Showing posts with label Eid Special Recipes. Show all posts
Showing posts with label Eid Special Recipes. Show all posts

Wednesday, March 25, 2026

Eid Special Menu links -collections of my Signature Recipes









அஸ்ஸலாமு அலைக்கும் அன்பான தோழ தோழியர்கள் அனைவருக்கும் ஈத் முபாரக்

இந்த பிலாக்கில் அனைத்து ரெசிபிகளும் பகிர்ந்துள்ளேன் .
இன்னும் வீடியோ வாக வும் என் சேனலில் போட்டுள்ளேன்.
நிறைய பேர் செய்து பயன் அடைந்து இருக்கிறீர்கள் சிலர் போட்டோவும் அனுப்புகிறீர்கள் ரொம்ப சந்தோஷம்.
இங்கு சில குறிப்புகளின் லிங்குகளை கொடுக்கிறேன் கிளிக் செய்து பார்க்கவும்.

நன்றி

உங்கள் ஜலீலாக்கா






வேக வைத்து கிரில் செய்த சிக்கன் ஹோல் லெக் பீஸ்

One of my Subcriber prepared my sheer kurma
Every year she is sending picture to and say thanks also 
Thank you so much for trying my recipe.









கஸ்டட் கடல்பாசி






கல்யாணவீடுகளில் செய்யும் அருமையான இனிப்பு மிட்டாகானா. Shadiyoo mee bananavale meethakhana Ingredients good quality basmati Rice glove cinnamon cardamam food colouring cashew nuts raisins sugar sweetened condensed milk ghee hot water



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, May 28, 2020

பாரம்பரிய முஸ்லீம் கல்யாண பிரியாணி/Tradition Muslim Marriage Biriyani & Eid Biriyani



இந்த பிரியணியின் வாசனை எட்டு வீட்டு கதவை தட்டும் /Eid Special mutton Biriyani/by Jaleelakamal

Mutton Sabji Biriyani 
Chennai Mutton Biriyani


அன்புள்ள தோழ தோழிகளூக்கு

இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள்



Dubai#Muttonsabjibiriyani    #பாரம்பரியமுஸ்லீம்வீட்டுபிரியாணி
#பலோசோறு#muslimhometraditionalbiriyani










Eid Special mutton Biriyani/Muslim marriage mutton biriyani samaiyal aattakaasam  by Jaleelakamal
16பேருக்குசெய்யகூடியமட்டன்பிரியாணி
இந்த ரமலானுக்கு இந்த மட்டன் பிரியாணி செய்து பாருங்கள்
இந்த பிரியணியின் வாசனை எட்டு வீட்டு கதவை தட்டும்
முஸ்லீம் வீடுகளில் செய்யும் பாரம்பரிய மட்டன் பிரியாணி  காரத்துக்கு ஒரு தூள் மட்டுமே
samaiyal attakaasam -
https://youtu.be/Pg4HgyHN_X4
Most requested video, Muslim home mutton biriyani for 16 persons , Hope it will useful for all, Kindly like share subscribe.
 

பாரம்பரிய முஸ்லீம் கல்யாண பிரியாணி/Tradition Muslim Marriage Biriyani & Eid Biriyani
Dindigul Thalapakati Biriyani
https://youtu.be/KsffD0A15uc

Hyderabad Mutton Biriyani 
https://youtu.be/l5NTOkDtwaY



 
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Tuesday, August 14, 2018

ஆஸ்திரேலிய நாவலில் என் ரெசிபி ஓமானி ஹல்வா - Australia Novel Zanzibar Wife


அன்பான தோழ தோழியர்களே எல்லோரும் நலமா?
 ஒன்னறை மாதம் விடுமுறை சென்னையில் நன்றாக கழிந்தது.
என்னுடைய ஈத் ஸ்பெஷல் ஓமானி ஹல்வா ரெசிபி பிரபல ஆஸ்திரேலிய நாவல் Zanzibar Wife enRa Novel lil இடம் பெற்றுள்ளது.

எனக்கு மஸ்கட் ல இருந்து வரும் இந்த ஹல்வா எனக்கு ரொம்ப பிடிக்கும் பாதிக்கு பாதி எல்லாமே நட்ஸ்வகைகள் ஆரோக்கியமான இந்த குறிப்பை நான் பல முறை செய்து இருக்கிறேன், இதை ஓமானியர்கள் ப்ரட் மற்றும் பன்னுடன் காலை உணவாக சாப்பிடுவார்கள்.

நீங்களும் அனைவரும் இந்த ஸ்பெஷல் ரெசிபியைஇந்த ஈத் பெருநாளுக்கு முயற்சி செய்து பாருங்கள், செய்து பார்த்து போட்டோக்களைஎன்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்.கிழே லிங்க் கொடுத்துள்ளேன்.

http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/eid-special-omani-halwa.html

http://cookbookjaleela.blogspot.com/2013/03/omani-halwa-3-with-bread-sandwich.html






Eid Special Omani Halwa

http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/eid-special-omani-halwa.html




Tag:Muscat Halwa,Omani Halwa,easy nuts halwa,

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/