Cabbage Varavu/Thoran
இது டயட்க்கு ஏற்ற ரெசிபி , நார்மல் டயட் + பேலியோ டயட்டுக்கு உகந்த சமையல்
தேவையான பொருட்கள்
3. பச்சமிளகாய் – 2 எண்ணிக்கை பொடியாக அரிந்தது
4. சின்ன வெங்காயம் – 8
5. துருவிய தேங்காய் – கால் கப்
6. தண்ணீர் 4 மேசை கரண்டி
7. மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
8. உப்பு - தேவைக்கு
2. கடுகு – அரை தேக்கரண்டி
3. கருவேப்பிலை – சிறிது
4. சீரகம் – அரைதேக்கரண்டி
இப்போது முன்னோர் உணவு என்று நார்மல் டயட்டில் இருந்து பேலியோ டயட் மூலம் பல கிலோ உடல் எடை குறைகிறது, இதன் விளக்கங்கள் வார பத்திரிக்கையான தினமணியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், வாரவாரம் ஞாயிற்று கிழமை பேலியோ டயட்டை பற்றி பகிர்ந்து வருகிறாரக்ள்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
| Tweet | ||||||






















