பேலியோ டயட் க்கு தினம் காலை முட்டை எடுத்து போரடித்து போய்விட்டதா ஏன் இட்லி குழிபனியாரம் தோசை கூட செய்து சாப்பிடலாமே.
இது மீதியான சால்னா{குழம்பு வைத்து செய்துள்ளேன்..
குழிபணியாரம்
உணவு
முறை : பேலியோ டயட்
பெயர்
: ஜலீலாகமால்
உணவு
வகை: அசைவம், முட்டை சமையல், மட்டன்,
உணவின்
பெயர்:
மீதியான
சால்னா & மட்டன் கீமா(கொத்துகறி) குழிபணியாரம்
மீதியான
மிக்ஸ்ட் சால்னா – அரை கப்
(ஆட்டுக்கால் பாயா சால்னா, கொப்தா சால்னா, மட்டன் சால்னா)
முட்டை
– 3
மிளகு
தூள் – அரை தேக்கரண்டி
உப்பு
– அரை தேக்கரண்டி
கொத்துமல்லி
தழை ,பொடியாக அரிந்தது – ஒரு மேசைகரண்டி
பச்சமிளகாய்
பொடியாக அரிந்தது – ஒன்று
வெங்காயம்
பொடியாக அரிந்தது – ஒன்று
வெந்த
மட்டன் கீமா (கொத்துகறி) – அரை கப்
தேங்காய்
துருவல் – அரை கப்
தக்காளி
– அரை பழம்
செய்முறை
முட்டை
, மிளகு , உப்பு, தக்காளி , வெந்த கீமா,தேங்காய் துருவல் (வெங்காயம் கொத்துமல்லி பச்சமிளகாய்) மேலே கொடுக்க பட்டுள்ளதில் பாதி அளவு சேர்த்து மிக்ஸியில் முக்கால் பதத்துக்கு ஓடவிடவும்.
மையாக
அரைக்க வேண்டாம்.
அரைத்த
கலவையுடன் , மிக்ஸட் சால்னா, மீதி உள்ள வெங்காயம், பச்சமிளகாய், கொத்துமல்லி தழை சேர்த்து நன்கு கிளறி வைக்கவும்.
குழிபணியார
சட்டியை காயவைத்து தீயின் தனலை மிதமாக வைத்து நல்லெண்ணை + நெய் ஊற்றி மேலே கலந்த கலவையை குழிபணியாரமாக ஊற்றவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிட்டு இரக்கவும்.
மின்ட்
சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்,
ஆக்கம்
ஜலீலாகமால்
Leftover gravy kuzipaniyaram
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
1 கருத்துகள்:
வித்தியாசமான குறிப்பு அக்கா....
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா