Saturday, January 30, 2021

Peshawar Kadai Mutton /#பாக்கிஸ்தானி ஸ்பெஷல் பேஷ்வார் மட்டன் கடாய்‌



#PeshawarKadaiMutton /#Pakistani #Roadside Mutton Gravy/Samaiyal_attakaasam Pakistani street food, Mutton Gravy, Mutton masala, Traditional food In this recipe I have shared Pakistani style Peshawar gosht/ Simple and Easy Recipes and Traditional Recipes

பாக்கிஸ்தானி ஸ்பெஷல் பேஷ்வார் மட்டன் கடாய்‌

#Pakistani Road side Mutton Gravy/

பேஷ்வாரி மட்டன் கடாய்




இங்குள்ள பாக்கிஸ்தானி ஹோட்டல்கள் மற்றும்  கராச்சி தர்பார் ஹோட்டலிலும் இந்த மட்டன் கிடாய் மிகவும் பிரபலம்.

 

தேவையான பொருட்கள்



எலும்புடன் உள்ள மட்டன் துண்டுகள் – அரை கிலோ

தக்காளி – 400 கிராம்

தயிர் – 1 மேசை கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் – முன்று தேக்க்ரண்டி

பொடித்து கொள்ள

முழு தனியா  - ஒரு மேசைகரண்டி

முழு மிளகு  - ஒரு தேக்கரண்டி

அலங்கரிக்க

நீளமாக சீவிய – இஞ்சி

கொத்துமல்லி தழை

எண்ணை – 2 மேசைகரண்டி






செய்முறை

குக்கரில் எண்ணையை காயவைத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளித்து மட்டனை சேர்த்து நன்கு கிளறவும்.

பிற்கு தயிர்,உப்பு மற்றும் தக்காளி, பச்சமிளகாயை பொடியாக அரிந்து சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி 5 விசில் விட்டு இரக்கவும்.

பொடிக்க கொடுத்துள்ளவைகளை பொடித்து வைக்கவும்.

குக்கர்ல் ஸ்டீம் போனதும் குக்கரை திறந்து அதில் இருக்கும் தண்ணீரை வற்றவிடவும்.

வாயகன்ற வானலியில் வெந்த மட்டனை சேர்த்து நன்கு பொடித்த பொடியையும் சேர்த்து நன்கு சுருள கிளறி இரக்கவும்.

கடைசியாக கொத்துமல்லி தழை தூவி ,நீளமாக வெட்டிய இஞ்சியை தூவி இரக்கவும்.

சுவையான பேஷாவரி மட்டன் கிடாய் ரெடி.

மட்டனை குக்கரில் வேகவைக்காமல் சட்டியிலும் வேகவைக்கலாம் 20 லிருந்து  30 நிமிடங்கள் ஆகும்.கார சாரமாக வேண்டும் என்றால் பச்சமிளகாய் அல்லது மிளகை அதிகரித்து கொள்ளலாம்.

 

 


#Samaiyal_attakaasambyjaleelakamal சமையல் அட்டகாசங்கள் . 
Chennai plaza Dubai Burka
Samaiyal_attakaasam


Saturday, January 16, 2021

yamani mandi/ Saudi MandhiBiriyani#Arabslunchmenu#Salsa #

 அரபிக் உணவு , லன்ச் மெனு , மந்தி, சிக்கன் கிரில், சல்சா



அரபிக் உணவு , லன்ச் மெனு , மந்தி, சிக்கன் கிரில், சல்சா


 அரபிக் உணவு , லன்ச் மெனு , மந்தி, சிக்கன் கிரில், சல்சா



Tuesday, January 12, 2021

பாரம்பரிய முறையில் பொங்கல் /குங்குமப்பூ பொங்கல்/பால் பொங்கல்




#MiniatureRecipe #Festivalrecipe Simple and Easy Recipes and Traditional Recipes #Samaiyal_attakaasambyjaleelakamal சமையல் அட்டகாசங்கள் . மினியேச்சர் கிச்சன் ரெசிபி 1. https://youtu.be/4dc5kGwrloA - முருங்க்கீரை பருப்பு //Moringa 2. https://youtu.be/7n1rk-AP-yw - Miniature Recipe #2 கருப்பட்டி மைசூர் பாக்/பால் மைசூர் பாக்/Tiny Kitchen/ 3. https://youtu.be/ltdfz7HwB1E - Miniature kitchen recipe - #sarkkarai pongal ************************************ சிறப்பு விருந்தினர் பதிவு கீதா 1.https://samaiyalattakaasam.blogspot.c... சர்க்கரை பொங்கல் மசால் வடை






சர்க்கரை பொங்கல் தேவையான அளவு (30 persons) பாசுமதி அரிசி – 600 கிராம் வெல்லம் – 500 கிராம் பனைவெல்லம் – 100 கிராம் முந்திரி - 200 கிராம் கிஸ்மிஸ் – 50 கிராம் பால் ஒரு லிட்டர் தண்ணீர் – 3 டம்ளர் நெய் – 4 குழி கரண்டி ஏலக்காய் – 6 குங்குமப்பூ - அரை தேக்கரண்டி பால் – ஒரு டம்ளர் பாசி பருப்பு -100 கிராம் 2.https://samaiyalattakaasam.blogspot.c... குதிரை வாலி பொங்கல் 3.https://samaiyalattakaasam.blogspot.c... ஏழு கறி சாம்பார்/ முழு பாசிபயிறு குதிரை வாலி பொங்கல் 4.https://samaiyalattakaasam.blogspot.c... நவதானிய கருப்பட்டி பொங்கல் 5. Instagram - Jaleela_k (jaleelakamal) Pinterest - Jaleelabanu Twitter - Jaleelabanu https://twitter.com/Jaleelabanu https://www.pinterest.com/jaleelabanu/ Facebook page : https://www.facebook.com/Samaiyalatta... Facebook Id - Jaleelakamal - https://www.facebook.com/jaleela.kamal