| Tweet | ||||||
Showing posts with label உடல் நலம்.குடும்பம். Show all posts
Showing posts with label உடல் நலம்.குடும்பம். Show all posts
Sunday, June 3, 2012
வரனும் ஆனா எப்ப வருவேன்னு தெரியல
பதிவுலக தோழ தோழியர்களே எல்லாரும் நலமா? என்ன கொஞ்சம் நாளா ஜலீலாக்காவ காணுமே தேடினீங்களா? என்ன செய்வது தீடீருன்னு உடல் நலம் சரியில்லாம போய்விட்டது. இவ்வளவு நாள் ஹாஸ்பிட்டலில் இருந்து வந்தேன். இப்ப பரவாயில்லை. ஒன்னும் இல்ல சாதாரான இருமல் தான் சீரியஸ் ஆகிவிட்டது. இனி தான் உடல் நலம் தேறிவரனும். கை துரு துன்னுவருது ஆனா டைப் பண்ண முடியல, சீக்கிரம் வரனும் ஆனால் எப்ப நல்ல ஆகிவருவேன்னு தெரியாது.. எனக்காக துஆ செய்யுங்கள்.
என்னை கவனித்து கொண்டு ஆதரவு கொடுத்த என் கணவர், என் பிள்ளைகள், இரு தோழிகள் ஹபஷியா குடும்பத்தினர் மற்றும் சல்மா வுக்கும் மிக்க நன்றி என் அதிக துஆக்களும் நீங்களும் அவர்களுக்கு துஆ செய்யுங்கள்.
ஒரு நாளைக்கு எத்தனை பேர் வந்து பார்த்து பயனடைகிறீர்கள், ஏன் ஒரு கமெண்ட் போட கூட மனமில்லையா? ஒரு பதில் போட்டால் எனக்கும் சந்தோஷமாக இருக்கும் இல்லையா? சில பழைய பயனுள்ள பதிவுகள் நிறைய யாரும் படிக்காதது நிறைய இருக்கு . ஏற்கனவே இருப்பதை போன மாதமே ரீபோஸ்ட் கொடுத்து வைத்துள்ளேன். அனைவரும் பயனடைந்து கொள்ளுங்கள்.
டிஸ்கி: சென்னை ப்ளாசா பக்கமும் வாங்க. அப்டேட் டிசைன்ஸ் வரும் யாருகும் ஆர்டர் தேவை என்றால் மெயில் பண்ணுங்கள். இதன் முலம் நிறைய தோழிகள் புர்கா விபரம் கேட்டு இருக்கிறார்கள் சிலர் ஆர்டரும் கொடுத்து இருக்கின்றனர். ரொம்ப சந்தோஷம்.
Subscribe to:
Posts (Atom)

