இது இட்லி, தோசைக்கு அரைத்து மீந்து போன மாவில் நான் கொத்துமல்லி தோசை செய்வேன்,(இன்னும் இந்த கலவையில் மஞ்சள் தூள், சிறிது மிளகாய் தூள் சேர்த்தும் சில சமையம் செய்வேன் ரொம்ப நல்ல இருக்கும். மிளகாய் பொடியுடன் சூப்பராக இருக்கும்.) இப்ப அது குழிபணியாரமாகிவிட்ட்து.
மீந்து போன இட்லிதோசை மாவு – ஒரு டம்ளர்
மைதா – அரை டம்ளர்
ரவை – கால் டம்ளர்
கொத்துமல்லி தழை – ஒரு பஞ்ச்
பச்ச மிளகாய் – இரண்டு
வெங்காயம் – இரண்டு
கருவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கு
ஆப்ப சோடா – அரை பின்ச்
முந்திரி – 4 (பொடியாக அரிந்த்து
செய்முறை:
1.மாவில் மைதா ரவை,ஆப்ப சோடா, உப்பு யை தேவைக்கு தண்ணீர் சேர்த்து கலக்கவும் .
2.வெங்காயம் ,பச்சமிளகாயை பொடியாக அரிந்து சேர்க்கவும்.
3.கொத்துமல்லியை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி பொடியாக நருக்கி சேர்க்கவும்.
4. குழிபணியார சட்டியை காயவைத்து பணியாரங்களாக சுட்டு எடுக்கவும்.
5.தொட்டு கொள்ள வெங்காய உளுந்து துவையல் பொருத்தமாக இருக்கும்.
42 கருத்துகள்:
new template nalla irukku . paniyaaramum nalla iruku
ருசியான பணியாரம்.
பணியாரம் பார்க்கவே ரொம்ப நல்லாயிருக்கு.
ஆஹா ..பழைய மாவையும் விட்டு வைக்கலையா...!! அடை செய்வது தெரியும் ...!! குழிப்பணியாரமா..?....!! சூப்பர்..!
paniyaram nalla irukku adikadi template matringa romba nalla irukku
paniyaram nalla irukku adikadi template matringa romba nalla irukku
அருமை.இப்படி நானும் செய்வதுண்டு மைதா சேர்த்ததில்லை.
சூப்பர்ர் பணியாரம்...
மாற்றத்தின் மறுபெயர்தான் உங்கள் வலைப்பக்கமோ..!! புதிய புதிய டெம்லேட் போட்டு அசத்துறீங்க மேடம். உங்க பிலாக் வந்து இதைதான் அடிக்கடி யோசிப்பேன்..!! மற்றபடி பதிவுகள் படித்து தெரிந்துகொள்வேன்..! சமையல் குறிப்பு சம்மந்தப்பட்ட வலைப்பக்கங்கள் கேட்கும் நண்பர்களிடம் தெரிவிப்பதுண்டு ஜலீலா மேடம் வலைப்பக்கம் போங்க..!! ரொம்ப நல்லாயிருக்கும் என்று..!! வாழ்த்துகள் மேடம். இது போல் நிறைய பதிவுகள் படைத்திட..
பணியாரத்தை பார்த்ததும், அப்படியே நாவில் நீர் ஊறுதே....
Paniyaram luks fantastic,gud idea of using the idly flour...
அமர்க்களமா இருக்கு ஜலீலாக்கா. வித விதமா போடோவெல்லாம் போட்டு சாப்பிடும் ஆவலை தூண்டுது. ம்ம்ம்ம்
ஹலோ அக்கா,
ஜவ்வரிசி ஒன்னரை வயது குழந்தைக்கு கொடுக்கலாமா?எப்படி கொடுப்பது?அதில் உள்ள நற்குணங்கள் உங்களுக்கு தெரிந்தவை சொல்லுங்க.ஜவ்வரிசியை பஞ்சு போல் வேகவைப்பது எப்படி?சொல்லுங்க plz.
உங்கள் receipes அனைத்தும் அருமை and புதுமை
நான் இதுல கேரட் ட்துருவி போட்டு பண்ணுவேன். பாத்தாலே சாப்பிடனும்போல இருக்கு!
அக்கா இப்போ மணி 2 midnight.எனது பிரச்சனைக்கு ஒரு தீர்வு கூறுங்கள்.என் குழந்தைக்கு ஒன்னரை வயது
ஆகிறது.நான் தாய்பால் நிப்பாட்ட பல முயற்சி அடைந்து ஏதும் பலனில்லை.மருத்துவரிடம் வழி கேட்டால்
2 வயது வரை கொடுக்கலாம் என்கிறார்.அடுத்த மாதம் இந்தியா செல்லவதால் என்னால் கொடுப்பது இயலாது .இப்பவே என் உறவினர்கள் நிறுத்த சொல்லி வர்புருதுஹிரால்கள் .தயவு செய்து இதற்கு ஒரு வழி
சொல்லுங்கள் அக்கா.ஏற்கனவே மலச்சிக்கல் பிரச்சனைக்கு உதவி உள்ளிர்ஹல்.இதற்கும் உதவுங்கள் plzzzzzz.சீக்கிரம் நிறுத்த வேண்டும்.நான் கொஞ்சம் கொஞ்சம் pediasure கொடுக்கிறேன்.அது ஒரு 50 ml தான்
குடிக்கும்.complan (vanilla and choclate),junior horlicks,milo,nido எல்லாம் கொடுத்து பார்த்து இப்போ pediasure (choclate)
கொஞ்சம் பிடித்திருக்கிறது.வேறு ஏதும் குழந்தைஹல் விரும்பும் பால் powder தங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் அக்கா.நான் Abu தாபியில் தான் இருக்கிறேன்.உங்கள் பதிலுகஹா காத்திருக்கிறேன்.நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும்!!!!!
அருமை அக்கா செம டேஸ்ட்
அட்டகாசமான குழிப்பணியாரம்.
சூப்பர் ரெசிப்பி ஜலீ. உஙக் தள்த்தில் வெங்காய உளுந்து துவையல் ரெசிப்பி இருக்கா சொல்லுங்க எனக்கு அது செய்யனும்.
என்ன ஜலீ விஜியை மறந்தாச்சோ?
ஒரே பிஸியா இல்லை குக்கிங் பிஸியா?
வாங்கோ மெல்ல மெல்ல ஸ்டெப்ஸ் எடுத்து வந்தாலும் இந்த விஜி வெயிட்டிங்க்.
அப்படியே நிங்க வரும் போது இந்த அது தாஙக ந்ம்ம ஜெய்,மல்லிக்கா,மஹ்ம்முது அவங்கள எல்லாம் எப்படி இருக்காங்க நான் விசாரித்தாத சொல்லவும். அவங்களும் உங்களை போலவே பிஸி.
ஆமினா, எனக்கு தெரிந்தத சொல்றேன்.
என் மெயில் ஐடிக்கு மெயில் பண்ணுங்கள்.
விஜி மறகக்ல நானும் உங்களைகேட்க இருந்தேன், நெட் ஸ்லோ + பிஸியும் கூட உடம்பும் முடியல்.எல்லோரும் பிஸி தான்
வெங்காய உளுந்து துவையல் இதோடு செய்தது தான் ஆனால் போட்டோ சரியா வரல அதான் கொடுக்கல்
போடுகீறேன்.
www.feedbackjaleela@gmail.com
இப்படி நானும் செய்வதுண்டு.arumai.
ஆமினா ஜவ்வரிசிக்கு பெரிய பதிவே இருக்கு இப்போதைக்கு டைப் பண்ன டைம் இல்லை அடுத்த் வாரம் போடுகிறேன்
எல் கே இப்ப தான் என் டெம்லேட்ட பார்க்கிறீங்களா?
ரொம்ப நன்றி, இது என் பிளாக் டெலிட் ஆக இருந்ததால் மாற்றியது.
சட்னியோட பார்கும்போது மறுபடியும் பசிய தூண்டுது ஜலிக்கா
delicious recipe, great
ஜலீலாமேடம்உங்கள் சமையல் சூப்பர்
ஆனா இதேமாதியே சமையல்கள் வேறுவொரு தளத்திலும் பார்த்தேன்
கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசத்தோடு.
ஜலீலாமேடம்உங்கள் சமையல் சூப்பர்
ஆனா இதேமாதியே சமையல்கள் வேறுவொரு தளத்திலும் பார்த்தேன்
கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசத்தோடு.
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றீ அமுதா
நன்றி புவனா
ஜெய்லானி இதுஎங்க அம்மா இட்லி தோசை செய்யும் போது அதை இப்படி இந்த முறையில் தோசை செய்வார்கள் , நானும் இத்த்னை வருடமா மாவு மீதியாஅனால் இப்படி தான் செய்வது, இப்ப அது குழிபணியாரமாகிவிட்டது.
சாரு சில எரர் மெசேஜ் ஆகிவிட்டது ஓப்பன் பண்ன முடியல ஆகையால் மாற்றினேன்.
கருத்துக்கு மிக்க நன்றி
நன்றீ ஆசியா
நன்றி மேனகா/
பிரவின் குமார் தொடர் வருகைக்கும். உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி -+ சந்தோஷம்
சித்ரா இப்படி எல்லாம் சொல்ல க்கூடாது உடன்னே செய்து சாப்பிடுங்கள்
எம் அப்துல் காதர் உஙக்ள் பாராட்டுக்கு மிக்க நன்றி
பிரேமலதா வருகைக்கு மிக்க நன்றி
வருகைக்கு மிக்க நன்றீ ஆமினா,
ஜவ்வரிசி பதிவு பிறகு போடுகிறேன்
தெய்வ சுகந்தி வெஜிடேபுள்ஸ்போட்டும் செய்து இருக்கேன்., அருமை தான். வெரும் கேரட் சேர்த்தாலும் நல்லதான் இருக்கும்,கருத்திற்கு நன்றி
நன்றி சசி குமார்
நன்றி ஸாதிகா அக்கா
நன்றி காஞ்சனா
நன்றி கிருஷ்னவேனி
சீமான் ஆகா , நீங்கள்தான் நல்ல சமைப்பீங்களே உடனே செய்துடலாமே
அருந்ததி உங்க்ள் முதல் வருகைக்கும் கமெண்டுக்கும் மிக்க நன்றி
இந்த் குறிப்பு வேற எங்க பார்த்தீங்கன்னு சொன்னா நல்ல இருக்கும். எல்லோரும் கிட்ட்டத்தட்ட குழிபணியாரம் ஒரே மாத்ரீதான் வரும்.அவரவர் கை வாகுக்கு தகுந்த மாதிரி இருக்கும். இது என் அம்மா செய்யும் மீந்து போன மாவில் செய்யும் தோசை, அதை நானும் அடிக்கடி செய்வேன், இபப் அது குழி பணியாரம்..
....
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா