Pages

Saturday, June 27, 2020

குனாஃபா /Mini Kunafa#kunefa

அன்புள்ள தோழ தோழிகளே



எல்லாரும் நலமா





என் பிலாக் நன்பர்களுக்கு இங்கு என்னால் போஸ்ட்கு படங்கள் ஆட் பண்ண முடியவில்லை.



ஆகையால் யுடியுப் லின்க் மட்டும் ஷேர் செய்கிறேன்



எல்லாரும் சப்போர்ட் செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.





போனவருடம் give away ஈவன்ட் நடந்து 14 பேருக்கு பரிசுகள் கொடுத்தோம்



அதற்கு பிறகு தொடர்ந்து சமையல் அட்டாகசம் சேனல் பார்த்து கமென்ட் போடும் நபருக்கு பரிசு உண்டு என்று அறிவித்து இருந்தோம் அதன் படி இனி யாருக்குஅந்த பரிசு என்று அறிவிப்போம்.

தொடர்ந்து இனைந்திருங்கள் அடுத்து பரிசு பெறுபவர்கள் நீங்களாகவும் இருக்கலாம்.







போனவ்ருடம் ஈவண்ட் நடத்தியது போல இந்த வருடம் சின்ன சின்ன குட்டிஸ் போஸ்ட் செய்த ஹிஜாப் அணிவது எப்படி



என்ற கானொளி 3 பிரிவாக வெளியாகி உள்ளது அடுத்த பதிவில் அந்த வீடியோக்களை இங்கு பதிவிடுகிறேன்.



# Arabic famous Traditional & street food #

அரபிக் உணவு, இனிப்பு
பாரம்பரிய சமையல்





நம்ம சேனலில் அரபிக் ரெசிபியான பல ரெசிபிகள் போஸ்ட் செய்துள்ளேன்,




குனாஃபா



Kunafa Dough - 200 gram

mozarella cheese

thick cream

butter





sugar syrup



sugar

water

orange blossom

saffron

cardamom










https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

2 comments:

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா