இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும்.
சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில்.
https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
Bakrid Special Goat Leg Biriyani /Eid Special lamb Leg Biriyani Samaiyal...
பக்ரீத் ஸ்பெசல் மட்டன் ரான் பிரியாணி
ஒன் பாட் மீல்
ஹஜ் பெருநாளின் போது குர்பாணி கறி எல்லாவீட்டிலும் பங்குவைத்துகொடுத்து அனுப்புவார்கள்.அப்போது சில மட்டன் துண்டுகள் இப்படி பெருசாகவே வரும் அந்த சமயத்தில் இது போல் லெக் பிரியாணியாக நாம் செய்யலாம்...
இது செய்வது சிறிது கடினம் ஏனென்றால் கறி வேக ரொம்ப டைம் எடுக்கும். இரண்டிலிருந்து 3 மணி நேரம் ஆகும் ஆனால் ரொம்ப சுவையான பிரியாணியை தயாரிக்கலாம்.
இதில் இனைத்திருக்கும் வீடியோவை பார்த்து , லைக் செய்து கமென்ட் செய்து மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
மட்டன் லெக் ரோஸ்ட் -2
மிளகாய் தூள் - 1 மேசைகரண்டி
தனியா( கொர கொரப்பாக திரித்தது) - 1 மேசைகரன்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
பூண்டு பொடி - 1 தேக்கரண்டி
வெங்காய பொடி - ஒரு தேக்கரண்டி
வடிகட்டிய கட்டி தயிர் - 2 மேசைகரண்டி
எலுமிச்சை சாறு - 1 மேசைகரண்டி
பப்பாளி காய் - பேஸ்ட் - 1 மேசைகரண்டி
செய்முறை
மட்டன் லெக் ஐ அங்காங்கே கீரல் போட்டு உப்பு தடவி சிறுது நேரம் ஊறவைக்கவும். பிறகு தயிரில் எல்லா மசாலாக்களையும் சேர்த்து கலக்கி ஆலிவ் ஆயில் + பட்டரை 4 மேசைகரண்டி ஊற்றி மசாலாவுடன் சேர்த்து மேரினேட் செய்யவும். ( இரவு முழுவதும் ஊறனும்)
கிரில் ட்ரேயில் ரானை வைக்கும் முன் உங்களுக்கு பிடித்தமான காய் கறிகளை கட் செய்து பரவலாக வைத்து அதன் மேல் மட்டன் ரானை வைக்கவும்.
பிறகு ஓவனை 200 டிகிரியில் வைத்து விட்டு நடு ட்ரேவில் ஊறவைத்த மட்டனை கிரில் பண்ணனும். குறைந்தது ஒன்னறை மணி நேரம் ஆகும்.
அரை மணி நேரம் கழித்து திருப்பி விடனும். ஒரு மணி ஆனதும் மேலும் சிறிது பட்டர் ஆலிவ் ஆயில் தெளித்து இரண்டும் பக்கமும் கால், கால் மணி நேரம் கிரில் செய்யவும்.
for Goat leg marination
curd 3 tbps/100 gram
salt. -2 tspn
white vinegar
soy sauce
lemon juice
green chilli 3nos
raw papaya paste _two tspn
red chilli powder - 1 tspn
black pepper pwd-1 tspn
red colour powder-little
ginger - two inch size
garlic - 8 pod
butter
oilve oil-1/4 cup
1/2tspn cardamom pwd
1/2 tspn cinnamon powder
For Biriyani
long basmati rice - 400 gram
onion
tomato
ginger garlic paste
biriyani masala
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும். ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
//அருமையான இஸ்லாமிய இல்ல விஷேஷ சமையல். கல்யாணம் அல்லது விஷேசம் மாப்பிள்ளை தஸ்தரில் . இவை அனைத்தும்செய்வோம் (பகறா கானா, ஆலு கோஷ் குருமா. தால்...
About Me
Jaleela Kamal
சமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு.
தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா