பெண்களுக்கு கர்பப பையில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும்
இந்த ஒரு பொடி போதும்
பெண்களுக்கு கர்பப பையில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் இந்த ஒரு பொடி போதும்.
https://createyoutube.com/st/GB5kbI93J5E
சமையல் அட்டகாசங்கள் ********************************** cookbookjaleela@gmail.com
************************************
************************************
சதக்குப்பை /சாலியா சதக்குப்பை என்பது கருஞ்சீரகம் போல இருக்கும் சாலியா கருப்பு மற்றும் வெள்ளை எள் போல சிவப்பாக இருக்கும்.
ஆனால் இது இரண்டிலும் உள்ள பலன்களோ ஏராளம். பெண்களின் நோய் தீர்க்கும் மருந்து வகைகள்
1.கர்ப்ப பையில் இருக்கும் புண்ணை ஆற்றும்
2.பூப்பெய்திய பெண்களுக்கு கர்ப்பபை வலுவடைய இதை அடிக்கடி சேர்க்கலாம். 3.கருகலைந்தவர்களும் கர்ப்பையில் ஏற்பட்டுள்ள புண்ணை ஆற்றவும் இதை சாதமாக லேகியமாக செய்து சாப்பிடலாம்
4.பைல்ஸ் ப்ராப்ளம் உள்ளவர்களும் இதை அடிகடி சாப்பிடலாம் எல்லாருக்கும் ஷேர் செய்யுங்கள்
5.கர்ப்ப பை பலம் பெறும்மாதவிடாய் கோளாருகள் சரியாகும்
6.இறைப்பை ஆரோக்கியமாக இருக்க சாலியா சதகுப்பையை தேனீர் போல செய்து குடிக்கலாம்
7.சுக்கு காபி குடிக்கும் போது சாலியா சதகுப்பை பொடி செய்து சேர்த்துக்கொள்ளலாம்
8.உடல் சூட்டை தணிக்க ஆண்களும் பெண்களும் இந்த பொடி சேர்த்து செய்த சாதம் உட்கொள்ளலாம்.
7.சுக்கு காபி குடிக்கும் போது சாலியா சதகுப்பை பொடி செய்து சேர்த்துக்கொள்ளலாம்
8.உடல் சூட்டை தணிக்க ஆண்களும் பெண்களும் இந்த பொடி சேர்த்து செய்த சாதம் உட்கொள்ளலாம்.
மருத்துவகுறிப்பு/marunthurice#Samaiyal_attakaasam Simple and Easy
Recipes and Traditional Recipes #Samaiyal_attakaasambyjaleelakamal சமையல் அட்டகாசங்கள்
Recipes and Traditional Recipes #Samaiyal_attakaasambyjaleelakamal சமையல் அட்டகாசங்கள்
1.மீன் குழம்பு-:-//youtu.be/9eoGmxYPYMg-/ Kuzhambu in Tamil/Quick and Easy Fish
Curry & Fish Fry#மீன்குழம்பு/#Fishkulambuintamil# 2. கட்டி பருப்பு/kettiparuppu#thuvaramparuppu#kids#Link: https://youtu.be/6moHget5Ilc kati paruppu
3.Just my Memories = https://youtu.be/ZW3ymZXf4WU = Daddy

Instagram
- Jaleela_k (jaleelakamal)
- Jaleela_k (jaleelakamal)
Pinterest - Jaleelabanu
Facebook Id - Jaleelakamal - https://www.facebook.com/jaleela.kamal
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா