Monday, April 18, 2011

ஆளி விதை ஓட்ஸ் ரொட்டி - FLAX SEED OATS ROTTI


ஃப்லக்ஸ் சீட் இது நான் இப்ப தான் முதல் முதலா கேள்வி படுறேன், இங்கு ஒருவர், இந்த ஒரு பாக்கெட் கொண்டு வந்து மிக்ஸி இல்லை பொடித்து கொடுங்க என்றார், என்ன வெள்ளை எள் போல இருக்கே என்னது இது என்றேன்,

தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு கரைத்து குடிக்கனும் என்றார்.
இது இதில் சத்து அதிகம் ஒமேகா3 இருக்கு,
ஃபைபரும் ஜாஸ்தி இருக்கு.க
சரி பொடிச்சிட்டு அரை கப் அளவு எடுத்து கொண்டேன். நாமும் குடிக்கலாம் என்று. (வெயிட்ட குறைக்கலாமே) கடைசியில் குடிச்சி பார்த்தா குடிக்க முடியல.டேஸ்ட் அந்த அளவுக்கு ஜோரில்லை

உடனே ஓட்ஸ், கோதுமை மாவு கொஞ்சம் கலந்து  சப்பாத்தி போல் குழைத்து   நான்காக மடித்து ரொட்டியாக்கிட்டேன். இதில் அடை மற்றும் கொழுக்கட்டை இன்னும் கேக், பிஸ்கட் போன்ற  பல உணவு தயாரிக்கலாம்.

வெஜ் டேரியன்களுக்கு நல்ல ஒரு சத்து, நான் வெஜ் சாப்பிடுபவர்கள் மீன் உணவு சாப்பிடுவார்கள் அது போல் ஈக்வலான சத்து இதில் இருக்கு, பிடிச்சவங்க செய்து பார்த்து சத்தா இருங்க.



தேவையானவை


ஃப்லக்ஸ் சீட் - அரை கப், கோதுமை மாவு கால் கப் , கால் கப் ஓட்ஸ்.

தேவைக்கு சிறிது தண்ணீர், உப்பு, சர்க்கரை சிறிது

எப்படி செய்யலாம் .

ஓட்ஸ பொடித்து , ஃப்லெக்ஸ் சீட் , மற்றும் கோதுமை மாவு கலந்து உப்பு சர்க்கரை, சிறிது ஆயில் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளுங்கள்.

சதுர வடிவமாக திரட்டி, கொஞ்சமா ஆயில் தடவி நன்கு பக்கமும் மடித்து படத்தில் உள்ள படி மடித்து சதுர வடிவமாக தேய்த்து சுட்டெடுக்கவும்.


சுவையான ஆரோக்கியமான சத்தான ஃப்லக்ஸ் சீட் ரொட்டி ரெடி.
கொஞ்சம் தடிமனாக போட்டதால் நான்கு ரொட்டிகள் வந்தது.இதை தேவை படுபவரக்ள் சப்பாத்தி போலும் சுட்டுகொள்ளலாம்.

இத பற்றின தகவல்.. 

Flax seeds resemble sesame seeds but are darker in color. Flax seeds come from a plant that produces beautiful bluish flowers. The plants are native to Egypt and have been around for thousands of years. There is evidence that the Romans used flax seed in the first century A.D. Whole, flax seeds will not provide much benefit for you so they have to be ground. Once ground, flax seeds can be added to a salad, cereal, or a smoothie. It is recommended that a person take 2 tbsps. of ground flax seed for every 100 pounds that he weighs.

    High Fiber

  1. Flax seed is filled with fiber, which is beneficial in many ways. People that take flax seed powder find that they feel full longer, especially when it is taken with a meal. The fiber properties also make flax seed powder a good laxative. Once laxatives take effect and elimination occurs it aids in weight loss.

    Lecithin

  2. Flax seed powder is also full of lecithin. Lecithin breaks up the fat that your food has left in the digestive tract. These are unwanted fats that are trapped in your body until the lecithin helps get rid of them so they do not turn into body fat.

    Vitamins

  3. Flax seed is filled with protein, B vitamins, zinc, potassium, magnesium and essential fatty acids. This is important because the only way to get good fats in your body is through an outside dietary source as the body does not create good fats on its own. Flax seed powder also is the best way to get phytoestrogens, which have properties that fend off bacteria, tumors, viral infections and funguses. Flax seed powder is an unmatched antioxidant.

    Health Benefits

  4. According to Bio Nature, flax seed powder has been shown to help cardiovascular health, reduce blood pressure, lower bad cholesterol and prevent blood clots that could cause heart attacks and strokes. Flaxseed powder also reduces inflammation in the body, improves the immune system and helps asthma sufferers.

    Other Benefits

  5. Flax seed powder relieves ulcers, irritable bowel and helps colon health. It helps the body absorb calcium, which is important for a shorter recovery period for bruises, sprains and muscle related injuries. Flaxseed powder has been known to help some people relieve depression and can help some women with menopausal symptoms.
சென்னை ஃப்ளாசாவுக்கு வாங்க

54 கருத்துகள்:

Asiya Omar said...

நல்ல பகிர்வு,ரொட்டி பார்க்க அடுக்காக அருமையாக இருக்கு,ஹெல்தி ரெசிப்பி..

வின்சென்ட். said...

இதன் தமிழ் பெயர் ஆளி விதை. சத்துகள் மிகுந்த இது தற்சமய்ம பிரபலமாகி வருகிறது.

பிலஹரி:) ) அதிரா said...

Flax seeds இப்போதான் அறிகிறேன். தினமும் ஒவ்வொரு புத்துப்புது தானியங்கள் கண்டுபிடிக்கிறார்கள். கொஞ்சக்காலம் கொள்ளு ஃபேபஸ் இப்போ அதை மக்கள்ஸ்ஸ் மறந்தே போனார்கள்.

சூப்பர் ரொட்டி ஜலீலாக்கா. நீங்க எப்பூடித்தான் இப்பூடியெல்லாம் சமையலில் அட்டகாசம் செய்கிறீங்களோ?

ஊசிக்குறிப்பு:
இது ஃபிளாக்ஸ் ரொட்டி இல்லை... இரவல் ரொட்டி:)))). வந்தவரிடம்தானே அரைகப் வாங்கினனீங்க? மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))).

ஸாதிகா said...

அட..வித்தியாசமாக உள்ளதே!!!

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப சத்துள்ளதா இருக்கும் போலிருக்கே. இந்த ரொட்டிய மடிக்காம செய்யமுடியாதா?..

Priya Suresh said...

Wat a healthy rotti,inviting!

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா. ஹெல்தியான‌ ரெசிபி சூப்பர்!

Chitra said...

Healthy recipe. Thank you.

Unknown said...

ஆரோக்கியமான உணவு

Angel said...

நாளைக்கே கடைக்கு போய் வாங்கிடறேன் .
எங்களுக்காகவே புதுசு புதுசா ரெசிபி தருவதற்கு நன்றி நன்றி !

Prema said...

Healthy roti,luks delicious...thanks for sharing.

GEETHA ACHAL said...

நானும் இங்கு இந்த Slax seedsயினை வாங்கி எல்லா சமையலிலும் சேர்த்து கொளவது..

இட்லி பொடி செய்யும் பொழுது கூட சேர்த்து கொள்ளலாம்..

சூப்பரான சத்தான ரொட்டி...

இமா க்றிஸ் said...

ஆமாம், வின்சென்ட் சொன்னது போல் இது ஆளிவிதைதான். தச்சுவேலை செய்பவர்கள் இதன் எண்ணெய் பயன்படுத்துவது கேள்விப்பட்டு இருக்கிறேன்.

அதிரா.. இந்தத் தானியம் பார்த்திருப்பீர்கள், 'லின்சீட்'என்றும் சொல்வார்கள்.
~~~~~~~~~~~~~~~~
இது ( http://www.doc.govt.nz/conservation/native-plants/harakeke-flax/ ) எங்கள் நாட்டு ஃப்ளாக்ஸ்; முற்றிலும் வேறு விதமான தாவரம். பயன்பாடுகள் வேறு. வித்து லின்சீட் போல சமைப்பதில்லை. ஆனால் இதன் எண்ணெயிலும் ஒமேகா 3 இருக்கிறதாம்.

Kanchana Radhakrishnan said...

நல்ல பகிர்வு.

Shama Nagarajan said...

arumaiyana roti

Aruna Manikandan said...

Healthy delicious roti akka :)

Gayathri Kumar said...

Very nutritious rotis. Vegetarians use it as an egg substitute in baking..

அன்புடன் மலிக்கா said...

சத்துள்ள ரொட்டி. அக்கா அசத்துங்க. இப்படியெல்லாம் சமைச்சி..

Menaga Sathia said...

நல்ல சத்தான ரொட்டி!!

அமுதா கிருஷ்ணா said...

சென்னையில் இந்த விதை கிடைக்குமா?

Sangeetha M said...

Healthy recipe ..thanx for sharing such a healthy recipe...it's all new to me..I m glad to follow u...I want to share some lovely awards with u..plz feel free to collect them at my space....
http://sangeethaskitchen.blogspot.com/

R.Gopi said...

ஆளி விதை ஓட்ஸ் ரொட்டி...

//ஃப்லக்ஸ் சீட் இது நான் இப்ப தான் முதல் முதலா கேள்வி படுறேன்//

எங்களுக்காக நிறைய ரிஸ்க் எடுத்து புதிய புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தும் ஜலீலா அவர்களுக்கு எங்களின் வாழ்த்துகள்...

//பிடிச்சவங்க செய்து பார்த்து சத்தா இருங்க.//

ஆஹா... சூப்பர் வாழ்த்து உங்க கிட்ட இருந்து... செஞ்சு பாத்துடுவோம்...

இமா க்றிஸ் said...

ஜலீ.. சொல்ல மறந்து போச்சு. இங்க மல்டி க்ரெய்ன் ப்ரெட்ல லின்சீட்சும் சேர்த்து இருப்பாங்க.

சசிகுமார் said...

நல்ல டிப்ஸ் அக்கா உங்க பிளாக் பக்கம் வந்தே ரொம்ப நாளாச்சு இனி நம் வருகை தொடரும்.

ADHI VENKAT said...

நல்ல ரெசிபி.

ADHI VENKAT said...

நல்ல ரெசிபி.

Malar Gandhi said...

Thanks for useful information. Heard a lot about flax seeds, but yet to taste them...loved your idea of adding it to chappathi...once again, oats roti is unique and a must try one.

Jaleela Kamal said...

ஆசியா தொடர் வருகைக்கும் உங்கள் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

வாங்க வின்செண்ட் உஙக்ள் முதல் வருகைக்கு மிக்க நன்றி

ஃப்லக்ஸ் சீட் பற்றி தமிழ் பெயர் தெரிவித்தமைக்கு மிக்க ந்ன்றி நீங்க தெரிவித்ததும் தான் பெயரை மாற்றினேன்

Jaleela Kamal said...

அதிரா எப்படியோ தோண்டி எடுத்துட்டீங்க எபப்டி செய்தேன்ன்னு, பூஸார் ரொம்ப பிஸீ ஆகிட்டார் போல

Jaleela Kamal said...

ஆமாம் ஸாதிகா அக்கா , நான் இப்ப தான் இதை கேள்வி படுகீறேன்
உடனே ரொட்டி சுட்டாச்சு.
இனி அடிக்கடி பல ரெசிபிகள் செய்ய வேண்டியது தான்.

Jaleela Kamal said...

அமைதி சாரல் இதை மடிக்காமலும் சப்ப்பாத்தி போலும் செய்யலாம்

Jaleela Kamal said...

வாங்க பிரியா உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வா அலைக்கும் ஸலாம் அஸ்மா உங்கள் வருகைக்கு ரொமப் சந்தோஷம் .

Jaleela Kamal said...

தொடர் வருகை அளித்து ஊக்கமளிக்கும் சித்ராவுக்கு ஒரு ஜே

Jaleela Kamal said...

ஆம் பாயிஜா ஆரோக்கியமான் உணவு வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றீ தெய்வ சுகந்தி

Jaleela Kamal said...

ஏஞ்சலின் என்ன கடைக்குபோய் வாங்கினீஙக்ளா,
செய்தாச்சா> சுவை பிடித்து இருந்ததா?

Jaleela Kamal said...

வாங்க பிர்மலதா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க ந்ன்றி கீதா ஆச்சல்

Jaleela Kamal said...

இமா ஆளி விதை பற்றி விபரமான மேலும் பல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி
கருத்துதெரிவித்தமைக்கும் நன்றி இமா

Jaleela Kamal said...

நன்றி காஞ்சனா

நன்றி அருனா

நன்றி காயத்ரி

Jaleela Kamal said...

ஆம் மல்லி வந்தா உங்களுக்கும் சேர்த்து சமைத்து சிக்கன் குழம்புடன் வெட்டலாம் வாஙக்

Jaleela Kamal said...

தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேனகா

Jaleela Kamal said...

அமுதா இந்த விதை சென்னைஇல்

நட்ஸ் அண்ட் ஸ்பைஸஸ். நீல் கிரீஸ்,கோபாலபுரம், ஆள்வார் பேட்போன்ற இடங்கலில் கிடைக்கும்,

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி ஷாமா

Jaleela Kamal said...

சங்கிதா வருகைக்கும் அவார்டுக்கு மிக்க நன்றி + சந்தோஷம்

Jaleela Kamal said...

கோபி வெஜிடேரியன் களுக்க்கா ஒரு ஸ்பெஷல் சத்தான அயிட்டம் அவ்வளவே
உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

கோபி வெஜிடேரியன் களுக்க்கா ஒரு ஸ்பெஷல் சத்தான அயிட்டம் அவ்வளவே
உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

//ஜலீ.. சொல்ல மறந்து போச்சு. இங்க மல்டி க்ரெய்ன் ப்ரெட்ல லின்சீட்சும் சேர்த்து இருப்பாங்க//

தகவலுக்கு மிக்க நன்றி இமா

Jaleela Kamal said...

ஆனந்தி வலைசரத்தில் அழகான வலைப்பூவாக அறிமுகப்படுத்தி இருக்கீஙக ரொமப் சந்தோஷம்

Jaleela Kamal said...

வாங்க சசி தம்பி இப்ப்வாவது வழி தெரிந்ததே, ரொம்ப சந்தோஷம்.

Jaleela Kamal said...

நன்றி கோவை2தில்லி

Jaleela Kamal said...

மலர் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
கண்டிப்பாக செய்து பாருங்கள்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா