .செய்துவிட்டு சொல்றேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-8750070476669003212012-02-13T20:52:14.803+05:302012-02-13T20:52:14.803+05:30Nice bujji jaleela Akka..never tried with vinegar!...Nice bujji jaleela Akka..never tried with vinegar!Mahihttps://www.blogger.com/profile/07565609566061451555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-22858006388053226362012-02-13T20:44:41.380+05:302012-02-13T20:44:41.380+05:30உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது என் வலைப்பூவ...உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது என் வலைப்பூவில்....

http://kovai2delhi.blogspot.in/2012/02/blog-post.htmlADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-59639135636302631462009-09-22T10:45:56.709+05:302009-09-22T10:45:56.709+05:30உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி மேனகாஉங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி மேனகாJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-23637871296396208832009-09-20T00:57:45.620+05:302009-09-20T00:57:45.620+05:30super!!super!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.com