இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும்.
சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில்.
https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
பேரிட்சைபழத்தை சுடு வெண்ணீரில் ஊறவைத்து சிறிது ஷாப்ட் ஆனது கொட்டையை எடுத்து விட்டு மிக்சியில் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
ஒரு பேனில் பட்டரை உறுக்கி அதில் அரைத்த பேரிட்சை விழுதை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்
அடுத்து ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட்டை பொடித்து சேர்க்கவும். அடுத்து உப்பு, ப்ரவுன் சுகர் சேர்த்து நன்கு ஹல்வா பதத்துக்கு கிளறி கடைசியாக தேன் மற்றும் வறுத்த முந்திரியில் 35 கிராம் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
நன்கு கிளறி பரிமாறும் பவுளில் மாற்றி விட்டு மேலே மீதி இருக்கும் முந்திரியை கொண்டு அலங்கரிக்கவும்.
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும். ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
//அருமையான இஸ்லாமிய இல்ல விஷேஷ சமையல். கல்யாணம் அல்லது விஷேசம் மாப்பிள்ளை தஸ்தரில் . இவை அனைத்தும்செய்வோம் (பகறா கானா, ஆலு கோஷ் குருமா. தால்...
About Me
Jaleela Kamal
சமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு.
தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா