Showing posts with label iftar. Show all posts
Showing posts with label iftar. Show all posts

Thursday, March 28, 2024

Rose Agar Agar










14. ஆரஞ்சு பழமா இல்ல அகர் அகரா /How to Make Orange fruit Agar Agar/    • ஆரஞ்சு பழமா இல்ல அகர் அகரா /How to Ma...  



kadal paasi recipe in tamil இது போல ஒரு முறை செய்து பாருங்கள் #perfect ஆ இருக்கும்#kadalpaasi - Ramadan 2024 by Jaleelakamal 1.Muhallabia with Secret Healthy Topping    • Muhallabia with Secret Healthy Toppin...   Ramadan Special Agar Agar Dessert | Refreshing Iftar Drink | Ramadan / Iftar Recipes 2.16 பேருக்கு செய்ய கூடிய #பள்ளிவாசல் நோன்பு கஞ்சி/    • 16 பேருக்கு செய்ய கூடிய #பள்ளிவாசல் ந...   3.Crispy Cashew and Finger Millet Pakoda    • Sunday ஸ்னாக்ஸ் இத செய்து அசத்துங்கள்...   #chennai to #dubai #allinone Jaleela #iftarrecipes #ramadan #iftardrink #ramadanrecipes2024 ========================================================================== Friends Please subscribe samaiyal attakaasam YouTube Channel and share with your friends ஜில்லுன்னு ஒரு டேஸ்ட் #Ramadan Recipes 1. agar agar my 30 recipes photos link:    • #AgarAgar - Beautiful Recipes /ஜில்லு...   2.Pandan Jelly sogo pudding Link:    • Pandan Jelly Sogo Pudding - Samaiyal ...   3. Cooking with kids Hazikah - Guest post - 1 Link: agar agar china grass kadal paasi    • Cooking with Kids - Haziqah  How to P...   4.chikoo agar agar pudding சப்போட்டா பழ அகர் அகர் /சைனா கிராஸ்    • How to Make Chikoo Agar Agar - சப்போட...   5. Mango Agar Agar -   • Mango Agar Agar /Samaiyal_attakaasam ...   6. Strawberry Cheese Cake - You tube link    • Strawberry Cheese cake - Samaiyal att...   7. How to make Biscoff Cheese Cake /சீஸ் கேக் செய்வது எப்படி?    • How to make Lotus Biscoff Cheese Cake...   8. How to Set Double layer Agar Agar/ part 1    • How to Set Double layer Agar Agar/  p...   9. How to make Double Layer Agar Agar / watermelon Agar Agar Part 2    • How to make Double Layer Agar Agar / ...   10. Choco Cold Coffee Jelly / Rooh Afza Tiny Jelly Part -1/    • Choco Cold Coffee Jelly / Rooh Afza T...   11. Jaleela''s Special Royal Agar Agar Falooda Part 2    • Jaleela''s Special Royal Agar Agar Fa...   12. #subscribe#samaiyalattakaasam# #நுங்குபுட்டிங்# / #PalmPudding# / ஜில்லுன்னு ஒரு டேஸ்ட் -    • #நுங்கு புட்டிங் / Palm Pudding / ஜில...   13. Star Agar Agar /Egg Agar Agar /Malaysian Special Agar Agar    • Star Agar Agar /Egg Agar Agar /Malays...   14. ஆரஞ்சு பழமா இல்ல அகர் அகரா /How to Make Orange fruit Agar Agar/    • ஆரஞ்சு பழமா இல்ல அகர் அகரா /How to Ma...   15.இளநீர் கடல் பாசி சைனா கிராஸ், அகர் அகர் Tender coconut agar agar https://samaiyalattakaasam.blogspot.com ==================================================================== Dubai burka order contact our whats app - 00971 55 9608954 Instagram - Jaleela_k (jaleelakamal) Pinterest - Jaleelabanu Twitter - Jaleelabanu





Tuesday, April 13, 2021

My Ifthar Routine /ஒரு வாரத்துக்கு தேவையான நோன்பு கஞ்சி



ஒருவாரத்துக்குதேவையானநோன்புகஞ்சிசெய்முறை Howtopreparenombukanjiforoneweek?My Ifthar Routine menu 21.5.2019 Howtostorenombukanji?#baji​ Simple and Easy Recipes and Traditional Recipes #Howto​ make #RamadanNomuKanji​? #iftharsnacks​#Iftarmenu​# நோன்பு கஞ்சி செய்வது எப்படி? How to make Iftar Rice Soup? Huge Quantity My Ifthar Routine menu 21.5 / 2019 / ஒரு வாரத்துக்கு தேவையான நோன்பு கஞ்சி செய்முறை #MyIftharRoutinemenu​ 21.5 / 2019 / Samaiyal_attakaasam By samaiyal attakaasam 1.இஃப்தார் க்கு/Suhoor//சஹர்/ இன்னைக்கு என்ன சமைக்கலாம். 2.ஒரு வாரத்துக்கு தேவையான நோன்பு கஞ்சி செய்முறை 3.ஆரஞ்ச் பழத்தை எப்படி சாப்பிடலாம் 4.முட்டை பஜ்ஜி.வெங்காய பஜ்ஜி,வாழக்காய் பஜ்ஜி,மிக்சட் பஜ்ஜி பிலேட்டர் வெங்காய பஜ்ஜி செய்வது எப்படி? வித விதமான பஜ்ஜி வகைகள் பஜ்ஜி க்கு தேவையான காய்கள் வாழைக்காய் -அரை காய் வெண்டைக்காய் - 4 கொட மிளகாய் - கால் பாகம் முட்டை - 1 வேகவைத்து இரண்டாக அரிந்து மிளகு உப்பு தூவி வைக்கவும். பஜ்ஜி மாவுக்கு ரெடிமேட் ஆச்சி பஜ்ஜி மிக்ஸ் - ஒரு கப் அரிசிமாவு இரண்டு மேசைகரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி கொத்து மல்லி தழை பொடியாக அரிந்தது சிறிது வாழைக்காயை வட்டவடிவமாக அரியவும், வெண்டைக்காய் மற்றும் கொட மொளகாயை நீளவாக்கில் 4 பகுதிகளாக அரியவும். பஜ்ஜி மாவில் மேலே பஜ்ஜி மாவு கலக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் கட்டியாக் கலக்கி அரை தேக்கரண்டி எண்ணை மற்றும் இட்லி சோடா சிறிது கலக்க்கவும். 5 நிமிடம் ஊறவிடவும். ஒரு வாயகன்ற வானலியில் எண்ணையை காயவைத்து காய் வகைகளை அதில் தோய்த்து பொரித்து எடுக்கவும். சுவயான மிக்சட் பிலேட்டர் பஜ்ஜி ரெடி. http://samaiyalattakaasam.blogspot.co...​ https://samaiyalattakaasam.blogspot.c...​ நோன்புகால சமையல், இஃப்தார் ஈசி மெனு Bajji - https://youtu.be/2dEHvidRm-I​ Shop : fb - chennai plaza Chennai plaZA Dubai burka fb group NAME : DUBAI BURKA SHAWL AND HIJAB உங்கள் அபிமான சென்னை பிளாசா இப்பொழுது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலும் கடந்த எட்டு வருடங்களாய் பைகிராப்ட்ஸ் சாலையில் மக்களின் மனம் கவர்ந்த சென்னை பிளாசா, எங்களதுபுதிய கிளையை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் “CHENNAI PLAZA – ZEEBA” என்ற பெயரில் புது பொலிவுடன் திறந்துள்ளோம். 14 வகையான பெண்கள் உள்ளாடை டிசைன்கள் உள்ளன‌ இந்த புதிய கிளையில் எங்களால் நேரடியாக தயாரிக்கப்பட்ட‌உள்ளாடைகள் உட்பட பெண்களுக்கு தேவையான அணைத்து துணி வகைகளும் உயர்ந்த தரத்தில், குறைந்த விலையில் கிடைக்கும். விழா கால சலுகைகளும் உண்டு. வாருங்கள், வாரி செல்லுங்கள் Chennai Plaza - Dubai Burka in chennai Tel : 0091 44 45566787 Cp Zeeba New #231​ Triplicane High Road Triplicane Chennai Tel: 0091 44 45566787 cpzeeba@gmail.com என்ன பரிசு / போட்டி முடிவுக்கு வருது Link : https://youtu.be/lbyRTa2oI8I​

Saturday, April 13, 2019

#நுங்கு புட்டிங் / Palm Pudding / ஜில்லுன்னு ஒரு டேஸ்ட்/Samaiyal_attakaa...


நுங்கு புட்டிங் / Palm Pudding



கடல் பாசி நோன்பு காலத்தில் செய்யும் பலவகை பதார்த்தங்களில் இதுவும் ஒன்று. இது ஒரு சைவ உணவு. இதை ஜெல்லியை போல் ஹோட்டல்களில் பாலுடா மற்றும் விதவிதமான ஸ்வீட் வகைகளில் பயன்படுத்துவார்கள். இது நோன்பு பிடிக்கும் போது ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும். கடல் பாசியை பல வகையாக செய்யலாம், ப்ளைனாக செய்து அதில் வேண்டிய புட்கலர் சேர்த்து நட்ஸ் தூவி கொள்ளலாம். இல்லை பழ வகைகளை நறுக்கி போட்டு செய்யலாம். பால், ஜவ்வரிசி, கடல்பாசி சேர்த்து காய்ச்சி செய்து சாப்பிடலாம். ரூ ஆப்ஷா மற்றும் டேங்க் பவுடர், தேங்காய் உடைத்த தண்ணீரிலும் செய்யலாம்
இதை நோன்புகாலதில் தான் என்றில்ல்லை மற்ற சீசன் களிலும் சாப்பிடலாம். வயிற்றுபுண் வாய் புண்ணிற்கும் ஏற்ற நல்ல ரெசிபி,


கிழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

லைக் செய்து உங்கள் கருத்துக்களை தெரிய படுத்துங்கள் , சப்ஸ்கிரைப் செய்து ஷேர் பண்ணுங்கள்.












Nungku Pudding 
https://youtu.be/zMbNMb1ZBEw












நுங்கு புட்டிங்









தேவையான பொருட்கள்









அகர் அகர் (கடல் பாசி) – 10 கிராம்


சர்க்கரை  - 50 கிராம்


கண்டெஸ்ட் மில்க்


தண்ணீர் – 2 டம்ளர்

பால் – 2 டம்ளர்
நுங்கு – 4

பொடியாக நறுக்கிய பிஸ்தா  – தேவைப்பட்டால்





செய்முறை




அகர் அகர் என்னும்
கடல் பாசியை தண்ணீரில் ஊறவைத்து வடிக்கடி

 அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து  நன்கு கரைய கொதிக்க விடவும்.

பிறகு பால் சேர்த்து கொதிக்க விடவும்.

நுங்கை மேல் தோல்
எடுத்து விட்டு பொடிப்பொடியாக அரிந்து  சிறிது
பால் சேர்த்து ஒன்றும் பாதியுமாய் அரைக்கவும். சர்க்கரை + ஸ்வீட்டன் கன்டென்ஸ்ட் மில்க்
சேர்த்து நன்கு கலக்கி விடவும்.




ஒரு பெரிய தாம்பாளதட்டில் அகர் அகர் கலவையை ஊற்றி ஆறவைத்து பிரிட்ஜில் வைத்து செட்டாக்கவும்.மேலே பிஸ்தால்
அல்லது உங்களுக்கு விருப்பட்ட நட்ஸ் தூவி விடவும். .இரண்டு மணி நேரம் குளிர வைத்தால்
போதுமானது, வேண்டிய வடிவில் கட் செய்து பரிமாறவும்.




( நுங்கு சீசன்டைமில் தான் கிடைக்கும் அதை இது போல கடல் பாசியாக செய்து சாப்பிட்டால் சுவை அபாரமாகஇருக்கும்)









https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/