Wednesday, December 29, 2010

பதிவுலக தோழ தோழியர்களே வாங்கப்பா
வாங்க எல்லோரும் நல்ல சாப்பிடுங்கள். அப்பதா பதிவ படிக்க தெம்பா இருக்கும்.
கொஞ்ச நாளா புதினா மேல அலாதி பிரியம் வந்துவிட்டது.

சுக்கு சோம்பு,புதினா டீ, புதினா இஞ்சி பிளாக் டீ, புதினா புலாவ், புதினா பேரிட்சை சட்னி, புதினா லெமன் துவையல், புதினா வடை

இது போல் கிச்சனில் நுழைந்தாலே எனக்கு தோன்றும் சமையல் அட்டகாசம் தான் சேர்ப்பது தான் மசாலா,
இது வரை முயற்சி செய்த எதுவுமே குப்பைக்கு போனதில்லை , சூப்பர் ஹிட்டு தான்.
வலை உலகில் உலாவி 5 வருடங்களில் பல தோழிகள் அதில் முதல் முதல் என்னிடம் பழகிய தோழிகளுக்கு மேலே உள்ள அவார்டை அவர்களுக்கு வழங்குகிறேன்.

அறுசுவை தோழிகள்(பிலாக்). தளிகா,இலா, செல்வி அக்கா, ஸாதிகா அக்கா, அதிரா, விஜி மனோ அக்கா, அஸ்மா (பயணிக்கும் பாதை), மேனகா, கவிசிவா, ஹுஸனாம்மா, செபா ஆண்டி, இமா, கீதா ஆச்சல், சாரு, வானதி, மகி , ஆசியா, மலிக்கா, பாயிஜா,சுஹைனா, ஆமினா

தமிழ் குடும்ப தோழிகள் ஹவ்வா, பாயிஜா, மகி,விஜி, சுஹைனா, ஆசியா,மலிக்கா, தாஜ், மேனகா, சாரு, கீதா ஆச்சல்

போன வருடமும் இதே போல் கொடுத்தேன் , அதே போல இப்பவும் நானாக என் பகக்ம் வந்து கருத்து தெரிவிப்பவர்களுக்கு அவார்டு கொடுத்தேன்.

அதே போல் இந்த வருடமும் எல்லோருக்கும் இந்த ஜலீலாக்காவின் ஞாபக
அர்த்தமாக இந்த அவார்டை கொடுக்கிறேன்,

சில பிலாக் தோழ தோழிகள் இப்போது எழுதுவதில்லை ,
எல்லோருக்கும் கொடுத்து இருக்கிறேன். பெற்று கொள்ளுஙக்ள்.
பெயர் மறந்து போனவர்கள்.கோபிக்க வேண்டாம்,
இதன் கீழ் கமெண்ட் மூலம் ஞாயகப்படுத்தினால் நல்லது.

மற்றும் உள்ள எல்லா பிளாக் தோழிகளுக்கு


சித்ரா, அப்பாவி தங்கமணி,சுந்தரா,அன்னு ,விதூஷ் பாத்திமா ஜொக்ரா,
ரமலக்‌ஷ்மி, தமிழரசி, அமைதிச்சாரல்,கீதா-6,கிருஷ்னவேனி
புதுகை தென்றல்,கவுசல்யா,நாஸியா,அநன்யா,ஏஞ்சலின் , என்றென்றும் பதினாறு ஆனந்தி, மின்மினி,தேனக்கா,மாதேவி, கமலா,தெய்வ சுகந்தி
அநாமிகா , காஞ்சனா,புவனேஷ்வரி,கவுசல்யா, பொன்மலர் , umm mymoonah
viki , nithu. aruna akila, priya,gayathri, priya suresh
ஜெய்லானி , கோபி, எம் அப்துல் காதர், நட்புடன் ஜமால், ஷபி , ஹைஷ்,

வேலன் சார், அகமது இர்ஷாத், வெறும்பய, மங்குனி அமைச்சர்,

சூரியா கண்ணன், சைவ கொத்துபரோட்டா, இளம் தூயவன்,

சிங்கக்குட்டி , சசிகுமார், பனித்துளி சங்கர், சசிகுமார்,

அந்நியன் (அய்யுப், நாட்டாம)ஸ்டார்ஜன், தமிழ் பிரியன், அக்பர்,

நாஞ்சிலானந்தா, ரோஸ்விக்,

கக்கு மாணிக்கம், எல்.கே, பதிவுலகில் பாபு,

சிவா, சே.குமார், பிரியமுடன் வசந்த், பிரவின் குமார், “பல்சுவை நிஜாமுதீன்”இன்னொரு விஷியம் நான் பிளாக் ஆரம்பிச்சு டிசம்பர் கடைசியோடு 2 வருடம் ஆகுது.
நானே முட்டி மோதியாருடைய உதவியும் இல்லாமல் நிறைய பதிவுகள் போட்டு பிறகு மறுபடி பிப்ரவரியில் எல்லாபதிவுகளையும் சரிசெய்து , 4 பிளாக்காக பிரித்து போட்டேன்.

மறுபடி எல்லாத்தையும் சேர்த்து ஆலினால்ஜலீலா ந்னு சுஹனா மாற்றி கொடுத்தார்கள்,
இப்ப எல்லோரும் காப்பி அடிப்பதால் பெயரை மாற்றி பார்ப்போம் என்று மாற்றியுள்ளேன்.
இப்ப எல்லோரும் என் பதிவ காப்பி அடித்து அப்படியே வேறு பிரபல தளங்களிலும் போட்டுள்ளார்கள், பிலாக்காவே போட்டும் உள்ளார்கள்
எந்த திருடன் திருடின்னு தெரியலையேசென்று பார்க்கவும் ஆகையால்
இப்படி

“ சமையல் அட்டங்கள்” பிலாக் என்று மாற்றி போட்டுள்ளேன்.இரண்டு நாள் பதிவு போடலைன்னாலே பதிவுலக சொந்தங்களை இழந்து விட்டமாதிரி ஆகிவிடுகிறது, ஒரு வாரம், என்றால் பதிவுலகமே புதிதாக ஆகிவிடுகிறது,

இதோடு பதிவு போடுவதை நிறுத்தலாம் என்று பார்த்தால், நிறைய பேர் இங்கு பதில் போடவில்லை என்றாலும் மிகவும் என் சமையல் குறிப்புகளை தொடர்ந்து பார்த்து பயனடைந்து கொண்டு இருப்பவர்கள்,பெயர் மாற்றியதில் என் பிலாக் பார்க்கமுடியாமல் தத்தளித்து இருக்கிறார்க்ள்.
ஒரு தோழியிடம் பேசுகையில் தெரிய வந்தது.

மிகவும் போடும் படி கேட்டு கொண்டதால் முடிந்த போது சமையல் குறிப்புகளை மீண்டும் முடிந்த போது போடுகிறேன்.

பிளாக் சம்பந்தமான சந்தேகஙக்ளுக்கு முதலில் உதவிய தோழிகள் மேனகா, பாயிஜா, சுஹைனாவுக்கும், சகோ. நட்புடன் ஜமால், ஜெய்லானிக்கும் மிக்க நன்றி.
=========************************=================

இது நான் இது வரை வாங்கிய என் அவார்டுகள்
ஒரே சந்தோஷம் தான் போங்கஅன்பான உள்ளங்களே இதில் கொடுத்துள்ள பெயர்கள் முன்பு தொடர்ந்து வந்தவர்களும், இப்ப வருகிறவர்களையும், ஆனால் விட்டு போனது நிறைய பேர் யாரும் திட்டக்கூடாது, தவறாமல் வந்து கருத்திடுங்கள், பிறகு அடுத்த விருதில் உங்கள் பெயரை சேர்த்து கொள்வேன்.

இது நான் முன்பு எல்லோருக்கும் நான் கொடுத்த அவார்டு


( இதில் நிறைய நல்ல தெரிந்தவர்கள் பெயரும் விட்டு போச்சு யாரும் கோபிக்க வேண்டாம்)

டிஸ்கி: நேரமின்மையால் யாருடைய லின்கும் போய் எடுக்கமுடியல , முடிந்த வரை வந்து சொல்கிறேன். யாருடைய பதிவையும் சரியாக பார்க்க முடியல, முடிந்த போது வந்து பார்த்து கருத்திடுகிறேன்/.விஜி மகி அழைத்த தொடர் பதிவு இப்போதைக்கு போட முடியல முடியும் போது போடுகிறேன்.


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உங்கள் எல்லோரையும் அடுத்தவருடம் சந்திக்கிறேன்.கவனிக்க : சில பெய்ர்கள் விட்டு போனது மறுபடி இணைத்துள்ளேன்.

92 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

எத்தனை நல்ல இதயம் உங்களுக்கு - பல விருதுகள் பெற்ற உங்களுக்கும், நீங்கள் அளித்து அதைப் பெற்றுக்கொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

எல் கே said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ. விருதுக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜலீலா. விருதுக்கும் நன்றிகள் :-)

Thendral said...

Wish you a Happy new year to You and your family!

Starjan (ஸ்டார்ஜன்) said...

இனி பிறக்கப்போகும் 2011 புத்தாண்டில் எல்லா வளமும் இறைவன் அருளால் பெற்று வளமோடு வாழ்த்துகிறேன்.

மிக்க மகிழ்ச்சி ஜலீலா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

விருது கொடுத்ததுக்கு எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.. விருது பெற்ற அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

சைவகொத்துப்பரோட்டா said...

சுவையான உணவு கொடுத்து அதோடு அவார்டும் கொடுத்து இருக்கீங்க, நன்றி அக்கா. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

RAZIN ABDUL RAHMAN said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜலீலாக்கா...

அன்புடன்
ரஜின்

சக்தி கல்வி மையம் said...

எங்களுக்கு எப்போ விருது வரும்.
பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
Wish You Happy New Year
நன்றி .உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...

ஆமினா said...

விருதுக்கு மிக்க நன்றி அக்கா.....

தமிழ் குடும்ப விருதுகளில் குறிப்பிட்டுள்ள ஆமினா யாருக்கா??

அந்நியன் 2 said...

விருது தந்தமைக்கு நன்றி அக்காள்,நாமும் இதில் இடம் பெறுவோம் என்று கனவு கூட காணலை உங்களின் ஆக்கமும்,அதிகமான ஊக்கமும் எங்களைப் போன்ற பதிவிட்டு பழகும் நண்பர்களுக்கு பேருதவியாக இருக்கும் இந்த விருது.

தங்கச்சி ஆமினாவை பாத்தியளா என்ன கேள்வி கேட்க்கிறார்கள் என்று .

தமிழ் குடும்ப விருதுகளில் குறிப்பிட்டுள்ள ஆமினா யாருக்கா?

அன்புடன் மலிக்கா said...

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

விருதுகள் பெற்றவருக்கும் கொடுத்து அக்காவுக்கும் பாராட்டுக்கள். ஹை எனக்குமா நன்றிக்கா..

பனித்துளி சங்கர் said...

பதிவுலகில் அதிக விருதுகள் பெற்றவர்களின் முன்னணியில் நீங்களும் ஒருவர் . அதுபோல்தான் தங்களின் பதிவுகளின் சிறப்பும் . விருது பெற்ற அனைத்து தோழர்கள் மற்றும் தோழிகளுக்கும் என் வாழ்த்துக்கள் . அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

Anonymous said...

wishing u a very HAPPY NEW YEAR

Kanchana Radhakrishnan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜலீலா...

Praveenkumar said...

தங்களது இவ்விருது அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னயும் நினைவில் வைத்திருந்து விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி மேடம்.
விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். மேலும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேடம்...!!

Angel said...

thank you so much jaleela .thanks for including me in circle of friends award.
wish you and your family a happy prosperous new year.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி ஜலீலாக்கா.... புது பிளாக் சூடு பிடிச்சிருச்சு போல. அப்புறம், இந்த விருதெல்லாம் எப்படி இப்படி டிசைன் பண்ணினீங்க? என்ன சாப்ட்வேர்? சூப்பர்.

ராஜவம்சம் said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்தும் கொடுத்தவருக்கு நன்றியும்.

தூயவனின் அடிமை said...

விருதுக்கு மிக்க நன்றி சகோதரி. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

ஜலீலா விருதிற்கு நன்றி.உங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

அவார்டு ரொம்ப அருமையாக வடிவமைத்து இருக்கீங்க.பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Kousalya Raj said...

அழகான விருது....நன்றி தோழி.

நீங்களும் நிறைய விருது வாங்கி இருக்கீங்க...!! :))

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சௌந்தர் said...

விருதுக்கு நன்றி விருதுக்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

விருதுக்கு நன்றிங்க:)!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

ஸாதிகா said...

விருதுக்கு நன்றி ஜலி.விருது பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்.எக்கசக்கமான நட்புக்களுக்கு விருதுகள் கொடுத்து சமையலில் அசத்துவது போல் இதிலும் அசத்துகின்றீர்கள்.

எம் அப்துல் காதர் said...

விருது கொடுத்து எங்களை மகிழ்வித்த ஜலீலாக்காவுக்கு வாழ்த்துகள். விருது அழகா இருக்கு.

அதில் எங்கள் எல்லோருடைய பெயரையும் போட்டுட்டீங்களே! நாங்கள் திரும்ப யாருக்கும் அதை பகிர்ந்துக் கொள்ள முடியாதே!!

ஆனாலும் இது புது மாதிரியா தானிருக்கு ஹைர். அல்ஹம்து லில்லாஹ்!!

விருது பெற்ற அனைவர்களுக்கும் வாழ்த்துகள். 2011 இனிதாய் எல்லோருக்கும் அமைய இறைஞ்சியவனாக!

எம் அப்துல் காதர் said...

அவார்டுல "கக்கு மாணிக்கம் சார்" பெயர் ரெண்டு தடவை பிரிண்ட் ஆகி இருக்கு கவனிச்சீங்களா??

ஹைஷ்126 said...

அருட்பேராற்றலின் கருணையினால்

தங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்

இப் புத்தாண்டு முதல்

உடல் நலம்
நீள் ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம்

பெற்று வாழ்க வளமுடன்.

ஹைஷ்126 said...

விருதுக்கு வாழ்த்துகளும், வழங்கியதற்கு நன்றி.

வாழ்க வளமுடன்

Vikis Kitchen said...

விருதுக்கு நன்றி. Thanks for including me too. I am honored.
Wishing you and Family a Bright, Prosperous and Happy New year Akka.
Very nice post.

ஜெய்லானி said...

விருதுக்கு வாழ்த்துக்கள்...அதை பெற்றவர்களுக்கும் கொடுத்தவர்களுக்கும் புது மாதிரி வடிவமைப்பு நல்லா இருக்கு. ((ஆனா இதை புதியதாக யாருக்கும் தர முடியாது))

ஜெய்லானி said...

உங்க விருது பட்டியல்ல நான் குடுத்த தங்க மகன்(ள்) விருதை கானவில்லையே.. 10 கிலோ கோல்டாச்சே ஒரு வேளை வெளியே எடுக்கலையா..? ஹா..ஹா..

ஜெய்லானி said...

அறுசுவை ,தமிழ் குடும்பம் , பிளாக் மூனு இடத்திலும் மறக்காம விருது குடுத்ததுக்கே ஒரு விருது தரனும் உங்களுக்கு...!!! :-)

Annu said...

jazk akka. Iam so happy fo0r awaard. Will get in touch soon, insha Allah. take care. ;)

shalihazubair said...

ஏனுங்கோ லாத்தா
எங்களுக்கும் அவார்டு கிவார்டு கொடுக்க மாட்டீங்களா?
அன்புடன் சித்திஷா

Jaleela Kamal said...

அம்மனி வாங்கோ அம்மணி இப்ப தானே எங்கூட்டுக்கு முத தடவையா கால எடுத்து வச்சிருக்கீங்க , தொடர்ந்து வாங்க்கோ கொடுத்துபோடுவோம், இது இரண்டு வருடமா எனக்கு ஆதரவு தந்து கொட் இருக்கும் தோழ தோழிகளுக்கு கொடுத்தேனுங்கோ (சித்திஷா)

ஹி ஹி

வேலன். said...

சகோதரிக்கு...

விருதுக்கு நன்றி...
விருதிற்கு உள்ளேயே பெயர்பொறித்துள்ளது வித்தியாசமான முயற்சி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

R.Gopi said...

ஹா...ஹா...ஹா...

பரபரன்னு ஒரு ரஜினி படம் போல இந்த பதிவு இருந்தது...

சொல்ல வந்த அத்தனை விஷயங்களையும் அப்படியே சொல்லிட்டீங்க... இது தான் உங்க ஸ்பெஷல் ஜலீலா...

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் மற்றும் வலையுலக தோழமைகள் அவர்தம் குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

HAPPY NEW YEAR 2011 http://jokkiri.blogspot.com/2010/12/happy-new-year-2011.html

Prathap Kumar S. said...

ஹஹஹ... ஜலீலாக்கா பின்றீங்க போங்க... அவார்டா வாங்கி குவிச்சுருக்கிங்க... நடிகர் திலகம் சிவாஜீ கணேசனக்குப்புறம் அதிகமாக அவார்ட் வாங்குன பெருமை உங்களையைச்சேரும்...அதுக்கே ஒரு அவார்டு தரலாம்...:))

ஆமா அது யாருங்க நாஞ்சிலானந்தா...:))
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி

Prathap Kumar S. said...

இனிய புத்ததாண்டு வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

//
ஜெய்லானி said...
உங்க விருது பட்டியல்ல நான் குடுத்த தங்க மகன்(ள்) விருதை கானவில்லையே.. 10 கிலோ கோல்டாச்சே ஒரு வேளை வெளியே எடுக்கலையா..? ஹா..ஹா//

ரொம்ப காஸ்லி அவார்டுன்னு அத லாக்கர்ல வைத்து விட்டேன்,.
அதான் லேட்டா இனைத்துள்ளேன்.. இப்ப இனைச்சாச்சு...

enrenrum16 said...

ஹை...முதலில் விருதுக்கு நன்றி சொல்லிக்கறேன்... நீங்க என் ப்ளாக்குகு வரலைன்னு கொஞ்சம் வருத்தமாயிருந்துச்சு...சரி...நீங்க ரொம்ப பிஸியாயிருப்பீங்க... உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது கட்டாயம் வருவீங்கன்னு நினைச்சிருந்தேன்... (அந்த அளவுக்கு உருப்படியா நான் இன்னும் எழுதலைங்கறது வேற விஷயம்)..அந்த கவலையை ஒரேயடியா போக்கிடுச்சு..உங்க அவார்டு. அழகா ஞாபகம் வச்சு என் பெயரையும் சேர்த்தீட்டிங்களே..

இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து எழுதிடவும் பத்திரிக்கைகளில் பல ஆக்கங்கள் இடம்பெறச்செய்யவும் வாழ்த்துக்கள் ஜலீலா அக்கா.

Jaleela Kamal said...

ஏன்ஞ்சலின் கோச்சிக்காதீனக்

ஓவ்வொரு முறை நீங்கள் இங்கு வரும் போது உங்கள் பெயரை கிளிக் செய்தால் பிளாக் ஏதும் இல்லை என்று தான் காண்பிக்குது,.

கீழே ஐடிய கொடுங்க அப்ப தான் எனக்கு தெரியும்,

உங்களுடைய பதிவை தேடி கொண்டு தான் இருக்கேன்.

Jaleela Kamal said...

//Profile Not Available


The Blogger Profile you requested cannot be displayed. Many Blogger users have not yet elected to publicly share their Profile.

If you're a Blogger user, we encourage you to enable access to your Profile...//

ஏன்ஞலின் உங்கள் பெயரை கிளிக் செய்தால் மேற்கண்ட மெசேஜ் தான் வருது

Akila said...

thank you so much jaleelaka... wish you should get many more in this new year... matrum en iniya puthandu vaazhthukkal akka...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பதிவுலக தோழர்களுக்கு அவார்ட் கொடுத்ததில்
மறக்காமல் என்னையும் சேர்த்துக் கொண்டதற்கு
நன்றிகள்! ஆனால், அந்த அவார்ட் படத்தில்
'பல்சுவை நிஜாமுதீன்' என்று என் பெயர் இருக்க,
நீங்க டைப் பண்ணியதில் என் பெயரை விட்டு
விட்டீர்களே!

ராஜவம்சம் said...

தமிழின் முன்னணி வலைப்பதிவுகளின் பட்டியலில் உங்கள் பெயரும் வாழ்த்துக்கள்.

Mahi said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜலீலாக்கா!

விருதுகளுக்கு வாழ்த்துக்கள்,அனைவருடனும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்!

'பரிவை' சே.குமார் said...

அக்கா உங்கள் அன்புக்கு நன்றிக்கா...
விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றிக்கா.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சூர்யா ௧ண்ணன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ. விருதுக்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

இவ்வளவு விருது கொடுத்ததை பாராட்டி உங்களுக்கு ஒரு விருது கொடுக்கணும் :)

விருதுக்கு நன்றி. புத்தாண்டு வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

நன்றி அக்கா அவார்டுக்கு. எப்பா, எவ்வளவு அவார்ட்ஸ், எத்தனை பேர்? இவ்வளவும் செய்ற அளவு பெரிய மனசும், நேரமும் நிறைய இருக்குக்கா உங்களுக்கு!!

Jaleela Kamal said...

விருதை ஏற்று கொண்ட அனைத்து தோழ தோழியர்களுக்கும் மிக்க நன்றி,

எம் அப்துல் காதர் ஆமாம் இதை யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது.
நேரமில்லை முடிந்த போது ஓவ்வொருத்தருக்கா கமெண்ட் போடுகிறேன்.

பொன் மாலை பொழுது said...

சில பிளாக்குகளின் உள்ளே வரும் பொது சுகமாய் இருக்கும் அதில் உங்களதும் ஒன்று! எனத்தான் நடந்தாலும் நம்மால் சாப்பிடாமல் இருக்க முடியுமா. சுவையான சமையல் விளக்கங்களை படிப்பதும் ஒரு சுகமான அனுபவம்தான். உங்களின் அன்பு உங்கள் படைப்புக்களில் வெளிபடுவது சிறப்பு.

புது வருட வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்.

ஒரு விஷயம் கவனித்தீர்களா? நீங்கள் பெற்ற அநேக விருதுகளில் நண்பர் ஜெய்லானியும் நானும் அளித்த விருதுகளே பளிச்சென்று இருப்பதை. :)) மற்றவைகளும் நன்றாகத்தான் உள்ளன.

எனக்கும் விருது கொடுத்ததற்கு நன்றி. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Umm Mymoonah said...

Congrats to everyone who received the awards.

Ahamed irshad said...

விருதுக்கு நன்றிங்க:)!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Chitra said...

