ஹே ஹே இப்ப என் குறிப்பு விகடனிலும்
கீழே உள்ள அனைத்து தளங்களிலும் என் குறிப்புகள்
அறுசுவைடாட்காம் ,
பிறகு கீழை அஞ்சல் மாத இதழ்
இப்ப விகடனில் என் ஸ்விட் ரெசிபி முழு பாசி பயறு போளி.
விகடனுக்கு நன்றி ரொம்ப சந்தோஷம்.
இது முன்பு 2005 தென்றல் புக்கில் என் பீட்ரூட் ஹல்வாவும், பூண்டு கோழியும் வந்தது,
பாதம் ஹல்வா
பாதம் ஹல்வா உங்களுக்கு தான் எடுத்து கொள்ளுங்கள்/
முழுபாசி பயிறு போளியை விகடனில் பார்க்கலாம்.
என்னை விட என் பையனுக்கு தான் ஒரே குஷி. விகடனிலிருந்து ரெசிபி கேட்டு மெயில் வந்துருக்கு என்று சொன்னதும்.என்னோடு சேர்த்து தான் போட்டோ வோடு போடனும் போடனும் என்றுbசின்ன பையன் .ஒகே பையன் ஆசை படுகிறானே என்று அவனையும் போட்டாச்சு.
விகடன் புக் நான் பார்ப்பதில்லை,எப்பவாவது கிடைக்கும் போது பார்ப்பேன். இதை எனக்கு அனுப்பிய நீத்துவிற்கு மிக்க நன்றி
Tweet | ||||||
49 கருத்துகள்:
மிக்க மகிழ்ச்சி!!!
வாழ்த்துக்கள். அப்ப ஃபோட்டாவுல இருப்பதுதான் ஜலீலாக்காவா? நம்பவே முடில...:))
வாழ்த்துக்கள் ஜலீலாக்கா!
வாழ்த்துக்கள் ஜலீலா
வாழ்த்துக்கள்.
Congrats!
மிக்க சந்தோஷம் ஜலீலா,வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்,ஆஹா!உங்கள் பெயரிலேயே உங்கள் குறிப்பு.உங்களின் மகனின் புகைப்படம் அட்டகாசமாக இருக்கு.
ஹை நான் தான் பஸ்ட் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
சந்தோஷம் இன்னும் இன்னும் எல்லாபத்திரிக்கையிலும் வரவாழ்த்துக்கள் அக்கா..
வாழ்த்துகள்
உங்க ஆத்துக்காரர் பார்க்க துவங்கியவுடன் விகடனுக்கெல்லாம் போயாச்சு
congrats akka!!
அட, ரொம்பவே பிரபலமாகிட்டீங்க!! வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்!
ஜலீலா அக்கா
போட்டோவில் இருப்பவர் தான் நீங்களா?
விகடனில் வெளியானதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
(உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது. என்ன செய்ய? சொல்லியும் திருந்தாத ஜென்மங்கள்)
நன்றி @ தென்றல்
நாஞ்சிலாரே @ நம்பித்தான் ஆகனும்.
நன்றி @ கவி
நன்றி @ எல்.கே
நன்றி @ புவ்னா
நன்றி @ காயத்திரி
உங்கள் அன்பான பாரட்டுக்கு மிக்க நன்றி ஆசியா.
மலிக்கா, ஆமாம் நீங்கள்தான் பஸ்ட் போனில் . ்உங்கள் அருமையான பாராட்டுக்கு மிக்க நன்றி.
சகோ. ஜமால் ஆத்துகரர் சொன்னதா்் தான் இங்கும் போ்்ட்டேன்.
நன்றி
நன்றி மேனகா
ஹு்ஸைனாம்ம்மா ரொம்ப பிரபலம் என்றெல்லாம் சொல்ல முடியாது, எத்தனையோ பெண்களில் நானும் ஒருத்தி.
தொப்பி தொப்பி நன்றி வருகைக்கும் நன்றி
வாங்க வாங்க யாரு ஆமினாவா,் ரொம்ப சந்தோஷம்.
என்ன செ்்ய குறிப்்ைய நிருத்தலாம் என்்ு கூட இருந்தது.
வாழ்த்துக்கள்
//அப்படியே யோசிக்காம ஒரே ஒரு ஓட்டையும் போட்டு விடுங்கள்.//
ஆச்சு ஆச்சு.... கொஞ்சம் ரெசிபி சொன்ன சுவீட்டு காரம் அனுப்பறது....
congrats Jalee. U look beautiful & your son too.
I know your worries,frrget past.
think present.
God will always help with u.
I like your diwali special recipes too.
Thanks for sharing with us Jalee.
வாழ்த்துக்கள் அக்கா.
வாழ்த்துக்கள்!
அதுவும் பலர் பொக்கிஷமாக எடுத்து வைக்கும் தீபாவளி மலரில் நீங்கள். மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துக்கள்!!!
//எவ்வளவோ போஸ்ட் கமெண்ட் வழியா சொல்லியும், திட்டியூம்... //
எதுக்கு திட்டோணும்? இலவச வலைப்பூவின் மூலம் நீங்கள் சொல்லும் செய்தி பத்திரிக்கை மூலம் பலரையும் சென்றடைகிறது என்று சந்தோஷம் கொள்ளலாமே. பெயர் தெரியாத பத்திரிக்கைகள் திருடி வெளியிட்டாலும், விகடன் போன்ற வெகுசன வாரஇதழில் உங்கள் போட்டோவுடன் கூடிய சமையல் குறிப்பு வரக்காரணம் இந்த வலைப்பூ என்றே மகிழலாம்.
வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்..!!! வாழ்த்துக்கள்..!!! இன்னும் நிறைய பத்திரிக்கைகளில் வர அடவான்ஸ் வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..!!
அந்த மூனு தட்டையையும் இந்த பக்கம் தள்ளுங்க ...குளோப்ஜானை பாக்கும் போதே ஜொள்ள்ள்ள்...(( பச்சைமிளகாயை மட்டும் நோ...!! ))
:-))))))))))))
வாழ்த்துக்கள் ஜலீலா..
மிக்க மகிழ்ச்சி ஜலீலா...வாழ்த்துக்கள்!!
ஹீ ..ஹீ ..நீங்கதான் ஜலீலா அக்காவா?
பாத்துட்டோம்லே....நான் கூட நீங்கள் ஊண்டு கோலை ஒருகையிலேயும்,தூண்டுகோலை(பேனா)இன்னொருக் கையிலேயும் பிடிச்சு எழுதுகிறீர்கள் என்றுபார்த்தேன்,விகடனைப் பார்த்தப் பிறகுதான் தெரியுது.......
வாழ்த்துக்கள் அக்காள் நீங்கள் எழுதிக் கொண்டே இருங்கள்
வாழ்த்துகள் சகோ!மகிழ்ச்சி!
அக்கா, வாழ்த்துக்கள்! சந்தோஷமான செய்தி...
(பி.கு. அப்படியே, அக்காவின் படமும் பார்க்க முடிந்ததே!!!!! சூப்பர்!)
ஜலி,ரொம்ப சந்தோஷமாக உள்ளது.வாழ்த்துக்கள்.இன்னும் நிறைய நிரைய உங்கள் குறிப்புகள் பத்திரிகையில் வர வேண்டும் என்பது என் அவா.மிக நீண்ட யோசனைக்குப்பிறகு உங்கள் முகததை பதிவுலகிற்கு காட்டி விட்டீர்கள்.
வாழ்த்த வயதில்லை அக்கா
இருந்தாலும் மிக்க மகிழ்ச்சி.
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.
வாழ்க வளமுடன்
//அக்கா, வாழ்த்துக்கள்! சந்தோஷமான செய்தி...
(பி.கு. அப்படியே, அக்காவின் படமும் பார்க்க முடிந்ததே!!!!! சூப்பர்!) //
repeat
repeat
repeat..!!
congratualtions Akka, Innum pala thuram sella vaazthugiren. :)
வாழ்த்துக்கள் சகோதரி, இன்னும் இது போல் நிறைய சமையல் குறிப்புகள் பத்திரிக்கைகளில் வர வேண்டும், எனக்கு சமையல் தெரியாது என்று தங்கள் மனைவி சொன்னால் உங்களுடைய பதிவுலக முகவரி கொடுத்து விடலாம் இல்லையா??
ஜலீலக்கா வாழ்த்துக்கள், ரொம்ப சந்தோஷமா இருக்கு, நானே விகடனில் வந்த மாதிரி ஒரு சந்தோஷம். பையனும் நீங்களும் அழகாயிருக்கீங்க, சின்னவர்தானே அந்த போட்டொவில் இருப்பது?
romba santhosam akka.appadiye ungalaiyum patha santhosam.
வாழ்த்துகள் ரொம்ப சந்தோஷம்...
வாழ்த்துக்கள். உங்கள் ஸ்பைசி தக்காளி சாதம் செய்தேன். சுவையோ சுவை. மிக்க நன்றி, அக்கா.
congrats madam
பாராட்டுக்கள்.. உங்களின் உழைப்புக்கு கிடைத்த ஊக்கம்.. தொடருங்கள்.. மகிழ்ச்சியுடன் ம்துரையிலிருந்து சரவணன்
வாழ்த்துகள் ஜலீலாக்கா. இத கேக்கும்போது ரொம்ப சந்தோசமாக உள்ளது. மாஷா அல்லாஹ்!!. ரொம்ப பெருமையா இருக்கு.
மேலும் சிகரம் தொட அன்பான வாழ்த்துகள்.
உங்க போட்டோ ரொம்ப நல்லாருக்கு.
Woww.. Congratulations.. :-))
வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ள்ங்களுக்கும் நன்றீ , தமிழ பாண்ட் சரிய வொர்க் ஆகல் அதான் கமென்ட் போட முடியல
ஜலீலா மேடம்....
கலக்கல்....
நீங்கள் பிரபலம் அடைந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி... இது பற்றி பல பின்னூட்டங்களில் முன்னமே தெரிவித்திருக்கிறேன்...
உங்கள் உழைப்புக்கு, விரைவில் புகழின் அழைப்பு வருமென்று...
இவ்வளவு விரைவில், அதுவும் வெகுஜனங்கள் படிக்கும் விகடன் போன்றதொரு வாராந்தரியில் வந்ததில் மிக்க மகிழ்ச்சி...
தாங்கள் மென்மேலும் இது போல் பல சாதனைகள் படைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்....
அக்கா, ..எனக்கு பிடிச்ச விகடனில் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த உங்களின் குறிப்பு பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குக்கா....வாழ்த்துக்கள் பல. ரொம்ப youngஆ இருக்கீங்க..உங்க பையனும் ச்சோ க்யூட்.
Congrats sister on getting your recipe published in vigadan.
வாழ்த்துக்கள்! விகடனில் உங்கள் குறிப்பு வந்ததற்கு.
வாழ்த்துக்கள் ஜலீலா
நன்றி கோபி உங்கள் எல்லோரின் வாழ்த்து தான் இப்படி பிரபலம் ஆனது.
உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி
தஹிரா வாங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க் நன்றி.
முகுந்தா அம்மா உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
உம்மு மைமுன் உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா