Showing posts with label மருத்துவ குறிப்புகள். Show all posts
Showing posts with label மருத்துவ குறிப்புகள். Show all posts

Saturday, November 9, 2019

மருந்து பொடி



பெண்களுக்கு கர்பப பையில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும்
இந்த ஒரு பொடி  போதும்











பெண்களுக்கு கர்பப பையில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் இந்த ஒரு பொடி போதும்.
Simple and Easy Recipes
and Traditional Recipes
#Samaiyal_attakaasambyjaleelakamal

https://createyoutube.com/st/GB5kbI93J5E


சமையல் அட்டகாசங்கள் ********************************** cookbookjaleela@gmail.com
************************************ 
மருந்து சோறு செய்வது எப்படி?
Medicated Rice/Marunthu Soru .
https://youtu.be/ZgugtGl53Z4

சதக்குப்பை /சாலியா சதக்குப்பை என்பது கருஞ்சீரகம் போல இருக்கும் சாலியா கருப்பு மற்றும் வெள்ளை எள் போல சிவப்பாக இருக்கும்
ஆனால் இது இரண்டிலும் உள்ள பலன்களோ ஏராளம். பெண்களின் நோய் தீர்க்கும் மருந்து வகைகள்


1.கர்ப்ப பையில் இருக்கும் புண்ணை ஆற்றும் 
2.பூப்பெய்திய பெண்களுக்கு கர்ப்பபை வலுவடைய இதை அடிக்கடி சேர்க்கலாம். 3.கருகலைந்தவர்களும் கர்ப்பையில் ஏற்பட்டுள்ள புண்ணை ஆற்றவும் இதை சாதமாக லேகியமாக செய்து சாப்பிடலாம் 
4.பைல்ஸ் ப்ராப்ளம் உள்ளவர்களும் இதை அடிகடி சாப்பிடலாம் எல்லாருக்கும் ஷேர் செய்யுங்கள் 
5.கர்ப்ப பை பலம் பெறும்மாதவிடாய் கோளாருகள் சரியாகும் 
6.இறைப்பை ஆரோக்கியமாக இருக்க சாலியா சதகுப்பையை தேனீர் போல செய்து குடிக்கலாம் 

7.சுக்கு காபி குடிக்கும் போது சாலியா சதகுப்பை பொடி செய்து சேர்த்துக்கொள்ளலாம் 

8.உடல் சூட்டை தணிக்க ஆண்களும் பெண்களும் இந்த பொடி சேர்த்து செய்த சாதம் உட்கொள்ளலாம்

மருத்துவகுறிப்பு/marunthurice#Samaiyal_attakaasam Simple and Easy
Recipes and Traditional Recipes
#Samaiyal_attakaasambyjaleelakamal சமையல் அட்டகாசங்கள் 


1.மீன் குழம்பு-:-//youtu.be/9eoGmxYPYMg-/ Kuzhambu in Tamil/Quick and Easy Fish
Curry & Fish Fry
#மீன்குழம்பு/#Fishkulambuintamil# 2. கட்டி பருப்பு/kettiparuppu#thuvaramparuppu#kids#Link: https://youtu.be/6moHget5Ilc kati paruppu
3.Just my Memories =
https://youtu.be/ZW3ymZXf4WU = Daddy

Instagram
- Jaleela_k (jaleelakamal)

Pinterest - Jaleelabanu

Facebook Id - Jaleelakamal - https://www.facebook.com/jaleela.kamal





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Tuesday, August 6, 2019

ஆவரம் பூ டீ#சூப் / ஹெர்பல் டீ / cassia senna Tea/Samaiyal_attakaasam

.



Simple and Easy Recipes and Traditional Recipes
#ஆவரம்பூ# டீ#சூப் / ஹெர்பல் டீ / #cassiasenna#மருத்துவ குறிப்புகள்
.


இந்த டீ கண்டிப்பாக சர்க்கரை வியாதியை குணப்படுத்தும்.
ஆவரம் பூ டீ * சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்/மற்றும் அனைத்து நோயையும் தீர்க்க வல்ல அரு மருந்து
தேவையான பொருட்கள்
ஆவாரம் பூ - சிறிது
தைம் இலை - சிறிது
ஓமம் இலை - 1
முருங்ககீரை பொடி - அரைதேக்கரண்டி
முடக்கத்தான் கீரை பொடி - கால் தேக்கரண்டி
மிளகு தூள் தேவைக்கு
உப்பு சிறிது
******************************
ஆரஞ்சு பழமா இல்ல அகர் அகரா /How to Make Orange fruit Agar Agar/ Samaiyal_attakaasam

https://youtu.be/EwhRnPFt1fw
Star Agar Agar /Egg Agar Agar /Malaysian Special Agar Agar/Samaiyal_attakaasam

https://youtu.be/xLnhDq_P4Oc

Eggless Pandan Agar Agar /Samaiyal_attakaasam by Jaleelakamal
https://youtu.be/NqR7pH6BsPY

Jaleela''s Special Royal Agar Agar Falooda Part 2 /Coffee/Samaiyal_attakaasam
https://youtu.be/mq9tf1AV5oY
Mango Agar Agar /Samaiyal_attakaasam by Jaleelakamal
https://youtu.be/GyMXqXs9RsI
How to make Double Layer Agar Agar / watermelon Agar Agar Part 2/Samaiyal_attakaasam
https://youtu.be/MhIRHDsYT2k
Double layer Setting part 1/Samaiyal_attakaasam by jaleelakamal
https://youtu.be/OYQFVngM9fM
How to make Biscoff Cheese Cake /சீஸ் கேக் செய்வது எப்படி?Samaiyal_attakaasam
https://youtu.be/DCGwI4T3iIs
Red And Green simple jelly / * ஜில்லுன்னு ஒரு டேஸ்ட்/Samaiyal_attakaasam by Jaleelakamal
https://youtu.be/N895s1r7yos
#நுங்கு புட்டிங் / Palm Pudding / ஜில்லுன்னு ஒரு டேஸ்ட்/Samaiyal_attakaasam by Jaleelakamal
https://youtu.be/zMbNMb1ZBEw

samayal attagasam

சமையல் அட்டகாசங்கள் by Jaleelakamal
Facebook:
https://www.facebook.com/jaleela.kamal
Face Book Page:
https://www.facebook.com/Samaiyalatta...
Dubai Burka Group wholesale and Retail:
https://www.facebook.com/groups/Dubai...
Tamil Blog:
http://samaiyalattakaasam.blogspot.com
English Blog:
http://cookbookjaleela.blogspot.com/
for Inquiry: cookbookjaleela@gmail.com
for Business inquiry - cookbookjaleela@gmail.com

Please Subscribe , Like share and comment.
Thank You









https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Wednesday, September 5, 2018

குப்பைமேனி - Acalypha indica, linn - Skin Allergy




குப்பைமேனி - Acalypha indica; linn; 




குப்பைமேனி அல்லது அரிமஞ்சரி, இதன் மற்றொரு பெயர்கள் 
பூனைவணங்கிகுப்பிமார்ஜலமோகினி
என அழைக்கப்படுவது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். 
குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்.
சென்னை சென்றிருந்த போது குப்பை மேனி இலை கையில் கிடைத்ததும் உடனே அதன் ஆங்கில பெயர் என்ன எதற்கெல்லாம் பயன் படுகிறது என்பதை ஆராய ஆரம்பித்து விடுவேன். அதில் கண்டெடுத்தது தான் இந்த குப்பை மேனி இலை.சரி அந்த இலை கிடைக்காதவர்கள் , நாட்டும் மருந்து கடைகளில் இதை பொடியாக தாயாரித்து விற்கிறார்கள். 


குப்பை மேனி இலையின் பயன்கள்.

சொறி சிரங்கு, உடல் அரிப்புக்கு மேற்பூச்சாக பயன் படுகிறது.
இந்த இலையின் சாறு பாம்புகடிக்கு நஞ்சினை முறிக்கவும் பயன்படுகிறது.
நெஞ்சு சளியை இளக்கி வெளியேற்றவும் பயன்படுகிறது
தோல் வியாதிக்கு மருத்துவ குறிப்புகள்
இந்த குப்பை மேனி இலை எல்லா இடத்திலும் படர்ந்து வளர்ந்து இருக்கும்.

இதன் இலையுடன் சேர்ந்து மணி முத்துக்கள் போல தொங்கும். 

தோல் அரிப்பு மற்றும் தோல் உரிதலுக்கு இதை அரைத்து தேங்காய் என்னையுடன் கலந்து மேல் பூச்சாக தடவலாம்.



குளியல் பொடி தாயாரிக்கும்போது அதோடு இந்த குப்பை மேனி இலை பொடி  மற்றும் வேப்பிலை பொடியை சேர்த்து கொள்ளலாம். கலந்து கொண்டு இதை தினம் குளிக்கும் முன் தண்ணீரில் கட்டியாக  கலக்கி தேய்த்து குளிக்கலாம்.


குளியல் பொடி அடுத்த குறிப்பில் இனைக்கிறேன்.
கண்டிப்பாக இந்த குறிப்பு அனைவருக்கும் பயன் அளிக்கும் , வீடியோவை கிளிக் செய்து பார்த்து அனைவருக்கும் ஷேர் பண்ணுங்கள்.

பச்சிலை மூலிகை
kuppaimeni

Homemade herbal powder mix

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, August 20, 2017

கிளியர் முருங்கக்காய் சூப் - Clear Drumstick Soup



தண்ணீ சூப் என்பது காய்களை வேகவைத்து அந்த தண்ணீரை மட்டும் சூடாகா பருகுவது. இது நாள் பட்ட நோயாளிகளுக்கு , அல்லது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். இது போல எல்லா வகை காய்களை மூன்று காய்கள் சேர்த்து கூட செய்து சாப்பிடலாம்.

கிளியர் முருங்க்கக்காய் சூப்

முருங்க்காய் – 2 இன்ச் சைஸ் 6 துண்டுகள்
பெப்பர் பவுடர்கால் தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
பூண்டு – 1 பல் பொடியாக அரிந்த்து.
வெங்காயம் ஒன்றுபொடியாக அரிந்த்து
பட்டர்கால் தேக்கரண்டி




செய்முறை
முருங்கக்காயை கழுவி அதில் மிளகு தூள், உப்பு தூள், பூண்டு, வெங்காயம்.
இரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவைக்கவும் .
நன்கு மசிய வெந்த்தும் அதை நன்கு கரண்டியால் மசித்து வடிக்கட்டவும்.

சத்தான சூப் குழந்தைகளுக்கு, டயட்டில் இருப்பவரக்ளுக்கு ,வயதானவர்களுகு மற்றும் நோயாளிகளுக்கு இந்த கிளியர் சூப்பை செய்து கொடுக்கலாம்.
பேலியோ டயட் ரெசிபிகள், சூப் வகைகள், மஞ்சள் பூசனி, தில் கீரை பாலக் கீரை,
Paleo Diet Recipes, Clear Soup, Liquid Diet Recipes. லிக்கியுட் டயட் சூப்


கவனிக்க: ஆப்ரேஷன் பண்ணி இருக்கும் போது, குழந்தைகளுக்கு பேதி ஆகும் போது , தெம்பில்லாத போது தொடர்ந்து ஏதாவது ஒரு சூப் வகைகள் குடித்தால் கூடிய விரைவில் நலம் பெறலாம். லிக்விட் ஃபுட் கொடுங்க என்று டாக்டர்கள் சொல்வார்கள். நிறைய தண்ணீர் குடிக்கனும் , அதை ஜூஸாகவோ, சூப்ப்பாகவோ குடிக்க சொல்வார்கள். அதற்கு இது போல் கிளியர் சூப் செய்து கொடுக்கலாம். இதே போல மற்ற காய்கள், சிக்கன் மட்டன் எலும்புகளில், கீரையிலும் செய்து கொடுக்கலாம்.சிலருக்கு வாய் புண் ஏற்பட்டால் கூட வாயில் சாப்பாடு வைத்து மென்று சாப்பிட முடியாது அப்படி இருக்கும் போது கிளியர் சூப் அல்லது ஜூஸ் செய்து ஈசியாக பருகலாம்.,
Clear Diet Soup

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/