Thank you, akka.... Just got back from my trip and checked my mails. Thank you for the award, akka. You are very kind and sweet!
HAPPY NEW YEAR!

Malini's Signature said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா

உங்கள் விருதுக்கும் விருந்துக்கும் நன்றிகள் பல :-)

தொடருட்டும் உங்கள் பதிவுகள் பல மடங்காக.

pudugaithendral said...

romba thanks. santhoshama irukku.

happy new year

ஆமினா said...

@அந்நியன்

இல்ல அண்ணா

தமிழ்குடும்பத்தில் நான் இல்ல. அறுசுவைல மட்டும் தான் உறுப்பினரா இருக்கேன். அதான் அப்படி போட்டேன் ;)

Gayathri Kumar said...

Thank You so much for the precious award Jaleela Akka! I checked my blog just now after so many days. Very happy to receive this award..

புவனேஸ்வரி ராமநாதன் said...

விருதுக்கு நன்றி அக்கா. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அமுதா கிருஷ்ணா said...

விருதுக்கு மிக்க நன்றி ஜலீலா..

தெய்வசுகந்தி said...

நன்றிங்க ஜலீலா!!

Jaleela Kamal said...

வெங்கட் நாகராஜ் வாங்க உங்கள் முதல் கமெண்டுக்கு மிக்க நன்றீ,
நீங்களும் அடிக்கடி என் பக்கம் வருகின்றவர்,
இனி நினைவில் வைத்து கொள்கி|றேன்

உஙக்ள் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றீ

Jaleela Kamal said...

வருகைக்கும் வாழ்த்துக்குக்கும் மிகக் நன்றி எல். கே

Jaleela Kamal said...

நன்றி அமைதி சாரல்

Jaleela Kamal said...

தென்றல் உஙக்ள் புத்தாண்டு வாழ்த்துக்கு மிக்க நன்றி

அடுத்த அவார்டில் உஙக்ளையும் நினைவு வைத்து கொள்கீறேன்

Jaleela Kamal said...

ஸ்டார்ஜன் வாங்க உங்கள் வாழ்த்துக்கும் துஆவுக்கும் மிக்க நன்றி
\

நன்றி சை.கொ ப

Jaleela Kamal said...

ரஜீன் வாங்க உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கு மிக்க நன்றி.
உஙகளையும் நோட் பண்ணி கொண்டேன்.

Jaleela Kamal said...

சதீஷ் ஸ்டடி செண்டர் வாஙக் உங்கள் முதல் வருகைக்குமிக்க நன்றி

முடிந்த போது வரேன்

Jaleela Kamal said...

ஆமினா நீங்கள் தமிழ் குடும்பத்திலும் இருக்கீஙகன்னு நினைத்து கொண்டேன்

உஙக்ள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நாட்டமா தமிழ் சமையலில் எனக்காக சொம்ப தூக்கி சென்ர நாட்டமைய மறகக் முடியுமா என்னா

அந்த கமெண்ட் நிரைய பேர் படிச்சி சிரிசாச்சாங்களாம்

Jaleela Kamal said...

அன்பு தோழி மலிக்கா உஙக்ளுக்கில்லாமலா?
பிஸியிலும் வந்து எட்டி பார்த்தமைக்கு மிக்க ந்னறீ

Jaleela Kamal said...

பனித்துளி சங்கர் வாங்க உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி மஹா விஜெய்


நன்றி காஞ்சனா


பிரவின் குமார் முன்பு அதிகவந்து பின்னூட்டமிட்டவர்களை ஓரளவுக்கு ஞாபகம் வைத்து இங்கு வழங்கி இருக்கிறேன், அதில் நீங்களும் ஒருவர், இன்னும் நல்ல தெரிந்தவ்ர்கள் பெயர் எல்லாம் சிலது விட்டு போச்சு

Jaleela Kamal said...

வாங்க ஏஞ்சலின் உங்கள் தொட்ர் வருகைக்கும் வாழ்த்துக்குக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க சுஹைனா வந்தது ரொம்ப சந்தோஷம்.
சும்மா எல்லாத்தையும் ஒன்று சேர்த்தேன் அவ்வள்வுதான்.
உங்களுக்கு தெரியாததா?

Jaleela Kamal said...

ராஜவம்சம் வாஙக் அடிக்கடி வந்து இங்கு பின்னூட்டம் போடுபவர்களில் நீங்களும் ஒருவர், உஙக்ள் பெயர் விட்டு போச்சு , கண்டிப்பா அடுத்த விருதில் ஞாபகம் வைத்து கொள்வேன்.

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி

Anonymous said...

thanx akkaa..aii naan dhaan first..aanaa epdi vanguradhunnu innum theriyala..neram kidaikkirappa vandhu paakkiren..tata

Thalika

Anonymous said...

ஜலீலா அக்கா,புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.(லேட்டா சொல்றேன்னு கோபம் வேண்டாம்...)உங்களுடைய இந்த பகுதியும் அசத்தலாக இருக்கு.அவர்டு நீங்களும் நிரைய வாங்கி மற்றவர்களுக்கும் கொடுத்திருப்பது சிறப்பு.தொடரட்டும் உங்கள் புகழும்,நலமும்.....
வாழ்த்துக்கள்.

அன்புடன்,அப்சரா.

Geetha6 said...

பெற்றுகொண்டேன் தோழி!!! மிக்க நன்றி.புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மாதேவி said...

புத்தாண்டில் உங்களுக்கு வாழ்த்துக் கூறவந்தேன் வீடு இறங்கமாட்டேன் என்றது போய்விட்டேன்.
உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அப்புறம் பிஸி...இப்போதுதான் பார்த்தேன்.

விருது அளித்ததற்கு மிக்க நன்றி. மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

உங்களின் அழகான விருதைப் பெற்றுக்கொண்டேன் ஜலீலா! விருதுக்கு அன்பு நன்றி!

அஸ்மா said...

தாங்கள் கொடுத்த நட்பு விருதைப் பெற்றுக் கொண்டேன், மிக்க நன்றி ஜலீலாக்கா! அறுசுவையில் பழைய மாதிரி வலம் வர முடியவில்லை. தமிழ் குடும்பத்தையும் சரியா எட்டிப் பார்க்க முடியவில்லை. குரூப் குரூப்பா தந்த உங்களின் விருது நல்லாதான் இருக்கு :)

Jaleela Kamal said...

தளிகா வலை உலகில் காலடி எடுத்து வைத்ததும், பே பே என்று இருந்தேன்,
அக்கான்னு அன்போடு கூப்பிட்டது நீங்க தானே அதான் நானே தயாரித்த விருதில் உங்கள் பெயர் முதலில். எப்படி வாங்கிக்கனுமுன்னு தெரியலையா. போன் செய்கிறேன்

Jaleela Kamal said...

அப்சாரா நான் கோபம் எல்லாம் படமாட்டேன்.
உங்கள் வருகையே மிக சந்தோஷம்

Jaleela Kamal said...

நன்றி கீதா 6

Jaleela Kamal said...

வாங்க மனோ அக்கா நன்றி

Jaleela Kamal said...

அஸ்மா எனக்கு இப்படி எல்லா தோழிகளுக்கும் சேர்த்து கொடுக்கனுமுன்னு தோனுச்சு அதான் பா இப்படி கொடுத்தேன்

Anonymous said...

அக்கோவ், என் பெயர் அனாமிகா. பேரை மாத்திட்டியளே. ஹி ஹி. தட்ஸ் ஓக்கே. நீங்க மட்டும் தான் ரொம்பவே பரிதாபப் பட்டு எனக்கு அவர்ட் எல்லாம் கொடுக்கறீங்க. ரொம்ப நன்றி.

Aruna Manikandan said...

romba nanri akka :)
Iniya Tamizh Puthandu Vazhuthukal....

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா