2. அதில் முதலில் ஒரு நியுஸ் பேப்பரை வைத்து தைத்துவிட்டு அடுத்து ஏதாவது பழைய துணியில் தைத்த பிறகு தான் நாம் தைக்க இருக்கும் துணியை தைக்கனும்.
3. புது துணிகளை எண்ணை போட்டதும் உடனே தைக்கக்கூடாது. லைட் கலர் துணி என்றால் முழுவதும் கறையாகிடும்.
4. புதிதாக தையல் பழகுபவர்களும் நியுஸ் பேப்பரின் ஓரங்களை மடித்து வைத்து அதில் தையல் போட்டு பழகலாம். கர்சீஃப் ஓரங்களை மடித்து தைத்தும் பழகலாம். பழைய துணிகளில் முதலில் தைத்து பழக வேண்டும்.
5. பட்டன், கொக்கி, கிழிந்ததை இனைப்பது , ஹெம்மிங், ஓட்டு தையல் இது போல் சின்ன சின்ன தையலை கற்று கொள்வது மிகவும் நல்லது, அவசரத்துக்கு நாமே தைத்து கொள்ளலாம்.
6. வெளிநாடுகளுக்கு போகும் பெண்கள் கண்டிப்பாக தையல் கற்று கொள்வது மிகவும் அவசியம், இல்லை என்றால், சின்ன சின்ன கிழிந்த துணிகளை தைக்க, ஓட்டு தையல் போட, டைட்டனா போன சோளி சல்வார்வை பிரித்து மிண்டும் தைக்க, வேலைகளுக்கெல்லாம் டெயிலரை தேடி கொண்டு போகமல் நாமே தைத்து கொள்ளலாம் .
7. புடவை ஓரம் மடித்து தைப்பது, பால்ஸ் மடித்து தைப்பது எல்லாம் நாமே செய்து கொள்ளலாம்
இல்லை என்றால் அதிக பணம் டாலர், திர்ஹம்ஸில் செலவழிக்க வேண்டிவரும்.
வித விதமான கழுத்து மாடல்கள் இது நான் தயாரித்தது.
Tweet | ||||||
21 கருத்துகள்:
மிகவும் உபோகயமான பதிவு
நல்ல டிப்ஸ்.ஜலீலா.
romba usefula erukku mam.
Thanks for the tips madam
அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்
நல்ல டிப்ஸ்.
நல்ல டிப்ஸ்கா.
தொடர்ந்து நல்ல தகவல்களை தாருங்கள்.
அதோடு இதை வந்து பாருங்கள்..
http://kalaisaral.blogspot.com/2010/12/blog-post.html
எங்கே செல்லும் இந்த பாதை! [ஒரு பகீர்]
குறிப்புகள் நல்ல பயனுள்ளவை.
நல்ல கருத்துகள் பாராட்டுக்குரியன
ஜலீ எங்கே காணமல் போயிட்டிங்க.
நான் தான் என் கம்யூட்டர் ப்ராப்ளம் காணாமல் போயிட்டேன். அப்ப நிங்க
நல்ல உப்யோகமான் டிப்ஸ் ஜலீ.
ஆஹா...
ஜலீலா அவர்களே.... உங்களுக்கு தெரியாத விஷயம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது போல இருக்கே...
கலக்கல் ஆல்-ரவுண்டர் நீங்கள்....
மற்றுமொரு உபயோகமான பதிவிட்டமைக்கு நன்றி....
கீதா
ஆசியா
குறிஞ்சி
கிருஷ்னவேனி
சாரு
காஞ்சனா
எம், அப்துல் காதர்
உங்கள் அனைவரின் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
மலிக்கா நீங்கள் சொல்லியதும் நாட்டாமையின் பதிவில் போய் படித்தேன். நேரமிலலததல் உங்கள் பகக்ம் பின்னூட்டமிடமுடியவில்லை.
பிறகு வரேன் பா,
வருகைக்கு மிக்க நன்றி மலிக்கா
போலூர்தயந்தி
வாஙக் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி
தொடர்ந்து வாங்க வந்து உஙக்ள் கருத்துக்களை தெரிவிக்கவும்
விஜி காணாமல் தான் போகலாம் என்று இருக்கிறேன்.
வேலை அதிகமாக இருக்கு, நேரமில்லாததால் வரமுடியல/
என்னை தேடி வந்தமைக்கு மிக்க நன்றி தோழி
கோபி உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
தொடர் வருகை தந்து என்னை அடிக்கடி பாராட்டு வார்த்தைகளால் ஊக்க படுத்தியமைக்கு மிக்க நன்றி
அவசியமான குறிப்புகள்!மேலும் தொடருங்கள் ஜலி.
Hi jaleela akka,
Thanks for the tips. Oru chinna doubt. Do u hav automatic sewing machine. Can anyone without the knowledge of stitching use the automatic sewing machine. I am planning to buy one. Which model is good for basic uses?
Priya
என்னுடைய HAPPY பெரிய மெஷினில் கீழ் தையலில் லூப் அடிக்கிறது (மேல் தையல் நன்றாக இருக்கிறது), பாபின் கேஷ் மாற்றிப்பார்த்துவிட்டேன். ஆனாலும் லூப் அடிக்கிறது. இதை எப்படி சரி செய்வது? யோசனை சொல்லுங்கள் please...
மேலே நூல் சரியாக டைட்டாக இல்லை என்றாலும் அப்படி லூப் தையல் வரலாம்.
மேலே உள்ள நூலை சரி பாருங்கள். இல்லை ஊசி வளைந்து இருக்கான்னு பாருங்கள்.
சில நேரம் ஊசி முனை உடைந்து இருக்கும்.. மேலே உள்ள நூலை சரி செய்யுங்கள்.
நானும் எனக்கு ஓரளவு ப்ளவுஸ் தைத்துக்கொள்வேன்.உங்களுடைய குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா