"அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்".
அல்லாவே! கிருபையாளர்களுக்கெல்லாம் மாபொரும் கிருபையாளனே!உன்னுடைய கிருபையில் நின்றும் எங்கள் மீது கிருபை செய்வாயாக.
2. இரண்டாம் பத்தில் ஓதும் தூஆ
"அல்லாஹு ம் மக்பிர்லி துனூபனா வகஹ்(த்)தாயானா குல்ல ஹா யாரப்பல் ஆலமீன்".
அல்லாவே!ஆலத்தார்களின் இரட்சகனே!எங்களூடைய பாவங்களையும் எங்களுடைய தவறுகளையும் மன்னிப்பாயாக.
3. முன்றாம் பத்தில் ஓதும் தூஆ
"அல்லாஹு ம்மாதிக்னி மினன்னாரி வ அத்கில்னில் ஜன்னத யாரப்பல் ஆலமீன்".
அல்லாவே!ஆலத்தார்க்ளின் இரடகனே! எங்களை நரத்திலிருந்து விடுதலை செய்து இன்னும் எங்களை சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக!
குறிப்பு
மேற்கண்ட முன்று தூஆக்களையும் எவ்வளவு அதிகமாக ஓத முடியுமோ அவ்வளவு அதிகமாக ஓதுவது சிறந்தது. மற்ற தூஆக்களுடனும் சேர்த்தும் ஓதலாம்.
Tweet | ||||||
14 கருத்துகள்:
தேவையான பதிவு தேவையான நேரத்தில். நன்றி சகோதரி
மிகவும் தேவையான பதிவு, தக்க சமயத்தில் இதை பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி சகோதரி.
ஷபி , நவாஸ் இருவரின் பதிலுக்கும் நன்றி.
இதை படிக்க்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும். ரமலான் முபாரக்
நோன்பு நேரத்தில் நல்ல தூவாசொல்லியிருக்கிங்க. தொடர்ந்து இதனை ஓதி அதிகமான நற்க் கூலி கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானகாவும் ஆமீன். அனைவரின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பானகாவும் ஆமீன்
நோன்பு நேரத்தில் ஓத வேண்டிய துஆவை நினைவுப்படித்தியதற்கு... அல்ஹம்துலில்லாஹ்
//அனைவரின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பானகாவும் ஆமீன்//
பாயிஜா உங்கள் கருத்துக்கு நன்றி,
ஆண்டவன் நம் எல்லோருக்கும் நோன்பு பிடிக்க சக்தியையும் அதை நிறைவேற்றியும் கொடுப்பானாக
//நோன்பு நேரத்தில் ஓத வேண்டிய துஆவை நினைவுப்படித்தியதற்கு... அல்ஹம்துலில்லாஹ்//
சகோதரர் அபூபக்கர் தவறாமல் கருத்து தெரிவிப்பதற்கு நன்றி,
இந்த துஆ எங்க கிரான் மா தொழ வைத்த காலத்தில் எல்லோரும் சேர்ந்து ஓதுவோம்
அருமையான துவாக்கள்! ரமலான் முபாரக்!
நன்றி சுஹைனா
சிறப்பான துவாக்கள்! அனைவரும் ஓதி இறைவனின் அருளைப் பெறுவோமாக.. ஆமீன்!
வருகைக்கு மிக்க நன்றி தமிழ் பிரியன்
assalamu akm.. nice tips carrie on but if u include with arabic it will be more better
ஆதாரமான நபிமொழி எண்ணயும் குறிப்பிடவும்#இறைவன் நாடினால்
மிக்க நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா