கல்யாண பெண்ணுக்கு நெற்றி சுட்டி வைக்கும் போது அது ஒரு இடத்தில் நிற்காது அங்கும் இங்கும் பிரண்டு சைடில் போய் நிற்கும்.
எந்த விஷேஷம் ஆனாலும், பூப்பெய்தி பெண்களுக்கு, கல்யாணத்திற்கு, வளைகாப்பிற்கு ஜடை தைத்து நெற்றி சுட்டி வைப்பார்கள்.
அதே பிள்ளைகளுக்கும் வைத்து விடுவார்கள் பள்ளியில் புரோகிராமில் டான்ஸ் ஆடுவார்கள் அப்ப நெற்றி சுட்டியும் சேர்ந்து ஆடும்.
மொத்தமா செட் நெற்றி சுட்டி என்றால் பிரச்சனை இல்லை அப்படியே தலைக்கு செட்டாக கிடைத்து விடும்.
அதற்கு முன்னாடி வகிடு ஆரம்பத்தில் நெற்றி சுட்டி உடன் ஒரு சிறிய அரை இன்ச் அளவுள்ள பித்தலை சேஃப்டி பின் கோல்ட் கலரில் இருக்கும் அதை குத்தி விட்டால் அப்ப அப்ப அட்ஜஸ்ட் செய்ய தேவையில்லை.
அது அப்படியே வைத்த இடத்தில் நிற்கும்
ஒருவர் எதிரில் நிற்கும் தோழி அதை அப்ப அப்ப அட்ஜஸ்ட் செய்து கொண்டே இருப்பார்கள்.
அதே போல் ஆசை பட்டு கல்யாணத்தில் நெற்றி சுட்டி வைத்து வருபவர்களுக்கும் அப்படி இப்படி போய் நிற்கும்
கல்யாண பெண்ணிற்கும் டென்ஷன் இல்லை, இப்பதெல்லாம் தங்கத்தில் தான் பயன் படுத்துகிறார்கள் அது தொலைந்து போகவும் வாய்ப்பில்லை.
Tweet | ||||||
28 கருத்துகள்:
நல்ல டிப்ஸ் ஜலீலா.படங்கள் அட்டகாசமாக இருக்கு.
அசத்துங்கள் ..
சூப்பர்ர் படங்கள்+டிப்ஸ்!!
படத்துல இருக்கிறவங்க எல்லாம் யார்? எல்லாரும் விசாரிக்கிறாங்க??
ரைட்டு சொல்லிடுவோம் ...
Photos + tips = nice
ம்ம் ம்ம்ம்
டிப்ஸும்,படங்களும் சூப்பர்.
படங்களும் டிப்ஸும் அருமை ஜலீலா
நன்றி ஆசியா நெற்றி சுட்டிக்காகவே இந்த படத்தை எடுத்து வைத்து இருந்தேன்.
ஆமாம் மேனகா படம் எனக்கும் ரொம்ப பிடித்து இருக்கு
//படத்துல இருக்கிறவங்க எல்லாம் யார்? எல்லாரும் விசாரிக்கிறாங்க??//
அட இபப்டி கேட்டா எப்படி.
எல்லாம் எல்லோருக்கும் தெரிந்தவர்கள் தான்
நன்றி புதிய மனிதா
சகோ.ஜமால் கண்டிப்பாக சொல்லிடுங்கள்
சித்ரா வாங்க ஊர் சுத்திட்டு வந்தாச்சா.
நீங்கள் இல்லாம பிளாக்கே வெருச்சோன்ன்னு ஆன மாதிரி இருந்த்து
நன்றி எல்.கே
நன்றி ஸாதிகா அக்கா
நன்றி தேனக்கா
நல்ல டிப்ஸ்
சூப்பர் படங்கள்
நன்றி
படங்கள் பொருத்தமாகத் தேடிப் போட்டு இருக்கிறீங்க ஜலீலா. ;)
படங்களும் டிப்ஸும் அருமை .பதிவு நல்லா இருக்கு.
nice photos & super tips!
வாங்க டாக்டர் உங்கள் கருத்திற்கு மிகக் நன்றி
இது ஜோ கல்யாணம் மெயில் படம் பார்த்த போதே உடனே தோன்றிய டிப்ஸ்,
டிப்ஸ் பகுதியில் போட்டேன் அவ்வளவா யாரும் பார்க்கல, அதான் இங்கு ரீ போஸ்ட்
கருத்துக்கு மிக்க நன்றி இமா
நன்றி ஜி ஜி
நன்றீ வானதி
நெற்றிச்சுட்டி கல்யாணத்தன்னிக்குத்தான் அணியவேண்டுமென்று எதும் ரூல்ஸ் இருக்குதுங்களா?
அப்படினீனு இல்ல வசந்த் தம்பி உங்கள் இஷ்டம் தினம் கூட வைத்து கொள்ளலாம்.
வருகைக்கு நன்றி
கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்
அந்த கௌரவ பிரசாதம்
இதுவே எனக்கு போதும்!
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா