| Tweet | ||||||
Showing posts with label Youtuber Meet. Show all posts
Showing posts with label Youtuber Meet. Show all posts
Tuesday, October 24, 2023
Tuesday, June 20, 2023
மகளீர் மட்டும் அவார்ட் விழா/Magalirmattum Award Function /Stage Award
அன்பான பிளாக்கர் தோழ தோழிகளே
சமையல் அட்ட காசம் பிளாக் மற்றும் யுடியுப் கு அவார்டு கிடைத்துள்ளது.
இது வரை ஆதரவு கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி
Chief Guest Mrs.Kameela Nasir
Mrs Abinaya Selvam
Sathyan and reshma (Sun Tv New Reader)
Magalir Mattum Award Function 2023
please click above link
மகளீர் மட்டும் அவார்ட் விழா
சமையல் அட்டகாசம் கு ஒரு அங்கிகாரம் கிடைத்துள்ளது .
முகநூல் வழியாக மகளீர் மட்டும் குழுவில் திருமதி வகீதா தீன் அவர்களால் ஒட்டு மொத்த மகளீரையும் ஒன்றினைத்து கொடுக்க பட்ட அவார்டு விழா
பல துறைகளில் வீட்டிலிருந்து சம்பாத்தித்து கொண்டு இருக்கும் பெண்களுக்கு அங்கிகாரமாகாக இந்த விழா சென்னையில் ஹோட்டல் துரையா வில் நடத்த பட்டது .
75 பெண்கள் கலத்து கொண்டனர் அவர்களை துறைவாரியாக பிரித்து அதிலிருந்து சிலரை தேர்ந்தெடுத்து அவார்டு வழங்கப்பட்டது.
அதில் நானும் ஒருத்தி என்பதில் மிகவும் சந்தோஷமாக இருந்தது.
| Tweet | ||||||
Labels:
STAGE AWARD,
Youtube,
Youtuber Meet,
முதல் அவார்ட
Subscribe to:
Posts (Atom)
















