| Tweet | ||||||
Showing posts with label இஃப்தார் மெனு. Show all posts
Showing posts with label இஃப்தார் மெனு. Show all posts
Saturday, July 23, 2016
மஞ்சள் பூசணி போளா (Pudding) Pumpkin Pola
மஞ்சள் பூசணி போளா
Yellow Pumpkin Pudding
கேரளா ஸ்பெஷல் நோன்புகால ரெசிபி
தேவையான பொருட்கள்
மஞ்சள் பூசணி – கால் கிலோ ( துருவிகொள்ளவும்)
முட்டை – 4
ஏலக்காய் – 3
ஸ்வீட்டண்ட் கண்டென்ஸ்ட் மில்க் - 4 மேசைகரண்டி
மில்க் – கால் கப்
மைதா – இரண்டு மேசைகரண்டி
நெய் – இரண்டு மேசைகரண்டி
முந்திரி – 50 கிராம்
பிஸ்தா ப்ளேக்ஸ் – ஒரு மேசைகரண்டி
செய்முறை
துருவிய மஞ்சள் பூசனியை சிறிது நெய்யில் வதக்கவும்.
மிக்சியில் வதக்கிய மஞ்சள் பூசணி, கண்டென்ஸ்ட் மில்க், ( மில்க் மெய்ட்) முட்டை , ஏலக்காய் மைதா அனைத்தையும் சேர்த்து ப்ளன்ட் செய்யவும்.
ஒரு வாயகன்ற தவ்வாவில் நட்ஸ்வகைகளை வறுத்து எடுத்து வைக்கவும்.
அதே தவ்வாவில் நெய்விட்டு மிக்சியில் ப்ளென்ட் செய்த கலவையை ஊற்றி சிறு தீயில் முடி போட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
இடையில் வறுத்த நட்ஸ் வகைகளை தூவி மீண்டும் 5 நிமிடம் வேக விடவும்.
வெந்த புட்டிங்கை மற்றொரு பேனில் அப்படியே கவிழ்த்து மேல் பாகத்தை வேகவிடவும்.
5 நிமிடம் வேகவைக்கவும். சுவையான மஞ்சள் பூசணி தவ்வா புட்டிங் (கேக்) ரெடி.
கவனிக்க: வேகவைக்கும் போது சிறு தீயில் வைத்து வேகவிடனும். தவ்வாவில் திருப்பும் போது மிக கவனமாக புட்டிங்க் சிதறாமல் விண்டு போகாமல் கவிழ்த்தனும்.
போளா என்பது கேரள மக்கள் நோன்பு காலங்களில் தவ்வாவில் செய்யும் கேக் (புட்டிங்) . கேரட் போளா, சிக்கன் போளா, தரி போளா, பிரட் போளா, என பலவகைகளில் செய்வார்கள்.
நான் இதில் மஞ்சள் பூசணி சேர்த்து செய்து உள்ளேன்.
Labels:
இஃப்தார் மெனு,
இனிப்பு,
கேரள உணவு,
கேரள சமையல்,
டிபன் வகைகள்
Sunday, August 12, 2012
நோன்பு ஸ்பெஷல் மெனு - Ifthar Menu - 1
வலை உலக தோழ தோழியர்களே. இஃப்தார் மெனு முதல் நாளில் இருந்து போட இருந்தேன் நேரமின்மையால் தொடர முடியல பிறகுநேரம் கிடைக்கும் போது மற்ற மெனுக்களை தொடர் கிறேன். இது ஏற்கனவே போட்டு வைத்திருந்தது உஙக்ளுக்க்காக , எல்லாவற்றையும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
பிரியாணி நோன்பு கஞ்சி
கலர்ஃபுல் அகர் அகர்
ஜவ்வரிசி ரூ ஆப்சா ஜிகர் தண்டா
ஈத் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி
ஸ்டஃப்ட் பிரட் பஜ்ஜி
Sending these to Halal Foodie Ramadan Friendly Recipe event
பிரியாணி நோன்பு கஞ்சி
கலர்ஃபுல் அகர் அகர்
ஜவ்வரிசி ரூ ஆப்சா ஜிகர் தண்டா
ஈத் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி
ஸ்டஃப்ட் பிரட் பஜ்ஜி
Sending these to Halal Foodie Ramadan Friendly Recipe event
| Tweet | ||||||
Subscribe to:
Posts (Atom)





.png)
