Pages

Tuesday, April 13, 2021

My Ifthar Routine /ஒரு வாரத்துக்கு தேவையான நோன்பு கஞ்சி



ஒருவாரத்துக்குதேவையானநோன்புகஞ்சிசெய்முறை Howtopreparenombukanjiforoneweek?My Ifthar Routine menu 21.5.2019 Howtostorenombukanji?#baji Simple and Easy Recipes and Traditional Recipes #Howto make #RamadanNomuKanji? #iftharsnacks#Iftarmenu# நோன்பு கஞ்சி செய்வது எப்படி? How to make Iftar Rice Soup? Huge Quantity My Ifthar Routine menu 21.5 / 2019 / ஒரு வாரத்துக்கு தேவையான நோன்பு கஞ்சி செய்முறை #MyIftharRoutinemenu 21.5 / 2019 / Samaiyal_attakaasam By samaiyal attakaasam 1.இஃப்தார் க்கு/Suhoor//சஹர்/ இன்னைக்கு என்ன சமைக்கலாம். 2.ஒரு வாரத்துக்கு தேவையான நோன்பு கஞ்சி செய்முறை 3.ஆரஞ்ச் பழத்தை எப்படி சாப்பிடலாம் 4.முட்டை பஜ்ஜி.வெங்காய பஜ்ஜி,வாழக்காய் பஜ்ஜி,மிக்சட் பஜ்ஜி பிலேட்டர் வெங்காய பஜ்ஜி செய்வது எப்படி? வித விதமான பஜ்ஜி வகைகள் பஜ்ஜி க்கு தேவையான காய்கள் வாழைக்காய் -அரை காய் வெண்டைக்காய் - 4 கொட மிளகாய் - கால் பாகம் முட்டை - 1 வேகவைத்து இரண்டாக அரிந்து மிளகு உப்பு தூவி வைக்கவும். பஜ்ஜி மாவுக்கு ரெடிமேட் ஆச்சி பஜ்ஜி மிக்ஸ் - ஒரு கப் அரிசிமாவு இரண்டு மேசைகரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி கொத்து மல்லி தழை பொடியாக அரிந்தது சிறிது வாழைக்காயை வட்டவடிவமாக அரியவும், வெண்டைக்காய் மற்றும் கொட மொளகாயை நீளவாக்கில் 4 பகுதிகளாக அரியவும். பஜ்ஜி மாவில் மேலே பஜ்ஜி மாவு கலக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் கட்டியாக் கலக்கி அரை தேக்கரண்டி எண்ணை மற்றும் இட்லி சோடா சிறிது கலக்க்கவும். 5 நிமிடம் ஊறவிடவும். ஒரு வாயகன்ற வானலியில் எண்ணையை காயவைத்து காய் வகைகளை அதில் தோய்த்து பொரித்து எடுக்கவும். சுவயான மிக்சட் பிலேட்டர் பஜ்ஜி ரெடி. http://samaiyalattakaasam.blogspot.co... https://samaiyalattakaasam.blogspot.c... நோன்புகால சமையல், இஃப்தார் ஈசி மெனு Bajji - https://youtu.be/2dEHvidRm-I Shop : fb - chennai plaza Chennai plaZA Dubai burka fb group NAME : DUBAI BURKA SHAWL AND HIJAB உங்கள் அபிமான சென்னை பிளாசா இப்பொழுது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலும் கடந்த எட்டு வருடங்களாய் பைகிராப்ட்ஸ் சாலையில் மக்களின் மனம் கவர்ந்த சென்னை பிளாசா, எங்களதுபுதிய கிளையை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் “CHENNAI PLAZA – ZEEBA” என்ற பெயரில் புது பொலிவுடன் திறந்துள்ளோம். 14 வகையான பெண்கள் உள்ளாடை டிசைன்கள் உள்ளன‌ இந்த புதிய கிளையில் எங்களால் நேரடியாக தயாரிக்கப்பட்ட‌உள்ளாடைகள் உட்பட பெண்களுக்கு தேவையான அணைத்து துணி வகைகளும் உயர்ந்த தரத்தில், குறைந்த விலையில் கிடைக்கும். விழா கால சலுகைகளும் உண்டு. வாருங்கள், வாரி செல்லுங்கள் Chennai Plaza - Dubai Burka in chennai Tel : 0091 44 45566787 Cp Zeeba New #231 Triplicane High Road Triplicane Chennai Tel: 0091 44 45566787 cpzeeba@gmail.com என்ன பரிசு / போட்டி முடிவுக்கு வருது Link : https://youtu.be/lbyRTa2oI8I

No comments:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா