Thursday, April 30, 2020

Dinner Routine /Pakistani Style Dhal & Muti grain Atta Garlic Butter Naa...








Simple and Easy Recipes and Traditional Recipes jaleela''s cooking and all cooking tips 1#Today''smenu#inrayasamayal/lunchrountine/ Porissa kari/Carrot poriyal/vallarai salad/Beans #பொரிச்ச கறி#மட்டன்வறுவல்#poriyal/Rasam/Dhal Please click below link and watch video link: https://youtu.be/kFnu_Yl5ZwQ 2.My Usual Lunch Meal - Fish Thali/Full Meal - Vlog Beetroot Tomato Rasam/Beans Poriyal https://youtu.be/hVajrF0vgCU Jaleela''s samaiyal attakaasam 1.கறி முருங்க்காய் சால்னா/Mutton Drumstick salna https://youtu.be/bPpLoW0TThI 2.Mutton Raan, Leg Roast -1 https://youtu.be/dI6JkeHj-B4 3.Mutton Raan - 2, Roasted Ran, Bakrid Special, பக்ரீத் ஸ்பெஷல் , Goat Roast https://youtu.be/a0zb3ExGGbA 4.HOW TO MAKE PEPPER CHICKEN / MILAKU KOZI / மிளகு கோழி https://youtu.be/Jumhqe1yTzI 5.திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி செய்வது எப்படி ? /Dindigul Biriyani https://youtu.be/KsffD0A15uc 6.Goat Spleen Fry/ சுவரொட்டி என்னும் மன்பத்தை -சமையல்_அட்டகாசங்கள்-ஜலீலாகமால் https://youtu.be/YSgSeJY8wu8 7.How to make Brain Masala - Magas Ande masala/ஆட்டு மூளை எப்படி கிளீன் செய்வது எப்படி? https://youtu.be/H-FZQOHqbJk 8.Traditional Hyderabadi Biryani in Tamil https://youtu.be/l5NTOkDtwaY 9.Mutton Potato Salna (cooker method) மட்டன் உருளை சால்னா https://youtu.be/UgaDfJUhHMk 10.மட்டன் சாப்பஸ்/How to make mutton chops https://youtu.be/O0Rtob-wqQE 11.மட்டன் அன்ட் வெஜ் பிரியாணி குக்கர் மெத்தட்/mutton veg biriyani cooker method https://youtu.be/TXw4auRbzpU 12 . ஆட்டு லெக் பிரியாணி / Mutton raan Biriyani Bakrid Special Goat Leg Biriyani /Eid Special lamb Leg Biriyani Samaiyal_attakaasam by Jaleelakamal https://youtu.be/3CxNe-30IH4


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Muhallabia with Secret Healthy Topping by Jaleakamal





முகல்லாபியா அரபிக் மில்க் புட்டிங்

Arabic milk pudding Muhallaabia

சமையல் அட்டகாசம் யுடுயுப் சேனலைகிளிக் செய்து கானொளியாக கானலாம்.










முகல்லாபியா அரபிக் இனிப்பு ரெசிபி





நாம பயன் படுத்தும் ஜெல்லி, கேரமல் கஸ்டட் போல முகலாபியா ரெடிமேட் பாக்கெட்டும் கிடைக்கிறது.



அதில் தான் இந்த ஈசி டெசர்ட் செய்துள்ளேன்.



அன்பு சகோதர சகோதரிகளே



அனைவருக்கும் இனிய ரமலான் முபாரக்



தேவையானவை



முகல்லாபியா - 85 கிராம் பாக்கெட் ஒன்று



பால் - 475 மில்லி



மேலே டாப்பிங் செய்ய



மாதுளை முத்துக்கள்

ரோஜா குல்கந்து

ரூ ஆப் ஷா

அகர் அகர்





செய்முறை





ஸ்டெப் -  1

முகலாபியா பவுடரை ஒரு சிறிய கப் பாலில் கலக்கி , ஒரு பேனில் ஊற்றி அத்துடன் மீதி உள்ள பாலையும் சேர்தது கட்டியில்லாமல் காய்ச்சவும்.

கொத்து கலவை இறுகி வரும் போது அடுப்பை ஆஃப் செய்து நான்கு சம பவுளில் முக்கால் பாகம் வரை ஊற்றவும்.



ஸ்டெப் - 2



மேலே செய்யும் டாப்பிங நட்ஸ் தூவியும் செய்யலாம் , இல்லை உங்களூக்கு இரண்டு கலரில் லேயர்களாக வேண்டும் என்றால் நான் செல்லியுள்ளது போல செய்யால்.





மாதுளை முத்துகள்  3 மேசைகரண்டி, ரோஜா குல்கந்து சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும் , அரைத்ததை வடிகட்டவும்.

