Thursday, April 21, 2011

ஒரே அவார்டு மேல அவார்டு தான், இங்க வாங்க தோழிகளே

kichen tantra malar gandhi  என் பதிவுக்கு தொடர்ந்து வருகை புரியும்(அழகிய) மலர் கொடுத்தது.



vikis kichen  தொடர்ந்து வருகை புரியும் விக்கி கொடுத்த அவார்டு







சங்கீதா கொடுத்த அவார்டு


@@@@@@@@@@@@@@****************************@@@@@@@@@@@@@@


அவார்டு கொடுத்தவங்க. என்னை பற்றி எழுதனுமுன்னு சொன்னாங்க என்னை பற்றி இங்கு ஏற்கனவே நிறைய எழுதி இருக்கேன்.உங்கள் எல்லோருக்கும் தெரியுமுன்னு நினைக்கிறேன்.


  1. 1.       1.ஐ வேளை தொழுகை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜிக்ரு, துஆக்கள்,குர் ஆன் ஓதுவது.
  2. 2.       2.சமையலில் மிகவும் ஈடுபாடுடன் விரும்பி சமைப்பேன்.இது வரை செய்த எந்த பொருளையும் வேஸ்ட் செய்தில்லை.முன்பெல்லாம் சமைக்க ஆரம்பித்த புதிதில் சின்னதா ஏதாவது டேஸ்ட் சரி இல்லைன்னாலும் ரொம்பபீல் பண்ணுவேன்.ஆனால் இப்ப அதுக்கெல்லாம் சான்ஸ் சே இல்ல.எதுவா இருந்தாலும் என் கை பக்குவதுக்கு கொண்டு வந்துவிடுவது.
  3. 3.       3.பிளாக்கில் குறிப்பு போடுவது ரொம்ப பிடிக்கும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிறைய ரெசிபி போட்டுவைத்து கொள்வேன்.// ஒரு நாளைக்கு பத்து ரெசிபி போடனும் போல கை குறுகுறுன்னு வரும்.ஆனால் உங்களுக்கு படிக்க சுவைக்க நேரம் இருக்கனுமே//
  4. 4.    4.   பொதுவாக எல்லா குழந்தைகளையும் ( எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தா) பாராட்டுவேன், சந்தோஷம் படும் படி ஏதாவது பேசுவேன். முடிந்தால் ஏதாவது வாங்கி கொடுப்பேன்.
  5. 5.     5.  நட்புக்கு மதிப்பு கொடுப்பேன். தேடி தேடி போவேன்.நட்புகளை சந்திப்பது பிடிக்கும்,அதே போல் சொந்தங்களையும் தேடி போய் பார்ப்பேன்.
  6. 6.    6.   எதிலும் உள்ளது உள்ள படி பட்டுன்னு சொல்லிடுவேன்.ஏதாவது பிடிக்கலன்னா நேரடியாவே சொல்லிடுவேன்.இதனால் சிலருக்கு என்னை பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது.
  7. 7.       7.ஹிந்தி பாடல்கள் , பழைய பாடல்கள் பாட பிடிக்கும், காமடி படங்கள் ஹிந்தி படங்கள் பார்க்க பிடிக்கும், ஆனால் இப்ப எதற்குமே நேரம் இல்லை.ஒரு அரைமணி நேரம் எனக்கு பிடித்த படம் அல்லது சீரியல் பார்ப்பேன்.அந்த நேரத்தில் யாராவது என்னை டிஸ்ட்ரப் பண்ணாங்க அவ்வளவு தான் யாராவது பேசினாங்க வு ஹூ காதிலேயே விழாது,,, 
இன்னும் நிறைய எழுதனும் ஆனால் நேரம் இல்லை , குறிப்பு என்றால் நிமிஷத்தில் போட்டுடுவேன்.இது போல அவார்டு பதிவுகள், தொடர்பதிவுகள் , மற்ற பதிவுகள் எல்லாம் எழுத கொஞ்சம் சோம்பேறி தனம்.

