Showing posts with label காலிப்ளவர். Show all posts
Showing posts with label காலிப்ளவர். Show all posts

Monday, September 24, 2018

Cauliflower Rice --காலிப்ளவர் சாதம்

Plain Cauliflower Rice







please click above link and like,comment,subscribe and share with your friends

காலிப்ளவர் சாதம்/Cauliflower rice / low crab diet rice for diet or paleo diet

காலி ப்ளவரை பூந்துருவலாக துருவி , அரிசி உலை கொதிக்க போடுவது போல கொதிக்க விட்டு அதில் துருவிய காலிப்ளவரை சேர்த்து உப்பு சேர்த்து வேகவைத்து வடிக்கவும்.
அதில் ப்லேவருக்கு சிறிதுகொத்து மல்லி தழை சேர்த்து கொள்ளலாம்.

இப்போது டயட் செய்பவர்கள் லோ கார்ப் உணவாக இதை அரிசி சோறுக்குபதில் செய்து கொண்டு அதற்கு தொட்டு கொள்ள சைட் டிஷ் ஆக கிரேவி, சால்னா , கூட்டு அல்லது சாம்பார், பொரிச்ச கறி , பன்னீர் மிளகு கூட்டு , ஈரல் கூட்டு, சுவரொட்டி வறுவல் இது போல பக்க உணவு தயாரித்து மதிய உணவிற்கு எடுத்து கொள்ளலாம்.

இனி இந்த பிளைன் காலி ப்ளவர் சாதம் வைத்து என்ன என்ன செய்யலாம் என்று அடுத்த பதிவில் போடுகிறேன்.






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/