
.
அஹமது இர்ஷாத் / அலைவரிசையில் சிறப்பான கதை ,கவிதை, கட்டுரைகள், நிகழ்வுகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறார்,
என் பதிவுகளுக்கு தவராமல் பின்னூட்டமிடும் இர்ஷாத் இந்த் அவார்டை எனக்கு கொடுத்து இருக்கிறார்.
நான் என்னங்க கதை கட்டுரை கவிதையா எழுதுரேன் , ரொம்ப ரெம்ப ரொம்ப நன்றி + சந்தோஷம் இர்ஷாத்/
இந்த அவார்டினை கிழே குறிப்பிட்டுள்ளவர்களுக்கு கொடுக்கிறேன்.
குறிஞ்சி மலர்கள் என்று அருமையாக வாழ்க்கையில் நடைமுறையில் உள்ளதையே கவிதை கட்டுரையாக வடிக்கிறார்கள்.
பிளாக் டிசைன் மாற்றுவது ரொம்ப கடினம் அதுவும் சைடில் உள்ள விட்ஜெட்டுகள் போகாமல் , உடனடியா பிளாக் டிசைனை பிளாக்கர் மூலமாக மாற்ற உதவியசுந்திராவிற்கு மிக்க நன்றி ( நன்றி தோழி சுந்தரா) பிறகு நேரம் கிடைக்கும் போது தான் இன்னும் நல்ல டிசைனா பார்த்து மாற்றனும்.
வானதி மிக அருமையான கதை கட்டுரைகள் எழுதும் அறுசுவை தோழி.
எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் படிக்க தான் நேரம் கிடைக்க மாட்டுங்கிறது.
பூஸாரை காட்டி சிரிகக் வைத்த அதிரா, எனக்கு ரொம்ப பிடிச்ச அதிஸுக்கும் கொடுக்க்றேன்.
ஷஃபி உங்களில் ஒருவன், கதை கவிதை கட்டுரைகள், சிறப்பான பல பதிவுகள் கொடுத்து வரும் ஷபிக்ஸ்.
அக்பர் - சினேகிதன் . பதிவுகள் அனைத்தும் அருமை சூப்பரா கதை சொல்லுவாரு
டிஸ்கி: பின்னூட்டம் அளிப்பவர்கள் எல்லாம் ரொம்ப நல்லவங்க.ஏன் தெரியுமா>
எல்லோரும் பதிவ ஈசியா போட்டு விடுகிறோம் ஆனால் பிளாக் பிளாக்கா சென்று பின்னூட்டமிடுபவர்கள் அந்த அந்த மேட்டருக்கு (கவிதை, கதை, நகைச்சுவை, சமையல், மொக்கை, கவுஜை.... பீட்டரு ) தகுந்த மாதிரி அவர்கள் மன நிலையா மாற்றி பதில் போடனும். இது எவ்வளவு கழ்டம் தெரியுமா?
(இது நேற்றே போட்டு வைத்திருந்த பதிவு சில லிங்குகள் சேர்க்காததால் இப்ப தான் போட முடிந்தது, இன்னும் இரண்டு நாள் கழித்து அவார்டு கொடுக்கலாமுன்னு வந்தா எல்ல்லோரும் வாங்கி இருப்பார்கள்.)
Tweet | ||||||
38 கருத்துகள்:
எங்களையும் நம்பி நல்லவங்கனு சொன்னதற்கும், விருதினை சகபதிவர்களுக்கு அளித்தமைக்கும் ரொம்ப நன்றி மேடம்..! விருதுகள் பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..!
//எல்லோரும் பதிவ ஈசியா போட்டு விடுகிறோம் ஆனால் பிளாக் பிளாக்கா சென்று பின்னூட்டமிடுபவர்கள் அந்த அந்த மேட்டருக்கு (கவிதை, கதை, நகைச்சுவை, சமையல், மொக்கை, கவுஜை.... பீட்டரு ) தகுந்த மாதிரி அவர்கள் மன நிலையா மாற்றி பதில் போடனும். இது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?//
கஷ்டப்படுறவங்களுக்குத்தான் அதன் கஷ்டம் தெரியும்.
நல்லா சொன்னீங்க...
வாழ்த்துக்கள் உங்களுக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும்
ஓட்டு போட்டாச்சுங்கோ.. அடுத்த முற விருதுக்கு எங்களயும் பரிசலனை பன்னுங்கோ - சும்மா ஒரு விளம்பரம்தான்..
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!
சரியா சொன்னீங்க கமெண்ட் போடறதுதான் கஷ்டம் ...
நீங்க சமையல் குறிப்பு எழுதறது கதை எழுதற மாதிரி இருக்குன்னு நினைச்சுட்டு அந்த விருதை கொடுத்தாட்டரோ என்னவோ-?
இப்ப புரிஞ்சதா நீங்க கொடுத்த விருதுக்கு ஏமாந்தது ஜலீலாக்கான்னு நான் ஏன் போட்டேன்னு..
ஆ.... ஜலீலாக்கா... பூஸுக்கும் விருதோ? பூஸ் குட்டிகளை உடனே எடுத்திட்டேன் களவாக:). நான், மனோ அக்கா அவோர்ட் தந்தவுடன் என் புளொக்கில் போட்டுவிட்டேன். இப்போ நீங்களும் தருகிறீங்கள், பெயரை இணைக்கிறேன். மிக்க நன்றி ஜலீலாக்கா பூஸார் சொல்லச்சொன்னார்.
அவார்ட் வாங்குன அன்பு ஜலி அக்காக்கும் அக்கா கையால அவார்ட் வாங்குன சக பதிவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...அக்கா பதிவர்களின் தேர்வும் பூனைக்குட்டி படத்தின் தேர்வும் அருமை....
வாழ்த்துக்கள்..
அன்புடன்
www.narumugai.com
வாழ்த்துக்கள் உங்களுக்கும்,உங்களிடம் விருது பெறுபவர்களுக்கும்..புது டெம்ப்ளேட் நல்லாயிருக்கு...அருமை...
வாழ்த்துக்கள்!!! வாழ்த்துக்கள் !!விருது பெற்றவர்களுக்கு !!!. கொடுத்த உங்களுக்கும் ...!!!
விருதுக்கு வாழ்த்துகள். வாங்கியவர்களுக்கும் கொடுத்தவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் ஜலீலா.
உங்கள் கையால் விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
ஜலீலா அக்கா, மிக்க நன்றி. விருது பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்!!!!!!
திரும்பவும் ஒரு அவார்ட ஆரம்பிச்சிட்டாங்களா. இனிமே ஒரு வாரத்துக்கு இந்த அவார்ட் சுத்தி சுத்தி வரும். சரி எப்படியோ புதியவர்களை என்கரேஜ் செய்தால் சரி.
//நட்புடன் ஜமால் said...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!
சரியா சொன்னீங்க கமெண்ட் போடறதுதான் கஷ்டம் ...//
ஒஹோ அதனால தான் கமெண்ட் போடலையாக்கும், நாங்க சும்மா விட்டுருவோமா:)
விருதுக்கு மிக்க நன்றி ஜலிக்கா, தங்களிடமிருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.ஆட்களை தேடி தேடி கொடுப்பது உங்கள் சிறப்பு.பாராட்டுக்கள்.
பிரவீன் குமார் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
நிஜாமுதீன் உஙக்ள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி
எல்.கே மிக்க நன்றி
ரியாஸ் வாங்க உங்கள் முதல் வருகைக்கு மிகக் நன்றி.
இப்ப நோட் பன்ணியாச்சு இனி உங்கள் பதிவுகளை படித்து அடுத்த அவார்டு கிடைத்தால் கண்டிப்பா உண்டு.
சகோ.ஜமால் நன்றி ஆமாம், ஆமாம் நிறைய பேருக்கு கமெண்ட் போடுவது கழ்டம் தான்.அது எனக்கு நல்ல தெரியும்.
நாஞ்சிலாரே இர்ஷாத் இடுகைய படிக்கலையா நீஙக்.
அவர் தான் ஸ்டோரி எழுதுவதில்லாம, மற்ற பதிவர்கள் எழுதவதும் எல்ல பதிவு தான் அதான் எல்லோருக்கும் கொடுக்கிறேன் என்று,.
உங்களுக்கு ரொம்ப தான் காண்டு தான்.
ஆமாம் அதிரா உங்கள் பூஸுக்கும் உங்களுக்கு வருகை தந்தமைக்கு மிக நன்றி
நறுமுகை உஙக்ள் முதல் வருகைக்கு மிக்க நன்றி
சீமான் கனி நான் கொடுக்க வேண்டியா லிஸ்டில் நிறைய பேர் போடல எப்படியும் ஒரு ரவுண்டு எல்லோருக்கும் வரும்.
தொடர் வருகைக்கும் அன்பான கமெண்ட்டுக்கும் மிக்க நன்றி
அஹமது இர்ஷாத் பிளாக் டிசைன் நல்ல இருகக மிக்க நன்றி.
ஜெய்லானி, ஸ்டார்ஜன் மிக்க நன்றி
இமா, வானி, திவ்ய சுகந்தி எல்லோரையும் பாராட்டியமைக்கு மிகக் நன்றி
ஆமாம் சசிகுமார் பதிவு எழுதுபவகளை உற்சாக ப்படுத்தும்.
ஷபிக்ஸ் வந்தமைக்கு மிக்க ந்ன்றி
அன்பு, ஸாதிகா அக்கா, தோழி ஆசியா உங்கள் அன்பான வருகைக்கு மிக்க நன்றி.
வாழ்த்துகள் ஜலீலா. மீண்டும் வந்து கதைகளைப் படிக்கிறேன்.மனோ,ஹுசைனம்மா,அநன்யா ,ஸாதிகா எல்லோரையும் விசாரித்தாகச் சொல்லவும்.
முதல் வாழ்த்து ஜலீலாவுக்கு.
அடுத்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!
விருதுக்கு நன்றி ஜலீலா.
எனக்குத்தெரிஞ்சதைச் சொன்னேன். ஆனா, நீங்களாதானே மாத்திக்கிட்டீங்க :)
இன்னும் page eliments ஐக் கொஞ்சம் மாற்றியமைத்தால் நல்லா இருக்கும்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா