அன்பான தோழ தோழியர்களே
எல்லோரும் நலமா?
ஒன்னறை மாதம் விடுமுறை சென்னையில் நன்றாக கழிந்தது.
என்னுடைய ஈத் ஸ்பெஷல்
ஓமானி ஹல்வா ரெசிபி பிரபல ஆஸ்திரேலிய நாவல் Zanzibar Wife enRa Novel lil இடம் பெற்றுள்ளது.
எனக்கு மஸ்கட் ல இருந்து வரும் இந்த ஹல்வா எனக்கு ரொம்ப பிடிக்கும் பாதிக்கு பாதி எல்லாமே நட்ஸ்வகைகள் ஆரோக்கியமான இந்த குறிப்பை நான் பல முறை செய்து இருக்கிறேன், இதை ஓமானியர்கள் ப்ரட் மற்றும் பன்னுடன் காலை உணவாக சாப்பிடுவார்கள்.

நீங்களும் அனைவரும்
இந்த ஸ்பெஷல் ரெசிபியைஇந்த ஈத் பெருநாளுக்கு முயற்சி செய்து பாருங்கள், செய்து பார்த்து போட்டோக்களைஎன்னுடன்
பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்தையும்
தெரிவியுங்கள்.கிழே லிங்க் கொடுத்துள்ளேன்.
http://samaiyalattakaasam.
http://cookbookjaleela.
Eid Special Omani Halwa
http://samaiyalattakaasam.
Tag:Muscat Halwa,Omani Halwa,easy nuts halwa,
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா