tag:blogger.com,1999:blog-4900490718735925093.post5529537158013804903..comments2024-03-01T23:45:14.066+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: பேச்சுலர் போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்கள்Jaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-80296294211474633822013-01-04T21:22:33.988+05:302013-01-04T21:22:33.988+05:30//பூஸாரே நீங்க இன்னும் நிறைய செய்து எடுத்து வரேன் ...//பூஸாரே நீங்க இன்னும் நிறைய செய்து எடுத்து வரேன் என்றீர்கள்

ஆகையால் 22 வரை தேதியை தள்ளி போட்டுள்ளேன்.//

ஆஹா, என் அன்புத்தங்கச்சி ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிராவுக்காகவே சிறப்புச் சலுகையா? நன்றி, நன்றி.

//athira said...
Avvvvvvv ipoodi paplikila maddi viddidingkale jal akka?? Poosh onru purappaduthe:))... No doubt parisu enakke:))))//

ஆஹா பூஸ் ஒன்று புறப்பட்டு விட்டது
சந்தேகமே இல்லை. பரிசு அதிராவுக்கு மட்டுமே, அதுவும் முதல் பரிசூஊஊ.

என் அன்பான வாழ்த்துகள், அதிரா.

கோபு அண்ணன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-33184524008106184812012-12-30T13:22:48.468+05:302012-12-30T13:22:48.468+05:30http://mathysblog.blogspot.com/2012/12/blog-post_2...http://mathysblog.blogspot.com/2012/12/blog-post_21.html

அன்பு, ஜலீலா என் சமையல் பதிவின் லிங்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-3458426451529822942012-12-25T17:06:25.832+05:302012-12-25T17:06:25.832+05:30சலாம் ஜலீலாக்கா..! என்னுடைய குறிப்புகளை மெயிலில் ப...சலாம் ஜலீலாக்கா..! என்னுடைய குறிப்புகளை மெயிலில் பார்த்துவிட்டீர்களா? ஞாபகப்படுத்ததான் கேட்டேன் :)அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-48697052832507316212012-12-22T12:25:52.420+05:302012-12-22T12:25:52.420+05:30அக்காவ்,
நானும்...
http://hussainamma.blogspot.c...அக்காவ்,

நானும்...

http://hussainamma.blogspot.com/2012/12/blog-post_20.htmlஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-58918635766507894722012-12-21T20:39:34.404+05:302012-12-21T20:39:34.404+05:30http://mathysblog.blogspot.com/2012/12/blog-post_2...http://mathysblog.blogspot.com/2012/12/blog-post_21.html
அன்பு ஜலீலா, எப்படி உங்களுக்கு அனுப்புவது என்று தெரியவில்லை நான் எழுதிய லிங் அனுப்பி உள்ளேன்
தவறு இருந்தால் மன்னிக்கவும். இது தனி மடல்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-63224500495197250942012-12-21T12:50:42.911+05:302012-12-21T12:50:42.911+05:30கலந்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்துக்கு மிக...கலந்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்துக்கு மிக்க சந்தோஷம்

சரி கொடுங்கள் கோமதி அக்கா
எல்லாரும் இதில் பங்கெடுத்து கொள்ளனும் என்பது தான் என் விருப்பம்.
Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-69864305660830603522012-12-21T09:34:37.086+05:302012-12-21T09:34:37.086+05:30அன்பு ஜலீலா, படம் இல்லாமல் சமையல் குறிப்பு கொடுக்க...அன்பு ஜலீலா, படம் இல்லாமல் சமையல் குறிப்பு கொடுக்கலாமா?

ஊருக்கு போய் வந்ததால் கொடுக்க முடியவில்லை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-54491077258270994342012-12-21T09:07:17.416+05:302012-12-21T09:07:17.416+05:30இன்னைக்கு தான் மகனுக்கு எக்ஸ்ஸாம் முடியுது. அவனை க...இன்னைக்கு தான் மகனுக்கு எக்ஸ்ஸாம் முடியுது. அவனை கவனித்ததால் அதிக குறிப்புகள் போட முடியவில்லை... நல்லவேளையாக 2 நாள் டைம் கொடுத்தீங்க... இன்ஷா அல்லாஹ் இன்றும் நாளையும் சில குறிப்புகள் அனுப்புறேன் அக்கா!

நாட்களை அதிகப்படுத்தியதற்கு நன்றிகள்

(இவ்வளவு பிசிலையும் பேஸ்புக்ல மட்டும் எப்படி மொக்கை போட்டுட்டிருக்கன்னு ஆரும் கேக்கப்படாது ;-)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-61255378264648944512012-12-21T03:18:14.691+05:302012-12-21T03:18:14.691+05:30Ohh.. Unga blog il send panna mudiyalai endru post...Ohh.. Unga blog il send panna mudiyalai endru post pannamal vithu vithen.. Okey laptop edukum poluthu mail pannuren..Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-35883859450816456862012-12-21T03:17:30.845+05:302012-12-21T03:17:30.845+05:30அஸ் ஸலாமு அலைக்கும். அக்கா.... ரொம்ப ரொம்ப நன்றி.....அஸ் ஸலாமு அலைக்கும். அக்கா.... ரொம்ப ரொம்ப நன்றி... இன்ஷா அல்லாஹ் ரெண்டு நாளைக்குள் எனக்குத் தெரிந்த சிம்பிள் ரெசிபி எல்லாம் பகிர்கிறேன்.... என்னுடைய வேலைப்பளு உங்களுக்குத் தெரியும்... அதனால மன்னிச்சுக்குங்க அக்கா... தாமதம் ஆவதற்கு :(

இன்ஷா அல்லாஹ் இன்னும் ரெண்டு நாளைக்கு சமையல் குறிப்புகள் மட்டுமே :))

வஸ் ஸலாம் அக்கா.
:)Umm Omarhttps://www.blogger.com/profile/15941741247441868520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-28743929897781795992012-12-21T01:16:07.949+05:302012-12-21T01:16:07.949+05:30Avvvvvvv ipoodi paplikila maddi viddidingkale jal ...Avvvvvvv ipoodi paplikila maddi viddidingkale jal akka?? Poosh onru purappaduthe:))... No doubt parisu enakke:))))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com