உத்திர பிரதேசத்தில் உள்ள அலஹாபாத்தில் பையனை காலேஜ் சேர்க்க சென்றிருந்தோம்.
அங்கு பார்க்க வேண்டிய இடம் என்று கேட்டபோது எல்லோரும் முதலில் சொன்னது கங்கா காவேரி சங்கமம், ஆனந்த பவன் (மோதிலால் நேரு குடும்பம் வாழ்ந்த இடம்)
அங்கு ஆனந்த் பவன் உள்ளே அங்கு போட்டோ எடுக்க அனுமதியில்லை,
அங்கு எடுத்த சில போட்டோக்கள் மட்டும்.
அங்கு அந்த மாளிகையில் சுற்றிலும் தனித்தனி கதவுகள் கொண்ட வாயில்கள் ஒவ்வொரு வாயிலிலும், ஓவ்வொருடைய அறைகளையும் தனித்தனியாக அவரர் பயன் படுத்திய பொருட்கள் எல்லாம் வைக்கப்பட்டுள்ளது.
மோதிலால் நேரு அவர் மனைவி சொருப ராணி போட்டோக்கள்.
இந்திரா காந்தி அம்மா தங்கியிருந்த அறை, கல்யாண போட்டோ,நேருஜி சின்ன வயது போட்டோகள்,அந்த காலத்தில் அவர்களுடைய ராயல் கிச்சன்,டைனிங்,படுக்கை அறை எல்லாம் அபப்டியே பாதுக்காக்க பட்டு மியுசியம் போல் வைக்கப்பட்டுள்ளது.
அவர் பயன்படுத்திய அனைத்தும் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது.
காந்திஜி வந்திருந்த போது எல்லோரும் சந்தித்த இடம், அவர்கள் படிக்கும் அறை.
எல்லாம் அழகிய முறையில் பாதுகாத்து வைத்து இருக்கிறார்கள்.
நேரமின்மையால் பத்து நிமிடம் தான் இதேல்லாம் பார்க்க முடிந்தது.
அந்த பழமை வாய்ந்த அந்த பவனும் அங்கு வைத்துள்ள அனைத்து பொருட்களும், அனைத்து போட்டோக்களும் ரொம்ப அருமை.
வெளியில் புஸ்தகால்யா என்று உள்ளது. அங்கு நாட்டுக்காக தியாகம் செய்த அனைத்து தேசத்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புஸ்தகங்கள்,படங்கள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளது.
அருமையான பூஙகா
Tweet | ||||||
7 கருத்துகள்:
//அங்கு ஆனந்த் பவன் உள்ளே அங்கு போட்டோ எடுக்க அனுமதியில்லை,
அங்கு எடுத்த சில போட்டோக்கள் மட்டும்.//
அனுமதியில்லை.... ஆனால், போட்டோ எப்படி ஜலீலா?
//நேரமின்மையால் பத்து நிமிடம் தான் இதேல்லாம் பார்க்க முடிந்தது.//
அட.... பத்து நிமிஷத்துக்குள்ள இவ்ளோ விஷயம் நோட் பண்ணி எழுதி இருக்கீங்க!!
கூடவே இங்கு நீங்கள் இட்டுள்ள படங்களும் வெகு நேர்த்தி....
கலக்கறீங்க ஜலீலா... வாழ்த்துக்கள்....
உங்கள் பதிலுக்கு நன்றி கோபி , எனக்கு கதை கட்டுரை கவிதை எல்லாம் எழுத தெரியாது.அதே ரூர் பற்றி விளக்கமா எழுதவும் வராது.அதான் எனக்கு தெரிந்த இரண்டு லைன் எழுதினேன். போனதை போட்டோ எடுத்தாச்சு, பிளாக் வேறு எழுதுகிறோம் அதான் அதான் போய் வந்த ஒரு ஞாபகத்திற்கு இதில் போட்டு வைத்து கொண்டேன்.
//அனுமதியில்லை.... ஆனால், போட்டோ எப்படி ஜலீலா//
அதை எடுத்து கொண்டே இருக்கும் போது அங்கு சுற்றிலும் செக்குரிட்டிகள் நிறைய பேர் gun வைத்து கொண்டு நிற்கிறார்கள்.
உடனே ஆள் விட்டு போட்டோ எடுக்கவேண்டாம் என்றார்கள்.
படங்கள் எல்லாம் நல்லா இருக்கு
வாங்க ஷபி வருகைக்கு நன்றி.
உள்ளே இன்னும் ரொம்ப அருமையான போட்டோக்கள் நின்று பார்க்க தான் முடியல.
//Jaleela said...
வாங்க ஷபி வருகைக்கு நன்றி.
உள்ளே இன்னும் ரொம்ப அருமையான போட்டோக்கள் நின்று பார்க்க தான் முடியல.//
அப்போ உக்காந்து பார்த்து இருக்கலாமே......ஹி..ஹி
அன்பு சகோதரி ஜலீலா, நான் கூட நாலரை வருஷம் இருந்த போது ஏது போட்டோ எடுக்க வில்லை. இதை பார்த்ததும் பழைய நினைவுகள் வந்து விட்டது. முதல் தடவை இருந்தபோது மகேஷுக்கு 1 1/2 வயது.
சூப்பர் படங்கள்.
வாழ்க வளமுடன்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா