இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும்.
சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில்.
https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
ஸ்பினாச் பகோடா பகோடா விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் தெருவுக்கு தெரு ஒரு அவசர ஸ்நாக்ஸ் என்றால் #பகோடா, #வெங்காய பகோடா தான்..அதையே நாம் இன்னும் சுவையாக ஹெல்தியாக நாம் வீட்டில் காய்கறிகள் ( முட்டைகோஸ், சுரைக்காய்,கீரைவகைகள் ( பொன்னாங்கண்ணி, பாலக்கீரை,முருங்ககீரை, வெந்தய கீரை இது போல பல வகை கீரைவகைகள் சேர்த்து ஹெல்தியாக செய்யலாம்.
தேவையானவை
ஸ்பினாச் – ஒரு கட்டு கடலை மாவு – 150 கிராம் அரிசி மாவு – 50 கிராம் பூண்டு – இரண்டு பல் பெருங்காயம் – ஒரு சிட்டிக்கை உப்பு –¾ தேக்கரண்டி (அ) தேவைக்கு ரெட் கலர் – ஒரு சிட்டிக்கை (விரும்பினால்) பொடியாக அரிந்த வெங்காயம் – ஒன்று இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை தண்ணீர் – 2 மேசைக்கரண்டி
எண்ணை பொரிக்க தேவையான அளவு
செய்முறை
எண்ணையை தவிர மேலே குறிப்பிட்ட அனைத்து பொருகளையும் கட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.எண்ணையை காயவைத்து உருண்டைகளை மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
இது போட்டோ சரியாக வரவில்லை , பிறகு மறுபடி செய்தால் மாற்றுகிறேன்/
பகோடா விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் தெருவுக்கு தெரு ஒரு அவசர ஸ்நாக்ஸ் என்றால் பகோடா, வெங்காய பகோடா தான்..அதையே நாம் இன்னும் சுவையாக ஹெல்தியாக நாம் வீட்டில் காய்கறிகள் ( முட்டைகோஸ், சுரைக்காய்,கீரைவகைகள் ( பொன்னாங்கண்ணி, முருங்ககீரை, வெந்தய கீரை இது போல பல வகை கீரைவகைகள் சேர்த்து ஹெல்தியாக செய்யலாம்.
மொரு மொரு முருங்கக்கீரை பகோடா.
Crispy Moringa pakoda
நோன்புகலத்தில் நோன்பு கஞ்சிக்கு ஏற்ற சூப்பரான ஈசி சிற்றுண்டி
துபாய் ஷால் எங்களிடம் பல வகைகளில் பல டிசைன் காட்டன் நெட், சிந்தட்டிங்,பனியன் டைப், ஜரி ஷால் இப்படி பல வகை உண்டு. மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்கிறோம். கிழே உள்ள வீடியோவை கிளிக் செய்து எப்படி ஆர்டர் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்./
எங்க முகநூல் குரூப் துபாய் புர்கா ஷால் இதிலும் நீங்கள் இனைந்து கொள்ளலாம், முகநூல் ஐடி மற்றும் பேஜ் சென்னை ப்ளாசா.
Latest New model designer shawl 2018
2018 new collection
www.chennaiplazaik.com
www.chennaiplaza.net
How to order designer shawls from Chennai plaza?
We are pleased to inform you that our company CHENNAI PLAZA has been into the business since 2010.
We deal with a varied range of products, namely – such as Burkas,Abaya, Dupattas, Shauls, Hijab, Hand Bags of Lower ranges to higher ranges.
We have been delivering quality products to many Retailers, wholesalers & many shops in Tamil Nadu and other states. All our products are of very good quality with competitive price. Our company has been recognized as a brand known for its quality production.
Our shop is located at Pycrofts Road, Triplicane and we are mainly in to Wholesale
CHENNAI PLAZA Dubai Burka Shop No, 277/30 Pycrofts Road,1st Floor, (opp:shoba cut piece) (Near Marina Beach/Express Avenue/Rathna Café) Triplicane , Chennai 600 005 Tel: 91 44 4556 6787
பிஸ்தா & ஏலக்காய் எசன்ஸ் – 2
சொட்டு அல்லது பச்சை வண்ண கலர்
சிவப்பு வண்ண கலர் பொடி ( கேசரி கலர்
பொடி)+ ஸ்ட்ராபெர்ரி எசன்ஸ்
உப்பு – கால் சிட்டிக்கை
எல்லாவகைக்கும்.
UAE Flag Colour Recipe
Method:
In a big pan, add 12 tsbspn of ghee, Roast 400 grams of rava (semolina) and Leave it to cool. Divide the 400 grams of roasted semolina into 4 parts(100 gram each).
For red color kesari :
In a pan, heat 175ml of water and add red food colour + strawberry essence to it and add 1/2 pinch of salt to it.
Reduce the flame to middle flame.
Sprinkle the 100 gram of roasted semolina on it and stir continuously for 5 minutes.
Add sugar and stir it well for 3 minutes.
Finally add ghee on it and stir it well and remove from heat.
Transfer it to a plate . Let it cool and make it into a small flower shape or desired shape.
For plain white colour kesari:
Boil 100 ml of milk and 75 ml of water.
Reduce the flame to medium and sprinkle 100 grams of roasted semolina on it. Stir the mixture continuously without any lumps for 5 minutes.
Add sugar to it and stir it well for 3 minutes.
Finally add some ghee and remove from heat.
Transfer it to plate. Let it cool and make it into a small flower shape or desired shape.
For green colour kesari :
In a pan , boil 175 ml of water and add pista elachi essence and 1/2 pinch of salt to it.
Reduce the flame to medium flame and sprinkle 100 grams of roasted semolina to it and stir continuously for 5 minutes . Add the sugar and stir it well for 3 minutes.
Finally add ghee and stir it well and remove from heat.
Transfer it to plate. Let it cool and make it into small flower or desired shape.
For black colour kesari :
Boil the 100 ml of water and 75 ml of vimto.
Reduce the flame to medium and sprinkle 100 grams of roasted semolina and stir it continuously for 5 minutes without any lumps.
Add sugar stir it well and cook it for 3 minutes.
Finally add ghee, stir it well and remove from the heat.
Transfer it to plate. Let it cool and make it into small flower shape or desired shapes.
Now arrange all the 4 colors(red, green, white and black) like a UAE national flag .
அகர் அகர் ஜில்லுன்னு குறிப்பு யுடியுப் ல போஸ்ட் பண்ணது பார்த்துட்டு நிறைய பேர் இன்பாக்ஸ் லிலும் வாட்ஸ் அப்பிலும் அதை புதுசாக செய்பவர்களுக்கு ஏற்றவாறு தெளிவாக சொல்லும் படி சொன்னார்கள்.
ஒரு வெள்ளி துபாயில் விருந்தினர் வந்திருந்த சமையல் இந்த 30 வகை அகர் அகர் பற்றி அவர்களிடம் என்ன எனன் ப்ளேவர் எப்படி பயன் படுத்தினேன் இதற்காக எவ்வளவு சிரமப்பட்டேன் என்று பேசி கொண்டு இருந்த சமயம், கிரேட் ஒன் படுக்கும் அஜீகாஅனஸ், இந்த புக்கை வாங்கி பார்த்த்துட்டுஎனக்கு உடனே செய்து வேணும் என்று சொல்ல நான் செய்ய ஆரம்பித்ததும் உடனே கூட வந்து நானும் உங்களுடன் இதை செய்து இந்த ஷேப்ஸ் கட் செய்வேன் என்று சொல்லு நாங்க சேர்ந்து செய்த குறிப்பு. முதல் முறையாக குழந்தைகளுடன் சமையல், குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க ரொம்ப பொறுமை வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். கொஞ்சம் எதர்த்தமாக தான் பேச்சு வழக்கு எல்லாம் இருக்கும் பாருங்கள்
பிள்ளைகள் தானே நாம் பேசுவதை எங்க கவனிக்க போகிறார்கள் என்று நினைக்காதீர்கள் அவர்கள் விளையாடி கொண்டு இருந்தாலும் , கவனம் அனைவர் மேலும் இருக்கும். எனக்கே ஆச்சரியாமாக இருந்தது.
அகர் அகர், கடல் பாசி, சைனா கிராஸ், நோன்புகால சமையல்,
அகர் அகர் என்னும் கடல் பாசி தயாரிப்பது எப்படி?
Roo ap sha essence
Pista and ilaachi essence
Mango essence
rose milk essence
தோழ தோழியர்களே இந்த வீடியோ லிங்கை கிளிக் செய்து பாருங்கள் ஷேர் செய்து சப்போட் பண்ணுங்கள்.#agaragar#coolrecipepictures#supereyetreat#chinagrass#ஜில்லுன்னு ஒரு டேஸ்ட் அசத்தலான அகர் அகர்
அகர் அகர் படங்கள் என்ன என்ன ப்லேவரில் செய்யலாம் வீடியோவை கிளிக் செய்து பாருங்கள், லைக் செய்து ஷேர் செய்யுங்கள். இது வரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து வைத்து கொள்ளுங்கள். பிடித்திருந்தால் கமெண்ட் செய்யுங்கள்
//போட்டோ சரியா இல்ல பழைய போஸ்ட் , பிறகு நல்ல போட்டோ இணைக்கிறேன்.//
வெந்தய கீரை சுரைக்காய் பகோடா
வெந்தய கீரை வயிற்று புண்ணிற்கு மிகவும் நல்லது, கசப்பாக இருக்கும் இதை பருப்புடன் சமைப்போம் , இப்படி பகோடாவாக செய்யும் போது நீர்காயான சுரைக்காய் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து கொண்டால் அருமையாக பகோடா வாக சாப்பிடலாம்.
வெந்தய கீரை – சிறிய கட்டு
சுரைக்காய் – அரை கப் துருவியது
கடலை மாவு – 150 கிராம்
அரிசி மாவு 50 கிராம்
மிளகாய் தூள் – அரை தேக்க்ரண்டி
இஞ்சி துருவியது -1 மேசைகரண்டி
சர்க்கரை – அரை தேக்க்ரண்டி
உப்பு – தேவைக்கு
பச்ச மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை (தேவைப்பட்டால்)
செய்முறை
ஒரு வாயகன்ற பேசினில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கெட்டியாக பிசையவும். தண்ணீர் சேர்க்கதேவையில்லை, சுரைக்காயில் உள்ள தண்ணீரே போதுமானது.
வானலியில் எண்ணையை காய வைத்து மிதமான தீயில் சிறிது சிறிதாக கிள்ளி போட்டு கருகாமல் பொரித்து எடுக்கவும்.
சுவையான சத்தான சுட சுட பகோடா ரெடி, மாலை நேர சிற்றூண்டி அல்லது கால நேரம் உப்புமாவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
காலை உணவோ அல்லது ,லன்ச் பாக்ஸ் கோ, அல்லது இரவு உணவோ ஈசியா செய்துடலாம் பாஸ்தா, குழந்தைகளுக்கும் இந்த வடிவம் அவர்களை சாப்பிட தூண்டும். இதை மட்டன் மற்றும் சிக்கன் அல்லது இறால் போன்றவையுடன் செய்து கொடுக்கலாம். இல்லை விருப்பமான காய்கறிகள் சேர்த்தும் பனீர் சேர்த்தும் செய்யலாம்.
பாஸ்தாவை தனியாக வேகவைத்து தண்ணீரை வடித்து சிறிது எண்ணை சேர்த்து பிசறி வைக்கவும்.
பாலக்கீரையை வேகவைத்து தண்ணீரைவடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி தண்ணீரை வடிகட்டவும்.
பாலக் கீரையுடன் வால்நட், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சமிளகாய், சேர்த்து அரைக்கவும்.
குக்கரில் எண்ணை+ பட்டர் சேர்த்து அரைத்த விழுது மற்றும்உப்பு சேர்த்து நன்கு கிளறி ,மட்டன் துண்டுகளை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் வேகவைக்கவும்.
கீரை + மட்டன் ஒன்று சேர்ந்து சிறிது நேரம் வெந்ததும். வெந்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறி மேலும் 5 நிமிடம் வேகவிட்டு இரக்கவும்.காலை டிபனுக்கு ஏற்ற சுவையான சத்தான மட்டன் பாலக் பாஸ்தா ரெடி.
கவனிக்க:மட்டனில் மிளகாய் தூள்கால் தேக்கரண்டி, மஞ்சள் தூள் சிட்டிக்கை, உப்புகால் தேக்கரண்டி, இஞ்சி பூண்டுகால் தேக்கரண்டி சேர்த்து வேகவைத்து கொள்ளவும்..இதை மீதியான பொரிச்ச கறியிலும் செய்யலாம்.
குழந்தைகளுக்கு பள்ளிக்கு எடுத்துசெல்ல சத்தான பாலக் மட்டன் பாஸ்தா.
Beetroot is a Cancer Cure Veggie and it's cures constipation problem, intake of beetroot it will increase your hemoglobin level. very good for pregnant ladies, it is also cure problems like itching and kidney stone.Normally all are using boiled potato instead we can add beetroot and carrot , it taste very different
Please like ,comment, subscribe samaiyal attakaasam you tube channel and share with your friends and relatives .
சிவப்பு பாலக் கீரை பீட்ரூட் ஸ்ரிங் ரோல் /சைனீஸ் ஸ்பிரிங் ரோல்
சிவப்பு பாலக் கீரை பீட்ரூட் ஸ்ரிங் ரோல் /சைனீஸ் ஸ்பிரிங் ரோல் Restaurant style Spring Roll Healthy Version ஸ்பிர்ங் ரோல் செய்ய தேவையான பில்லிங் =============================================== சிவப்பு பாலக்கீரை – பொடியாக அரிந்தது அரை கப் பீட்ரூட் துருவியது – அரை கப் நீளவாக்கில் துருவியது வெங்காய தாள் – அரை கப் பொடியாக அரிந்தது கேரட் - அரை கப் நீளவாக்கில் துருவியது ஸ்வீட் சோய் சாஸ் – ஒரு தேக்கரண்டி வெள்ளை மிளகு தூள் – அரை தேக்கரண்டி உப்பு – அரை தேக்கரண்டி கருப்பு மிளகு தூள் – கால் தேக்கரண்டி சில்லி டொமேட்டோ கெட்சப் – ஒரு தேக்கரண்டி லெமன் ஜூஸ் – அரை தேக்கரன்டி கார்லிக் பட்டர் – ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் – ஒரு தேக்கரண்டி
ஸ்ப்ரிங் ரோலுக்கான மேல் மாவு
மைதா – ஒரு கப் நெய் – ஒரு தேக்கரண்டி சர்க்கரை – அரை தேக்கரண்டி உப்பு - அரை தேக்கரண்டி தண்ணீர்- அரை டம்ளர் ( தேவைக்கு)
செய்முறை
முதலில் மைதாவில் நெய் , சர்க்கரை , உப்புசேர்த்து கலக்கி தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி பிசையவும், கெட்டியாக பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். ஒரு வாயகன்ற வானலியில் மேலே கொடுக்க பட்டுள்ள அனைத்து பொருட்களையும் வதக்கி முக்கால் பாகம் வேக வைத்து ஆறவைக்கவும்.
பிசைந்த மாவை சிறிய பூரிகளாக திரட்டி அதில் ஒரு மேசைகரண்டி அளவு ஆறவைத்த பில்லிங்கை வைத்து மேல்பாகத்தை லேசாக மூடி இரண்டு சைடிலும் மடித்து சிலிண்டர் ஷேப்பில் உருட்டவும். வானலியில் எண்ணையை காயவைத்து அதில் சிலிண்டர் ஷேப்பில் செய்து வைத்த ஸ்பிரிங் ரோலை பொரித்து எடுக்கவும். ஒவ்வொன்றையும் இரண்டாக வெட்டி கெட்சப் உடன் பரிமாறவும்.
Beetroot is a Cancer Cure Veggie and it's cures constipation problem, intake of beetroot it will increase your hemoglobin level. very good for pregnant ladies, it is also cure problems like itching and kidney stone.Normally all are using boiled potato instead we can add beetroot and carrot , it taste very different
பகோடா விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் தெருவுக்கு தெரு ஒரு அவசர ஸ்நாக்ஸ் என்றால் #பகோடா, #வெங்காய பகோடா தான்..அதையே நாம் இன்னும் சுவையாக ஹெல்தியாக நாம் வீட்டில் காய்கறிகள் ( முட்டைகோஸ், சுரைக்காய்,கீரைவகைகள் ( பொன்னாங்கண்ணி, முருங்ககீரை, வெந்தய கீரை இது போல பல வகை கீரைவகைகள் சேர்த்து ஹெல்தியாக செய்யலாம்.
#street Food#Evening Snacks
அபப்டி என்ன தான் இருக்கு இப்படி மொரு மொருன்னு வர வாஙக் கிழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பாருங்கள், இனி தினம் ஒரு போஸ்ட் பகோடோ நான் இதுவரை எத்தனை வகை செய்தேனோ அத்தனை வகையும் இங்கு பதிவாகும்.
இது கண்டிப்பாக நோபன்புகாலத்தில் மாலை நோன்பு திறக்க கஞ்சி யுடன் செய்வேன்.
மொரு மொரு பகோடா
தேவையான பொருட்கள்
கடலை மாவு - ஆறு குழி கரண்டி
அரிசி மாவு - முன்று குழி கரண்டி
வெங்காயம் - நான்கு பெரியது
பச்ச மிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - ஆறு பல்லு
இஞ்சி சிறிய துண்டு
உப்பு தேவைக்கு
எண்ணை - ஒரு தேக்கரண்டி
நெய் (அ) பட்டர் - ஒரு மேசை கரண்டி
பெருங்காயப் பொடி - அரை தேக்கரண்டி
கொத்து மல்லி, புதினா, கருவேப்பிலை - அரை கப் (பொடியாக சாப் பண்ணது)
இட்லி சோடா - ஒரு பின் ((தேவைப்பட்டால்)
செய்முறை
வெங்காயத்தில் சிறிது உப்பு, எண்ணை ஒரு தேக்கரண்டி போட்டு வெறவி வைக்க வேண்டும்.
கடலை மாவு, அரிசி மாவில் உப்பு, பட்டர், மிளகாய் தூள், இஞ்சி பொடியாக அரிந்து போட்டு, பூண்டை நன்கு ஒரு பேப்பரில் வைத்து தட்டி போட்டு, பெருங்காயப்பொடி, கருவேப்பிலை, புதினா, கொத்து மல்லியை மண் போக நன்கு கழுவி பொடிகாக நருகி சேர்க்க வேண்டும்.பச மிளகாயையும் பொடியாக அரிந்து போடு நன்கு கிளறி இப்போது வெறவி வத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து நல்ல பிசறி, லேசாகா தண்ணீரை கொஞ்சம் தெளித்து கட்டியாக பிசந்து இரண்டு நிமிடம் வைக்க வேன்டும்.
பிறகு நல்ல ஒரு இரும்பு வாஅனலியில் எண்னையை காய வைத்து கொஞ்ச கொஞ்சமா கொள்ளுகிற அள்வுக்கு சிவற கருகாமல் பொரித்து சாப்பிடவும்.
சுவையான மொரு மொரு பகோடா ரெடி.
குறிப்பு
இதில் பூண்டு, பச்சமிளகாய், இஞ்சி சேருவதால் கேஸ் பிறாப்ளமும் வராது.
இதை நோன்பு காலங்களில் கஞ்சி நல்ல தொட்டுக்க சூட்டகும் , தீடி விருந்தாளிகளை அசத்தலாம், வெள்ளை உப்பு மாவிற்கு தொட்டுக்க சூப்பரா இருக்கும்.
செய்து பார்க்கவும்.
//அருமையான இஸ்லாமிய இல்ல விஷேஷ சமையல். கல்யாணம் அல்லது விஷேசம் மாப்பிள்ளை தஸ்தரில் . இவை அனைத்தும்செய்வோம் (பகறா கானா, ஆலு கோஷ் குருமா. தால்...
About Me
Jaleela Kamal
சமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு.
தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.