வாங்க தோழ தோழிகளே அஸ்ஸ்லாமு அலைக்கும்.
பரம்பரை சமையலும் அதன் வழி என் ருசியான சமையலும்/
பரம்பரை சமையலும் அதன் வழி என் ருசியான சமையலும்/
என் பெயர் ஜலீலா, சென்னையில் பிறந்து வளர்ந்து, இப்போது துபாயில் வசிக்கிறேன். அன்பான கணவன், பாசமான இரண்டு ஆண் குழந்தைகள்.
எனக்கு தெரிந்த விஷியங்களை பெண்களுக்கான பயனுள்ள டிப்ஸ்கள்,குழந்தை வளர்பு,சமையல், மற்றும் தையற்கலை ,அனத்தும் இங்கு பகிர்ந்து உள்ளேன்
என்னிடம் உள்ள (நான் சேகரித்து வைத்துள்ள)முத்தான தூஆக்களை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.அனைவருக்கும் பயன் படும் என நினைக்கிறேன்.
என் குறிப்புகள் கீழை அஞ்சல், துபாய் தென்றல் இதழ், விகடன் தீபாவளி மலரிலும். லேடிஸ் ஸ்பெஷ்லிலும் வெளிவந்துள்ளது.
மற்றும் பிரபல வலைதளங்கள் அருசுவை.காம் மில் சமையல் குறிப்புகள்,
தமிழ்குடும்பம்.காம் மில் டிப்ஸ்கள், சமையல் குறிப்புகள்,குழந்தை வளர்பு கடந்த நான்கு வருடங்களாக கொடுத்து வருகிறேன்.
சில குறிப்புகள் சமையலறை.காம் ,அதீதம்டாட்காம்,வல்லமைடாட்.காம், தமிழ்தோட்டம் ஆகியவைகளிலும் கொடுத்துள்ளேன்.
நான் கொடுக்கும் ஓவ்வோரு டிப்ஸ்களும் நேரில் கண்ட அனுபவங்கள்.
அதே போல் குழந்தை வளர்பும் எல்லாம் என் அனுபவங்கள் மற்றும் நேரில் கண்டவை.
சமையல் குறிப்பு கொடுக்க காரணம், வெளிநாட்டில் திருமணம் ஆகி செல்லும் பல பெண்கள் சரியாக சமைக்க தெரியாமல், கணவன் மனைவி பெரும் சண்டைக்குள்ளாகி, பெண்களுக்கு மனவேதனை அடைகிறார்கள், அவர்களுக்கு உதவும் வண்ணம் என் குறிப்புகளை போட்டு வருகிறேன்.
நாம் இம்மண்ணில் பிறந்து விட்டோம்.அப்படியே அன்றாட வேலைகளை முடித்து கொண்டு திறமைகள் நம்முடன் புதைந்து போகாமல் மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவனும் என்ற எண்ணத்தில் எனக்கு தெரிந்த பதிவுகளை வழங்கிக்கொண்டிருக்கிறேன்.
சமையலில் 25 வருடத்துக்கும் மேல் அனுபவமுண்டு என் சமையல் பெரும் பாலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சமையலாக இருக்கும்.
தினம் தினம் புதுமை அது தான் ஜலீலாவின் சமையல் அட்டகாசம்.
தினம் தினம் புதுமை அது தான் ஜலீலாவின் சமையல் அட்டகாசம்.
தொடர்ந்து என் குறிப்புகளை படித்து உங்கள் கருத்துக்களை கண்டிப்பாக தெரிவிக்கவும். உங்கள் பின்னூட்டம் தான் என் பதிவுக்கு பூஸ்டே.
எதுவும் மேலே குறிப்பிட்டுள்ளவிஷியங்களில் சமையல், குழந்தை வளர்பு டிப்ஸ் ஏதும் சந்தேகம் இருப்பின் என்னை தொடர்பு கொண்டு கேட்கலாம். முடிந்தவரை பதில் அளிக்கிறேன்.
email id: feedbackjaleela@gmail.com
cookbookjaleela
நானும் என் கணவரும் சேர்ந்து (புர்கா , ஹிஜாப், மற்றும் இதர பொருட்கள்) ளும் சென்னையில் *சென்னை ப்ளாசா* என்ற பேரில் நடத்தி வருகிறோம்.
www.chennaiplaza.in.co
New Website : www.chennaiplazaki.com - 2Please click below link
My Youtube Channel : Samaiyal attakaasam
CHENNAI PLAZA
No, 277/30 Pycrofts Road,1st Floor, (opp:shoba cut piece)
(Near Marina Beach/Express Avenue/Rathna Café)
Triplicane ,
Chennai 600 005
Tel: 91 44 4556 6787
whatsapp : 00 971 55 9608954
Email id: chennaiplazaik@gmail.com
feedbackjaleela@gmail.com
Jaleela Banu, Dubai
இப்படிக்கு
ஜலீலாகமால்
துபாய்.
About Me - Jaleelakamal
Jaleela Banu, Dubai
Tweet | ||||||