துபாயில் எங்கு பார்த்தாலும் இப்ப பச்சகலரு ஜிங்குச்சா தான்.
காரு, பஸ்ஸு,பைக்கு மாதிரி இப்ப சைக்கிள் அதிகமாகி விட்டது.
எங்கு பார்த்தாலும் விபத்து சிகனலில் கார் வருவது கூட் தெரியாமல் பாய்ந்து செல்கிறார்கள்,
என்ன செய்வது புழப்பு , மெயினாக சாப்பாடு டெலிவரிக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் கொண்டு சென்றாகனுமே, வீட்டு சாமான்கள் டெலிவரிசெய்யும் குராசரிமேன் , துணி சலவை செய்யும் டோபிகள் இவர்கள் எல்லாம் தான் இது போல் சைக்கிளில் செய்வது.
ஆகையால் எல்லா சைக்கிள் ஓட்டுனர்களுக்கு இப்ப புதுசா, இது போல் ரூல்ஸ்
போலிஸ்கள் , வீடு மெயின்டனஸ் பார்ர்க வருபவர்கள் எல்ல்lலாம் தான் முன்பு இது போல் பச்சகலரு ஜாக்கெட்டோடு வருவார்கள்.
இப்ப எங்க பார்த்தாலும் சைக்கிள் ஓட்டுனர்கள்பச்ச கலரு ஜாக்கட்டும், ஹெல்மெட்டுமா துபாய் இப்ப ஜக ஜோதியாக இருக்கு.
அப்படி போடாம போனால் 200 திர்ஹம் பைனாம்.
***************************%%%%%%%%%%%%************************
காரில் பின்னாடி நாலு பேர வைத்து கூப்பிட்டு போனா 5000 பைனாம்..
காரில் கூலிங்க் பேப்பர முழுவதும் ஒட்டி உள்ளே இருபபவர்கள் யார் என்று தெரியாமல் இருந்தா அதற்கும் பைனாம், இது ஷார்ஜா, ( ஜார்ஜாவுல ) தான் அதிகமா ஆட்க்ள் பிடி படுகிறார்களாம்.
எப்படியோ இன்னும் எப்படி எல்லாம் பணத்த கரக்கல்லாமுன்னு தீவிர யோசனையாம்.
துபாய் மக்காஸ் ரோட்டுல பராக்கு பார்க்காம உஜாரா போங்க
16 கருத்துகள்:
உங்கள் ஒவ்வொரு கட்டுரைகளும் அருமை
ஜலீலா சொல்லி இருக்கும் விதம் முறுவலை வெளிப்படுத்தியது.
கர்ல பின்னாடி 4 பேர் போனாலுமா பைன்?
அடப்பாவி மக்கா
ஒன்னு செய்யலாமா?. இந்த பதிவுக்கு கமெண்ட்ஸ் போடலைன்னா ஒரு பைன் போட்டுராலாம். (அப்புறம் இரகசியம்மா எனக்கு ஒரு கமிசன் கொடுத்திருங்க).
நானும் சமீபத்தில் எங்கு பார்த்தாலும் பச்சைக் கலரைப் பார்த்தேன்! வேடிக்கையாக எழுதியிருக்கிறீர்கள் ஜலீலா!
//எப்படியோ இன்னும் எப்படி எல்லாம் பணத்த கரக்கல்லாமுன்னு தீவிர யோசனையாம்.//
நல்லா சிரிப்பை வரவழைச்ச வரிகள். ஹெ ஹெ ஹெ... :)
//அப்படி போடாம போனால் 200 ரூபாய் பைனாம்.//
********
ஹலோ...
நான் கேட்டதற்கு 200 திராம்னு சொன்னாங்க!!?
நானும் பார்த்தேன் ஜலீலா...ஏதோ பாதுகாப்புக்காகமட்டும்தான்னு நினைச்சேன்.
ஆனா, ஃபைன் தான் காரணம்னு இப்பதான் தெரியுது :)
வேண்டாம் வரதட்சனை வாங்க உஙக்ள் முதல் வருகைக்கு மிக்க நன்றி\
பின்னுட்டமிட்டமைக்கு மிக்க நன்றி ஸாதிகா அக்கா
ஆமாம் ஆமினா, காரில் புல்லா , கூலிங் பேப்பர ஒடி வைத்துள்ளார்கள்,
காருக்குள்ளே பல ஜகமாக விஷியங்கள் நடக்குதுன்னு ஷார்ஜாவுல கண்டு பிடிச்சி இருக்க்காங்கலாம்.
ஆனால் போகிறவர்கள் போய் கொண்டு தான் இருக்கிறார்கள், மாட்டுகிறவர்கள் மாட்டி கொண்டு தான் இருக்கிறார்கள்
சுதாகர் சார் முடிந்தா கூட்டத்த சேருங்கள்
கமிஷன் தானே கொழுக்கட்டை செய்து அனுப்பி விடுகிறேன்
வாங்க மனோ அக்கா கண் எதிரில் பார்க்கிறேன், சைக்கிளில் செல்பவகள் வண்டி வந்தாலும் பாய்ந்து சிகனலில் கிராஸ் செய்வதும் வீனான விபத்துக்குள்ளாவதையும்.
இப்படி ஒரு ஜாக்கெட் எல்லோரையும் போட சொன்னட்து நல்லது தான்
ஆமாம் அன்னு எல்லாத்துக்கும் இப்ப காசு பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்
அய்யோ கோப்பி 200 ருவான்னு தப்பா போட்டுட்டேனோ. 200 திர்ஹம்
பார்த்து மா|ற்றி விடுகிறேன்.
ஆமாம் சுந்தரா பைன் , பைன் கட்டியவர்கள் , போலிஸ் பிடித்த்வர்கள் சொன்னார்கள் அதான் பதிவில் போட்டால் அமீரக மக்காஸ் உஜாராகிடுவாங்கன்னு போட்டேன்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா