நம்ம சேனல் சப்ஸ் கிரைபர் ஒருத்தங்க மெசேஜ் செய்து இருந்தார்கள் இந்த புதினா நெல்லிக்காய் ஜூஸ் செய்து தொடர்ந்து குடித்து வந்து கிட்னி கல் சரியாகி இருக்கு , உண்மை தாங்க
அவங்க கணவருக்கு கிட்னியில் கல் இருந்ததாம் நான் இந்த ஜூஸ் போஸ்ட் பண்ணதும் இதை தொடர்ந்து ஒரு வாரம் குடித்தார்களாம் உடனே கல் வெளியாகிவிட்டதாம். என்னிடம் வந்து சொல்லும் போது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது
நீங்களும் முயற்சிக்கலாம் மற்றவர்களுக்கும் தெரிய படுத்தலாமே , சேனலை சப்ஸ்கிரைப் செய்து பயனடையுங்கள்
டிடெயில் ரெசிபி கிழே லின்க் கொடுக்கிறேன்
Minty Gooseberry juice
கிட்னியில் உள்ள கல் சரியாக இந்த ஜூஸ் குடிக்கலாம்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
| Tweet | ||||||
