மருந்து சோறும், காய லேகியமும்மருந்து பொடி = 75 கிராம்
முழு தேங்காய் = ஒன்று
இஞ்சி = 25 கிராம்
பாதம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட் = 400 கிராம்
மலை பூண்டு = இரண்டு முழுவதும்
நல்லெண்ணை = 100 கிராம்
நெய் = 50 கிராம்
கருப்பட்டி வெல்லம் = கால் கிலோ
தேன் = ஒரு குழி கரண்டி
3. அரைத்து வைத்துள்ள பாதம் கலவையையும், கட்டி தேங்காய் பால், இஞ்சி சாறையும் சேர்த்து கலக்கவும்.
2. வெல்லம் மருந்து பொடி, இரண்டாவது எடுக்கும் தண்ணீ தேங்காய் பாலுடன் கலக்கவும்.அரைத்து வைத்துள்ள பாதம் கலவையையும் கலந்து கொள்ளவும்.
3.ஒரு வாயகன்ற பெரிய சட்டியில் நல்லெண்ணை + நெய்யை ஊற்றி பூண்டை போட்டு வறுக்கவும்.கட்டி தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி கொதிக்க விடவும்.
5. கலந்து வைத்த காயக்கலவையை அதில் ஊற்றி கிளறி நன்கு காய்ச்சவும், மருந்து வாடை போகும் வரை காய்ச்சவும்
கலவை சுருண்டு ஹல்வா பதம் வர கொஞ்சம் டைம் எடுக்கும்.
இதில் முட்டை உடைத்து ஊற்றுவார்கள். முட்டை ஊற்றுவதாக இருந்தால் லேகியம் மாதிரி இல்லாமல் தளர்வாக காய்ச்சி கொள்ளவும்.
Note:
ஹல்வா பதத்திற்கு கிளற ஒரு கண்டெயினரில் போட்டு வைத்து பிள்ளை பெற்றவர்கள் தினம் சாப்பிடும் போது முட்டையை அவித்து இதனுடன் சாப்பிடலாம்.கர்ப்பபை புண்ணை ஆற்றும் பலம் பெற்ம். இதை காய்ச்ச முடியவில்லை என்றால் மருந்து சோறு போலவும் ஆக்கி சாப்பிடலாம்
இது குழந்தைபெற்றவர்களுக்கு, அபார்ஷன் ஆனவர்களுக்கு பூப்பெய்திய பெண்களுக்கு எல்லாம் செய்து கொடுக்கலாம்.இதற்கு தோசை, இடியாப்பம், ஆப்பம், பிரெட் எல்லாம் தொட்டு கூட சாப்பிடலாம்
இந்த மருந்து பொடி கிடைக்கும் இடம் சென்னையில் தி.நகர் ரங்கநாதன் தெருவில் தாயார் மருந்து கடை ஜெயசந்திரன் டெக்ஸ்டைல் எதிரில்வுள்ளது
இது மருந்து சோறு ஸ்டெப் பை ஸ்டெப் அருசுவையில் கொடுத்துள்ளேன் பார்த்து கொள்ளவும்.
மருந்து சோறு
7.கட்டியான தேங்காய் பாலை ஒன்றுக்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
12. மருந்து சாதத்தை நன்கு பிறட்டி விட்டு சிறிது நேரம் வேக விட வேண்டும்.மூடி போட்டு அடுப்பின் மேல் ஏற்றி மேலே ஒரு கணமான பாத்திரம் (அ) சூடான குழம்பு சட்டி வைக்கவேண்டும்.
இதில் சேர்ந்துள்ள பொடிவகைகள்.
பட்டை = ஒரு பங்கு
இதெல்லாம் நாட்டு மர்ருந்து கடைகளில் கிடைக்கும்.
கொசுறு தகவல்கள்: நம்ம மங்கு அமைச்சருக்கு ஸ்பெஷலா ஜெய்லானி கொசு முட்டையிலும், மரவட்டிலும் லேகியம் தயாரித்து கொடுப்பார்
| Tweet | ||||||