@@@@@@@@@@@@@@*************************@@@@@@@@@@@@@@@@





இதில் உள்ளே உள்ள அவார்டுகள் முன்பே எல்லோரும் வாங்கி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
இதை தான் இன்னும் யாரும் வாங்கல ஆகையால் வாங்க தோழிகளே  கீழே உள்ள   இந்த அவார்டை அன்பு தோழிகளே வந்து பெற்று கொள்ளுங்கள்.



ஆகையால் (sisterhood of the world bloggers award) இந்த அவார்டை எல்லோருக்கும் நான் கொடுக்கிறேன்.
ஆனால் நான் ஓவ்வொரு பெயரா இனைத்து நான் இந்த அவார்டை கொடுப்பதற்குள் அடுத்த அவார்டு ஆரம்பிச்சுடும் போல.




இமா
இராஜ ராஜேஸ்வரி
லஷ்மி அக்கா
அமைதி சாரல்
மலிக்கா (நீரோடை)
அப்பாவி தங்கமணி
அதிரா
பாயிஜா
அன்னு (என் இனிய தமிழ் மக்களே)
சாரு
சுஹைனா
என்றென்றும் 16
செபா ஆண்டி
ஸாதிகா அக்கா
செல்வி அக்கா
மனோ அக்கா
கோமதி அக்கா
மேனகா
வானதி
கீதா ஆச்சல்
பாயிஜா
கீதா 6
ஷாமா
தளிகா
விஜி
சாரு
 சித்ரா கொஞ்ச்ம் வெட்டி பேச்சு
சித்ரா ( any on can cook)
சித்ரா --
இலா
சுந்த்ரா
கமலா
நாஸியா (மொக்கை ராணி)
பாத்திமா ஜொக்ரா
அஸ்மா
ஏஞ்சலின்
தேனம்மை
 மகி
கோவை2தில்லி
ஆசியா
அப்சாரா
மாதேவி
கோமதி அக்கா
ஆயிஷா அபுல்
திவ்யாம்மா
மஹா விஜய்
அனாமிக்கா
ராமலக்‌ஷ்மி.
குறிஞ்சி
புதுகை தென்றல்
ஹுஸனாம்மா
கவிசிவா
ஆனந்தி
காயத்ரி
அருனா
உம்மு
புதுகை தென்றல்
ஜீ ஜீ (வார்த்தை சித்திரங்கள்)
காஞ்சனா
நீத்து
பிரியா சுரேஷ்
பிரியா ஸ்ரீராம்
பிரியா வாசு
பிரியா ( என் மனதிலிருந்து)
கௌசல்யா (மனதோடு மட்டும்)


இங்கு வரும் எல்லா தோழிகளுக்கும் கொடுக்கனும் என்று எனக்கு ஆசை, யார் பெயர் விட்டு போச்சுன்னு தெரியல , விட்டு போன தோழிகளுக்கு அடுத்த அவார்டில் பெயரை சேர்த்து கொள்கிறேன்.




83 கருத்துகள்:

ராமலக்ஷ்மி said...

நன்றி ஜலீலா:)! உங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள் – உங்களுக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும்.

எல் கே said...

உங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

ஷர்புதீன் said...

:)

ஷர்புதீன் said...

:)

Menaga Sathia said...

விருது பெற்ற உங்களுக்கும்,மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!! ஏற்கனவே இவ்விருதை வாங்கியிருந்தாலும் எனக்கும் பகிர்ந்தமைக்கு நன்றிகள்!!

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி,

-------------
ஐ வேளை தொழுகை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜிக்ரு, துஆக்கள்,குர் ஆன் ஓதுவது.
-------------

அல்ஹம்துலில்லாஹ்...அல்ஹம்துலில்லாஹ்

உங்களை போலவே நானும் ஈமானில் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

என்னையும் உங்களுடைய துஆக்களில் சேர்த்து கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ்

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Unknown said...

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!

athira said...

உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ட் அவார்ட்டுக்கு மிக்க நன்றி ஜலீலாக்கா. என்னிடம் இருப்பதோடு சேர்த்துப் போட்டுவிடுகிறேன்.

அந்நியன் 2 said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நீங்கள் மட்டும் சந்தோ...சமா இருங்கள்(தமாஷ்)

Angel said...

மிக்க நன்றி ஜலீலா அக்கா .
நான் அவார்டை என் தமிழ் ப்ளோகில் போட்டு இருக்கிறேன்
(நம்ம அயுப் சகோ சொல்லித்தான் நான் தமிழிலும் எழுத ஆரம்பிச்சேன் )
http://kaagidhapookal.blogspot.com/
this is my first award in my tamil blog

சிநேகிதன் அக்பர் said...

உங்களை பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.விருதுக்கு வாழ்த்துகள்.

Chitra said...

Congratulations!!!!!!!! Super awards!!!

Chitra said...

அந்த குறிப்புகள் மூலமாக உங்களை பற்றி மேலும் தெரிந்து கொண்டோம். பகிர்வுக்கு நன்றி.

Chitra said...

Thank you for sharing the award with me too.... That is very nice of you. :-)

நிரூபன் said...

அருமையான விருதினை, அனைவருக்கும் பங்கிட்டு வழங்கியிருக்கிறீர்கள்.

உங்களுக்கும், உங்களிடமிருந்து விருதினைப் பெற்றுக் கொள்ளும் அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ.

suvanappiriyan said...

வாழ்த்துக்கள்!

இமா க்றிஸ் said...

மிக்க நன்றி ஜலீ.

செபா இப்போதைக்கு இதைப் பார்க்கிற மாதிரி இல்லை. நானே சொல்லிடுறேன். அவங்க சார்பாகவும் என் நன்றிகள்.

ஜலீலாவிடமிருந்து விருது பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

Vijiskitchencreations said...

Congrats Jalee.

Thanks for shareing a beautiful award with me too.

pudugaithendral said...

thanks jaleela

Mahi said...

//ஒரு நாளைக்கு பத்து ரெசிபி போடனும் போல கை குறுகுறுன்னு வரும்.// இதான் ஜலீலாக்காவின் காமெடி டச்!! :)))

அவார்டுக்கு வாழ்த்துக்கள் ஜலீலாக்கா! எல்லோருடனும் பகிர்ந்ததுக்கு நன்றி!

சசிகுமார் said...

உங்களுக்கும் விருது வாங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அலைக்கும்

என்னையும் ஞாபகம் வைத்து விருது
கொடுத்தமைக்கு நன்றி.உங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

சாந்தி மாரியப்பன் said...

விருதை பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி.

Priya said...

உங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!
எனக்கும் விருது தந்தமைக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

விருதுக்கு மிக்க நன்றி ஜலி.விருது பெற்ற ஏனைய சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

நன்றி ஜலீலாக்கா

உங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

Asiya Omar said...

நன்றி ஜலீலா.விருது பெற்ற அனைவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Anisha Yunus said...

நான் குடுத்த அவார்டு மட்டும் காணம்!!!


ஹூம்....ஹூம்... :(((((((((((((

Anonymous said...

I'm not trying to be offensive, but I find this very silly

I can not understand this award thing in the blogs. People create loads of awards, and give it to anybody they want. It is like you give me one award, I'll give you one.

Don't you people realize that this is silly?. If I were you, I wouldn't take pride in showcasing these kind of silly awards.

Geetha6 said...

நன்றி தோழி!வாழ்த்துக்கள்!

R.Gopi said...

ஜலீலா மேடம்...

விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துகள்...

பெற்ற விருதுகளை மறக்காமல் தோழியர்களோடு பகிர்ந்து கொண்டது ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது...

விருதுகள் பெற்ற அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள்...

மாதேவி said...

அவாட்வழங்கிய உங்களுக்கும் கிடைக்கப் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சியுடன் நீங்கள் வழங்கிய விருதை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி ஜலீலா.

ம.தி.சுதா said...

தங்களுக்கும் வாழ்த்துக்கள் விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

அவர்களது தொடுப்புக்களையும் பகிர்ந்திரக்கலாமே அக்கா... இந்தளவு பேரையும் பார்த்து நான் வியந்து போனேன்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...

Jaleela Kamal said...

சகோ மதி சுதா அவர்கள் லின்குகளை தொகுக்க ஆசை ஆனால் முடியல எப்படியும் தொகுத்து விடுவேன்,இந்த பதிவு ஏற்கன்வே லேட் ஆகிவிட்டது , ஆகையால் போட்டு விட்டேன்.

நானே ஆச்சரிய படுகிறேன் இத்தனை பெண்கள் வலைபூ எழுதுகீறார்கல் என்று

Jaleela Kamal said...

ராமலக்‌ஷ்மி முதலாவதாக வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி

வெங்கட் ,எல்.கே, ஷர்புதீன் நன்றி

Jaleela Kamal said...

மேனகா எல்லாருக்கும் கொடுக்கனும் என்று, வ்லை பதிவுலகில் முதல் தோழி நீங்க உங்களுக்கு கொடுக்காமல் எப்படி

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம்
ஆஷிக் அகமது, ஆண்டவன் நம் அனைவரையும் ஈமானில் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

Jaleela Kamal said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி பாரத் பாரதி

Jaleela Kamal said...

நன்றீ
அதிரா

அந்நியன் உங்கள் (தோழர்களுக்கும் ) கொடுக்கனும் தான் ஆனால் பக்கங்கள் 6 ஐ தாண்டும் போல்
காதுல புகை விடப்படாது , பிற்கு அவார்டு கிடைக்கும்,

Jaleela Kamal said...

ஏஞ்சலில் தமிழிலும் ஆரம்பித்தது ரொம்ப சந்தோஷம் முடிந்த போது வருகிறேன்

Jaleela Kamal said...

வருகைக்கும் வாழ்த்துக்கு மிக்க நன்றி அக்பர்

Jaleela Kamal said...

தாயம்மா நல்ல இருக்கீங்கலா?
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ

Jaleela Kamal said...

நிருபன் வாங்க உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

உங்கள் வருகைக்கு மிக்க் நன்றி சுவன பிரியன்,

அன்புடன் மலிக்கா said...

இதில் நமக்கும் உண்டா விருது.

வாங்கியவர்களுக்கும் கொடுத்த தாங்கலூக்கும் பாராட்டுக்கள்..

ஒரு நாளைக்கு 10 குறிப்பா. அக்கா எங்கோபோயிட்டீங்க..

Priya Srinivasan - I Camp in My Kitchen said...

Kalakareenga jaleela!!! menu-bar super-a ready panniteenga pola!!! congrats on ur awards and thanks for sharing it with us!!!!

Aruna Manikandan said...

Congrats akka and thx. for sharing with me :)

நாஸியா said...

ஹலோ அக்கா.. எப்படி இருக்கீங்க.. நீங்க சொன்ன அஞ்சாம் நம்பர் மேட்டர பத்தி ஊருக்கே தெரியும்.. :) உங்களோட அன்பை யாரும் மறக்க மாட்டாங்க.. :))

விருதுக்கு ரொம்ப நன்றி... இதோ இன்னைக்கு கடைய திறந்திட வேண்டியது தான்!!!

குறையொன்றுமில்லை. said...

விருதுக்கு நன்றி. மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த விருதை என் ப்ளாக்கில் போட்டுக்கொள்ள் அமுடியுமா?

ADHI VENKAT said...

விருதுக்கு நன்றிங்க. விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

இமா செபா ஆண்டிக்கு என்ன ஆச்சு ஏன் அவர்களை பற்றி இப்படி சொன்னீர்கள்,

Jaleela Kamal said...

விஜி ரொம்ப பிஸி போல
வருகைக்கு மிக்க நன்றி விஜி

Jaleela Kamal said...

வந்தமைக்கு மிக்க் நன்றி புதுகை தென்றல்

மகி ஆமாம் குறிப்பு போட்டு போட்டு பழகியதால் ஏதாவது புது குறீப்பு போடனும் போல இருக்கும்

Jaleela Kamal said...

சசி குமார் வாஙக் தொடர் வருகைக்கு மிக்க நன்றி
எல்லோரையும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி கீதா ஆச்சல்

ஆயிஷா அபுல் எல்ல்லோரையும் ஞாபகம் வைத்துள்ளேன் ஆனால் பதிவ்களுக்கு வரதான் நேரம் இல்லை

நன்றி அமைதி சாரல்

பிரியா வாங்க உங்கள் பதிவுகளுக்கு நேரம் கிடைக்கும் போது வருகிறேன்.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்க எப்படி இருக்கீங்க
ஊரில் இருந்து வந்தாச்சா?

நன்றி ஆசியா. தொடர் வருகைக்கும் மிக்க நன்றி

வாஙக் பாயிஜா பிள்ளைகள் நலமா?
வருகைக்கு நன்றி

Jaleela Kamal said...

அன்னு அழப்படாது உங்களுடையத தனியா லின்க் கொடுத்து சொல்லனுமுன்னு நாள் கடத்திட்டே போகுது/

Jaleela Kamal said...

அன்னு அழப்படாது உங்களுடையத தனியா லின்க் கொடுத்து சொல்லனுமுன்னு நாள் கடத்திட்டே போகுது/

Jaleela Kamal said...

யாருப்பா அது காண்டு பிடிச்ச அனானி .
அட சொந்த் பெயருடன் வாஙக்

அவார்டு
நானே இதை எதிர் பார்பப்தில்லை

தோழிகளா விரும்பி கொடுக்கிறாங்க

இதெல்லாம் எல்லோருக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பை பரிமாறி கொள்வது போல்

உஙக்ளுக்கு பிடிக்கலன்ன்னா

யாராவது அவார்டு கொடுத்த வாங்கிக்காதீங்க,


அப்படி அவார்டு கொடுக்கல் வாங்கல் இடத்துக்கு ஏன் வரீங்க.



பெயர போடாம வந்த அனானிக்கு பதில் சொல்லனுமுன்னு அவசியம் எனக்கில்லை,

இருந்தாலும், பதில்

Jaleela Kamal said...

நன்றீ கீதா 6


நன்றி கோபி

வாங்க மாதேவி உங்கள் வலை எனக்கு ரொம்ப பிடிக்கும், அதுவும் உஙக்ள் விரிவான பதிவு அருமை .

Jaleela Kamal said...

மலிக்கா ஆமாம்பா, எங்கேயோ போகல அப்படியே தான் நிற்கிறேன் பா.

வாங்க பெரிய்வ எல்லாம் வந்தத்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ப்ரியா வாசு ஆமாம் நீங்கள் சொன்ன படி போட்டு வந்துள்ளேன், மிக்க நன்றி

Jaleela Kamal said...

வருகைக்கு நன்றீ அருனா

Jaleela Kamal said...

ஆனந்தி குழந்தை வளர்பு பதிவு போட்டு யாரும் அதை பார்ப்பதில்லை

நீங்க சரியாக நோட் பண்ணி வலைசரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கீஙக்

மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க நாஸியா , ஹே ஹே இப்ப பிரியாணி கடைய திற்ந்து தானே ஆகனும்.

Jaleela Kamal said...

லஷ்மி அக்கா உங்களுக்கு தான் உங்கள் பிலாக்கில் போட்டு கொள்ளுங்கள்

Jaleela Kamal said...

கோவை2தில்லி

வாஙக் உஙக்ல் பதிவ பார்த்தேன் ஆனால் கமெண்ட் போடதான் நேரமில்லை பிறகு வரேன்

Anonymous said...

ஜே அக்கா,
ஹி ஹி. அவார்ட்டுக்கு நன்றி. எனது பெயர் தான் அடிக்கடி தப்பா டைப்பண்ணுறீங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். அது அனாமிகா ஹி ஹி. பேசாம சுனாமின்னு போடுங்க. கண்டுக்க மாட்டேன்.

விருது பெற்ற உங்களுக்கும்,மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

Anonymous said...

அழகான டெம்ளேட். எப்படி அடிக்கடி மாத்துகிறீர்கள். லோட் ஆக ரொம்ப நேரம் எடுக்குது ஆனா. =((

அமுதா கிருஷ்ணா said...

நன்றி.ஆமாம் உங்கள் பதிவினை படித்தேன். நேரம் கிடைக்கும் போது அந்த கடைக்கு போகணும்பா.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி ஜலீலாக்கா. இந்த அவார்டு மிகவும் மதிப்பு மிக்கது ஏனென்றால் சகோதரித்துவத்தை நிலைநாட்டுவது. ஆனால், தாங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவர்களில் எத்துணை பேர் பெண் பெயரில் எழுதும் ஆண்கள் என்று தெரியவில்லை.... விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Thanks a lot your award akka...:))

ஹுஸைனம்மா said...

அக்கா, மறக்காம என்னையும் எல்லா விருதுகள்லேயும் சேத்துக்கறீங்க. நன்றீஸ்!!

உங்க டெம்ப்ளேட் நல்லாருக்கு, ஆனா ரொம்ப டைம் எடுக்குது.

Unknown said...

விருதைப் பகிர்ந்ததற்கு நன்றிங்க.
விருது பெற்ற உங்களுக்கும் மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

தளிகா said...

Akkaa wholsale award aa..hahahaa..thank you akkaa

pottudaren

Shama Nagarajan said...

thank you so much for remembering me and passing these lovely awards....will visit ur blog regularly....

கோமதி அரசு said...

விருதைப் பெற்றுக் கொண்டேன்.
விருது பெற்ற உங்களுக்கும், விருது பெற்ற எல்லோருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

உங்களைப் பற்றிய குறிப்புகள் எல்லாம் அருமை.

கோமதி அரசு said...

நீங்கள் எனக்கு அளித்த விருதுக்கு நன்றி ஜலீலா.

விருது பெற்ற சந்தோஷத்தில் நன்றி கூற மறந்து விட்டேன்.

நன்றி நன்றி.

வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்.

Thenammai Lakshmanan said...

நன்றி ஜலீலா..

வாழ்த்துக்கள் அனைவருக்கும்..:)

Jaleela Kamal said...

அனாமிகா நன்றி, உஙக்ள் பெயரை பார்த்து மாற்றிடுறேன்.

நன்றி அமுதா முடிந்த போது போங்க பா

Jaleela Kamal said...

சுஹைனா வாங்க கண்டிப்பாக இது ச

சகோதரித்துவத்தை நிலைநாட்டுவது.தான்


//ஆனால், தாங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவர்களில் எத்துணை பேர் பெண் பெயரில் எழுதும் ஆண்கள் என்று தெரியவில்லை...//.

இத படிச்சிட்டு நானும் யோசிக்கிறேன்.

வருகைக்கு மிக்க மகிழ்சி

Jaleela Kamal said...

அப்பாவி தங்கமணி

ஹுஸைனாம்மா


தளிகா

ஜீஜீ

ஷாமா

கோமதி அரசு

தேனக்கா

அனைவருக்கும் மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா