Wednesday, April 13, 2011

அன்பான அப்சாரா தோழி கொடுத்த அவார்டு


அப்சாரா வின் இது அப்சாராவின் இல்லம் என்னும் வலை பூ எழுது அப்சாரா அருமையான கருவுள்ள கதைகள் நிறைய எழுதி இருக்காங்க.
இது வரை சந்தித்ததில்லை ஆனால் போனில் அடிக்கடி பேசி விசாரித்து அவங்க அன்பை நானும் என் அன்பை அவர்களும் பெற்று கொண்டார்கள்.


இப்ப இங்கு ஷார்ஜாவில் இருந்து அவர்கள் ஊருக்கு போய் செட்டில் ஆகியாச்சு. நான் மார்ச் 31 ந்தேதி வந்தேன் , அவர்கள் 30 ந்தேதி கிளம்பிட்டாஙக் போல.இதோடு அவங்க பதிவு ரொம்ப நாளைக்கு வலைபதிவில் வராது.
 என்னை எப்படியாவது சந்திக்கனும் என்று ரொம்ப ஆசை பட்டார்கள் . எனக்கும் அதே நினைப்பா இருக்கு. அருசுவையில் அருமையான சமையல் குறிப்புகளையும் , நல்ல கதைகளையும் படைத்து இருக்காங்க.

அது வரை முடிந்த வரை உங்கள் எல்லோரின் நட்பை பெறனும் என்று பிளாக்கில் ஆசையா ஆசையாக சுவையான சமையல்,மருத்துவ குறிப்பு, டிப்ஸ்கள் என்று வழங்கியது இல்லாமல் அனைத்து தோழ தோழியர்களும் அவர்களே பார்த்து பார்த்து அவார்டையும் அள்ளி வழங்கிட்டு போயிருக்காங்க.

அப்சாரா அருசுவை தோழிகள் முதல் சந்திப்பிலும் போன் செய்து நான் கலந்து கொள்ள முடியலன்னு ரொம்ப வருத்த பட்டாங்க அதே போல் மலிக்காவின் புத்தக வெளியீட்டின் போது 75 % கிளம்பிட்டு கடைசி நேரத்தில் வர முடியாமல் போக அவர்கள் மனசாரா பார்க்க முடியலையேன்னு வருத்த பட்டது என்னால் மறக்கவே முடியாது.
இனி வரும் நாட்களில் இறைவன் நாடினால் சந்திப்போம்
அருமையான இந்த அவார்டுக்கு மிக்க நன்றி தோழி.

இது போன மாத அவார்டுகள், அதோடு தொடர்பதிவுக்கும் அழைத்து இருக்கஙக் அன்னு முடிந்த போது எழுதுறேன்.




இந்த இரண்டு கார்டுகளும் ஈவண்டுக்கு ரெசிபி அனுப்பியதில் தோழிகள் கொடுத்தது, அகீலாவிற்கும், அகிலா விற்கும் மிக்க நன்றி

18 கருத்துகள்:

எல் கே said...

வாழ்த்துக்கள்

Chitra said...

Congratulations!!! :-)

Asiya Omar said...

வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்! :))))

அன்புடன் மலிக்கா said...

வாழ்த்துகள்!வாழ்த்துகள்!வாழ்த்துகள்!

எனக்கும் தந்தாங்க இனிதான் பதிவு போடனும். கணினிபக்கம் வரவே போராக இருக்கு..

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா! அவார்டுக்கு வாழ்த்துக்கள். அப்சராவின் ப்ளாக் 'இனிய இல்லம்' அல்ல ஜலீலாக்கா, "இது அப்சராவின் இல்லம்". மாத்திடுங்க :)

Nithu Bala said...

Vazhthukal akka...You really deserve these awards:-)

Anonymous said...

வாழ்த்துகள்..

Menaga Sathia said...

வாழ்த்துக்கள்!!

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள். எனக்கும் தந்தாங்களே!! :-))))

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

வாழ்த்துக்கள் ஜலீலாக்கா... ஊருக்குப் போய்விட்டமையால்தான் அப்ஷராவைக் கொஞ்ச நாட்களாகக் காணவில்லையோ....

தெய்வசுகந்தி said...

வாழ்த்துக்கள்!

Unknown said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

Angel said...

congrats Jaleela

Jaleela Kamal said...

நன்றி எல்.கே

நன்றி சித்ரா

நன்றி ஆசியா
நன்றி வெங்கட் நாகராஜ்

நன்றி அன்பு தோழி மலிக்கா


வா அலைக்கும் அஸ்மா மாற்றிட்டேன் அஸ்மா

நன்றி நீத்து எப்படி இருக்கீஙக்

நன்றி மஹா விஜெய்

நன்றி மேனகா

ஆமாம் ஹுஸைன்னாம்மா நம் எல்லோருக்கும் அருமையாக கொடுத்து இருக்காங்க

அதிரா அவர்கள் சொந்த ஊருக்கு போயிட்டாங்க.
நம் கூட எல்லாம் பிலாக்கில் கதைக்க எல்லாம் ரொம்ப ஆசைபட்டாங்க.

நன்றி தெய்வ சுகந்தி

நன்றி சிநேகிதி

நன்றி ஏஞ்சன்

Mahan.Thamesh said...

வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

விருதுக்கு வாழ்த்துக்கள் ஜலி.

Priya said...

Congratulations:-)

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா