
குளிர் நேரத்துக்கு இதமாக சூப்பரான மசாலா சாய்
சுக்கு ஒரு துண்டு,மிளகு 5,கிராம்பு 2 ,பன்ங்கற்கண்டு ஒரு சிறிய ஸ்பூன்,ஏலம்2, - அனைத்தையும் சேர்த்து பொடிசெய்து கொள்ளவும்.
டீ தயாரிக்க
ஏழு தேக்கரண்டி பால் பவுடரை , 4 டம்ளர் தண்ணீரில் கலக்கி கொதிக்க விட்டு ஒரு தேக்கரண்டி டீ இலையும், பொடித்த மசாலாபொடியும் சேர்த்து தீயின் தணலை குறைத்து வைத்து கொதிக்க விடவும்.

மசாலா சாயில் தேயிலை அதிகம் தேவையில்லை லைட்டாக இருந்தால் போதும், மசாலா சாய் பல வகைகளில் இதுவும் ஒரு வகை.
| Tweet | ||||||
