Showing posts with label ரமளான். Show all posts
Showing posts with label ரமளான். Show all posts

Thursday, August 12, 2010

ரமளான் கரிம்


அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லோரும் நலமா?அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

ஊர் போய் திரும்பியாச்சு, நல்ல ஊர் சுற்றியாச்சு. ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

இது வரை போட்டு வைத்து இருந்த குறிப்புகளுக்கு பதில் அளித்த அனைத்து பதிவுலக தோழ தோழியர்களுக்கு நன்றி. விருது வழங்கியவர்களுக்கும் மிக்க நன்றி.
இந்த வருட நோன்பில் வெயில் அதிகமாக இருக்கு,
ஆண்டவன் நம் அனைவருக்கும் நோன்பு பிடிக்க சக்தியும் அதை நிறைவேற்றி தரவும் துஆ கேட்போம்
குறிப்புகள் நேரமில்லாததால் மெதுவாக தான் போட இயலும்.போன வருடமே ஏகப்பட்ட நோன்பு ரெசிபிகள் போட்டு இருக்கிறேன், முடிந்த வரை அதை லிங்க் எடுத்து தருகிறேன்.பயனடைந்து கொள்ளுஙகள்.
ரமலான் முபாரக்

நோன்பு கால டிப்ஸ்

ரமலான் மாதம் முதல் பத்து, இரண்டாம் பத்து, முன்றாம் பத்தில் ஓதவேண்டியவை.