Showing posts with label Cooking Tips & Tricks. Show all posts
Showing posts with label Cooking Tips & Tricks. Show all posts

Tuesday, August 20, 2024

Thakkadi Tips/ தக்கடிக்கு டிப்ஸ்





hai Friends please visit my channel and support

Sunday, June 2, 2024

கிரில் செய்யும் போது /Grill Chicken /Cooking Tips & Tricks




Cooking Tips & Tricks,

Injection
Potato
Nutmeg 
Pinapple 




Friday, September 8, 2023

Tasty Tea Time Snack/Keerai Vadai/கீரை வடை



Tasty Tea Time Snack/ Chennai Durga Bhavan Special Keerai Vadai/கீரை வடை
kiirai vadai /கீரை வடை

வெங்கடேஷ் பட் சார் குறிப்பு சென்னை துர்காபவன் ஸ்பெஷல் கீரைவடை
தேவையான பொருட்கள்
உளுந்து பருப்பு 200 கிராம்
கடலை பருப்பு 80 கிராம்
சீரகம் 1 ந் 1/2 டீஸ்பூன்
பாலக் கீரை ஒரு பன்ஞ் புல்
இஞ்சி துருவியது ஒரு டீஸ்பூன்
பச்ச மிளகாய் ‍ 2 பொடியாக அரிந்தது 
உப்பு 


Thursday, March 23, 2023

அட இந்த டிப்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கே 7 Useful Kitchen Tips









#Ramadan 2023 

ஜலீலாவின் டிப்ஸோ டிப்ஸ் 

1. மீன் பொரிக்கும் போது வீடு முழுவதும் புகைச்சல் ஏற்படும் அதற்கு தீயின் தனலை மீடியமாக வைத்து பொரிக்கவும்.


2.மீன் பொரிக்கும் போது  அந்த பொரித்த வாடை மீன் வாசனை நாம் போட்டு இருக்கும் துணி அடிக்கும் அதற்கு சிறிய திக் டவலை தண்ணீரில் நனைத்து பிழிந்து அதை கேஸ் அடுப்பு கை பிடியில் அல்லது பக்கத்தில் தொங்க விட்டு கொள்ளுங்கள் . ஈரதுணி எல்லா புகையையும் இழுத்து கொள்ளும். இப்படி செய்வதால்  அணிந்திருக்கும் ஆடை மீன் புகை வாடை ஏறாது.

3.மீன் சமைக்கும் போது மெழுகுவர்த்தி கொளுத்தி வைத்தால் கூட அந்த வாடையை இழுத்துகொள்ளும்.

4.மீன் சமைக்கும் போது வீடு முழுவதும் அடிக்கும் மீன் வாடையை தவிர்க்க சாம்ராணி புகை போட்டாலும் மீன் சமைத்த சுவடே தெரியாது.




வீடியோ முழுவதும் பாருங்கள் , இன்னும் பல  குக்கிங் டிப்ஸ் இருக்கு அதையும் செக் பண்ணுங்கள்