இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும்.
சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில்.
https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
How to Make Flavorful Bhajji/ பஜ்ஜி/ Mixed Bhajji Platter -1/ Samaiyal_a...
Simple and Easy Recipes and Traditional Recipes
How to Make Flavorful Bhajji/ பஜ்ஜி/ Mixed Bhajji Platter -1/ Samaiyal_attakaasam #இஃப்தார்மெனு/today''sifthar menu/Snacks
basan flour - 200 gram
rice flour - 60 gram
turmeric powder - 1/4 tspn
garlic powder - 1/4 tspn or crushed garlic 2nos
grated ginger - 1/4 tspn
Kashmiri red chilli powder- 1 tspn
salt
oil - for frying
Bicarbonate of soda - 1/4 tspn
coriander leaves - few
16 பேருக்கு செய்ய கூடிய பள்ளிவாசல் நோன்பு கஞ்சி Samaiyal_attakaasam
ரமலான் நோன்பு என்றால் , நோன்பு கஞ்சி இல்லாமல் நோன்பு நிறைவடையாது, இதோ உங்களுக்காக சூப்பரான 16 பேருக்கு தயாரிக்கும் நோன்பு கஞ்சி
Ingredients
broken rice - 2 cup
yellow moong dal - 50 gram
bengal gram - 2 tsbpn carrot chopped - 1/2 no onion chopped - 1/2 no tomato - 1 no salt garlic - 6 pod
for kheema masaala mutton kheema - 1/4 kg oil + ghee - 4 tspn cinamon - 1 piece chopped onion - 2 nos gg paste - 3 tspn coriander leves - few mint leaves - few green chilli - 2 nos curd - 2 tbspn red chilli powder - 1 tspn turmeric - 4tspn coconut milk -2 cup
பாஸ்மதி அரிசி நொய் - 2 கப்
லேசாக வறுத்த பாசி பருப்பு - 50 கிராம்
கடலை பருப்பு - 2 மேசைகரண்டி
கேரட் நீளவாக்கில் அரிந்தது - 1/2 கப்
வெங்காயம் ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு = 6 பல்
மட்டன் கீமா - கால் கிலோ
எண்ணை + நெய் - 4 தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு
பொடியாக அரிந்த வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 தேக்கரண்டி
கொத்துமல்லி தழை - சிறிது
புதினா சிறிது
பச்ச மிளகாய் - 2
தயிர் - 2 மேசைகரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் பால் - 2 கப்
நொய் அரிசி,பாசிபருப்பு,கடலை பருப்பை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தில் 8 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஊறவைத்த அரிசி பருப்பு வகைகளை சேர்த்து வேகவிடவும். மேலும் அதில் பொடியாக அரிந்த கேரட் , வெங்காயம், பொடியாக அரிந்த பூண்டு,தக்காளி உப்பு சேர்த்து நன்கு வேக விடவும், அடி பிடிக்காமல் அடிக்கடி கிளறி விடவும்.
தனியாக இன்னொரு பேனில் எண்ணை , நெய் காயவைத்து பட்டை ஏலம் கிராம்பு சேர்த்து வெங்காயம் , சேர்த்து வதக்கவும், அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
அடுத்து கொத்துமல்லி புதினா கேரட் , கீமா, சேர்த்து வதக்கி வேகவைக்கவும், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து வதக்கவும் ,அடுத்து தயிர் ,பச்சமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி 10 நிமிடம் வேகவைக்கவும்.
வெந்ததும் கொதித்து கொண்டிருக்கும் கஞ்சியுடன் சேர்த்து கலக்கி கொதிக்க விடவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிட்டு கடைசியாக கொத்துமல்லி தழை தூவி இரக்கவும். சுவையான பள்ளி வாசல் நோன்பு கஞ்சி ரெடி.
METHOD
Please open above video link and see full detailed nonbu kansji recipe
2. கிவ்வவே அறிவித்துள்ள தேதிக்கு முன்பு உள்ள பதிவில் ஒன்று அல்லது இரண்டு பதிவுகளில் உங்கள் பொன்னான கருத்தை தெரிவித்து இருக்கனும்/
3. கிவ்வவேக்கு அடுத்து உள்ள பதிவுகள் அனைத்திலும் கிவ்வவே முடியும் வரை கருத்து தெரிவிக்கனும்.
4. இதில் ஒரு கேள்வி கேட்டுள்ளேன், இது வரை சமையல் அட்டகாசம் யுடியுப் சேனலில் எத்தனை கிரில் ரெசிபி போட்டுள்ளேன்?
அதாவது சிக்கன் , மட்டன், பீஃப், கபாப், மீன், இறால் வகைகள்
கிரில் , ஓவன் , ஏர்ப்ரையர் பார்பிகியு எல்லாம் இதில் அடங்கும்/
இதை பார்க்கும் வீவர்ஸ் இதில் கலந்து கொள்ள நினைத்தால் எல்லா புரோசிஜரும் முடித்து விட்டு இந்த பதிவின் கீழ் அல்லது கிவ்வவே யுடியுப் பதிவின் கீழ் உங்கள் கமென்ட் தெரிவித்தால் உங்கள் பெயர் கணக்கில் எடுக்கப்படும்.
கேரட்டையும் தக்காளியையும் காஞ்சமிளகாய் உப்பு சேர்த்து அரைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ள்வைககளை தாளித்து அரைத்து வைத்த தக்காளியை ஊற்றி நன்கு சுருள கிளறீ இரக்கவும்.
//அருமையான இஸ்லாமிய இல்ல விஷேஷ சமையல். கல்யாணம் அல்லது விஷேசம் மாப்பிள்ளை தஸ்தரில் . இவை அனைத்தும்செய்வோம் (பகறா கானா, ஆலு கோஷ் குருமா. தால்...
About Me
Jaleela Kamal
சமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு.
தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.