அகர் அகர என்னும் கடல் பாசியை சிறீது தண்ணீரில் ஊற வைத்து அதில் அரைத்து வடிகட்டிய கலவையை சேர்த்து நன்கு காய்ச்சவும். கடைசியாக ரூ ஆஃப் ஷா சேர்த்து கலக்கி இரக்கவும்.



சிறிது ஆறவிட்டு, ஏற்கனவே ஊற்றிவைத்து இருக்கும் 4 முகலாபியா வின் மேலெ இந்த மாதுளை  குல்கந்து டாப்பிங்கை   பரவலாக ஊற்றவும்.



அதன் மேலே விரும்பிய நட்ஸ் கொண்டு அலங்கரிக்கவும்.





1. குல்கந்து உங்களிடம் இல்லை என்றால் சேர்க்கவேண்டாம், மாதுளை மட்டு போதுமானது.

2. அகர் அகர் சேர்ப்பது , டாப்பிங் செட் ஆகதான் , அகர் அகர் இல்லை என்றால் ஜெலட்டினும் சேர்த்து செய்து செட் ஆக்கலாம்.



3. முகலாபியா பாக்கெட் கிடைகாதவர்கள்.  3 டீஸ்பூன் கார்ன் ப்ளார் மாவை பால் சேர்த்து ஆரஞ்ச் எசன்ஸ் மற்றும் சர்க்கரை ச் சேர்த்து சேர்த்து காய்ச்சவும்.



Muhallabia
(cornflour,sugar orange blooms water) - ready made packet - 85 gm




for topping
Pomegranate
gulkand
Rooh afsha
agar agar







https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Friday, April 24, 2020

Rajma Alu Paratha/Red Kidney Bean Paratha/ராஜ்மா ஆலு பராத்தா/ samaiyal_a...

Aval Kitchen February Recipes - Rajma Paratha

5 ராஜ்மா பராத்தா  
தேவையானவைபராத்தா  தயாரிக்க:
கோதுமை மாவு - 2 டம்ளர்
சர்க்கரை - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்
பால் - கால் டம்ளர்
தண்ணீர் - அரை டம்ளர் + தேவைக்கேற்ப
நெய் - அரை டீஸ்பூன்





















ஃபில்லிங் செய்ய:
நன்கு வேகவைத்த ராஜ்மா - அரை கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு - ஒன்று (மீடியம் சைஸ்)
பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி (துருவியது) - அரை டீஸ்பூன்
ஓமம் - கால் டீஸ்பூன்
சீரகம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
ஆம்சூர் பவுடர் - கால் டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப் 
செய்முறை:
கோதுமை மாவில், உப்பு, சர்க்கரை, கருஞ்சீரகம், நெய் சேர்த்துக் கலந்து, பால் மற்றும் தண்ணீரை லேசாக சூடுபடுத்தி மாவில் ஊற்றி, ஒரு ஃபோர்க்கால் கிளறி ஒரு நிமிடம்  மூடி வைக்கவும். பிறகு மீண்டும் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். மாவை சிறிது நேரம் மூடி வைக்கவும்.
ஃபில்லிங் தயாரிக்க:
வேகவைத்த  ராஜ்மாவையும், உருளைக்கிழங்கையும் ஒன்றாக சேர்த்து மசித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடுபடுத்தி ஓமம், சீரகம் சேர்த்துத் தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சியை சேர்த்து வதக்கவும். ராஜ்மா மற்றும் உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு கிளறி அதில் உப்பு மற்றும் ஆம்சூர் பொடி சேர்த்து, கடைசியாக கொத்துமல்லி தழை தூவி கிளறி   ஆறவைக்கவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
பராத்தா செய்ய:
பிசைந்த கோதுமை மாவை சரிபாகமாக 6  உருண்டைகளாகப் பிரித்து, ஒரு உருண்டை எடுத்து சிறிதளவு மாவு தோய்த்து சிறிது வட்ட வடிவமாக திக்காக உருட்டி அதில் நாம் ஏற்கெனவே செய்து வைத்துள்ள ராஜ்மா ஃபில்லிங் உருண்டையை நடுவில் வைத்து மாவைக் கொண்டு ஃபில்லிங்கை மூடி நன்கு உருட்டி மீண்டும் சப்பாத்தி கட்டையில் வைத்து மெதுவாக பராத்தாவை வட்ட  வடிவத்தில் பரத்தவும்.
ஒரு இரும்பு தவாவை சூடுபடுத்தி பாராத்தாவை  போட்டு, சுற்றிலும் நெய்விட்டு இரண்டு பக்கமும் நன்கு வேகவைத்து எடுக்கவும்.






 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/