Thursday, April 14, 2011

சென்னை ஃப்ளாசாவுக்கு வாங்க வாங்க எல்லோரும் வாங்க -chennai plaza


சென்னையில் திருவல்லிகேனியில் மிக பிரபலமான மெரினா பீச் ,கண்ணகி சிலை க்கு நேராக விவேகானந்தர் இல்லம் வழியாக உள்ள பைக்கிராப்ஸ் ரோடில் சோபா கட்பீஸ் அருகில் மாடியில் சென்னை ஃப்ளாசா புர்கா கடை  இரண்டு பேர் சேர்ந்து ஓப்பன் செய்துள்ளோம், உங்கள் அனைவரின் துஆவும் (ஆசியும்) வேண்டும். அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.


சென்னை டிநகரை அடுத்து பிஸியான ஏரியா பைக்கிராப்ஸ் ரோடு, வாங்க அப்படியே பீச்சுக்கு காத்து வாங்க வந்துட்டு பொடி நடையா 15 நிமிடம் நடந்திங்கன்னா பைகிராப்ஸ் ரோடு தான்
அங்கு கிடைக்காத ஐட்டமே கிடையாது. 
 சாப்பாடு , துணிமணி, பிளாட்பாமில் மலிவான பொருட்கள்,உள்ளாடைகள், சேலைகள் மற்றும் பல வகையான பொருட்களை அந்த பரந்த சாலையில் பார்க்கலாம். 

அப்படியே நேரா வந்தால் பிரபல ஹோட்டல் ரத்னா கேஃபே, அங்கு போண்டா வாங்கி சாப்பிடுங்க சுவை அபாரமாக இருக்கும், சாப்பிட்டுட்டு அப்படியே போய் விடகூடாது கடைக்கு வந்துட்டு போங்க,அதே வாடையில் ஆனந்த பவன், சீ லாட் ஹோட்டல் மிகவும் பிரபலம், இங்கு முட்டை ரொட்டியும், சமோசாவையும் மிஸ் பண்ணிடாதீங்க..

விலையும் ஞாயமான விலை தான் எல்லோரும் ஏரியாவுக்கு ஏற்றார் போல எல்லோரும் வாங்கும் வண்ணம் தான் இருக்கு.

வாங்கோ வாங்கோ வாங்கோவித விதமான ஷேலாக்கள், தொப்பிவகைகள்,குவைதி ஸ்கார்ப், ஹிஜாப்,கை சாக்ஸ், கால் சாக்ஸ்,மகாப் அனைத்தும் உண்டு.ஸ்டோன் புர்க்காகளின் டிசைன்.நல்ல குவாலிட்டியான துணியில் மேலே உள்ள டிசைன்கள் கையிலும் தலையில் போடும் ஷேலாவிலும் கல் பூ டிசைன்ன்கள் வரும்.
ஹஜ் செல்லும் பெண்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருக்கு


ஸ்டோன் புர்காகள்.

புர்கா என்றால் புர்கா மட்டும் இல்லை, உங்களுக்கு தேவையான வாசனை திரவியங்கள், தலைவலிக்கு தைலம் டைகர் பார்ம், ஆக்ஸ் ஆயில், கால் பித்த வெடிப்புக்கு வாஸ்லின்.ரீசார்ஜபுல் எமர்ஜென்சி லேம்ப், அயர்ன் பாக்ஸ்,தஸ்பி, எலக்ரானிக் கவுண்டிங் மிஷின்  

குடை, ரெயின் கோட். ஹேர் டிரையர், எமர்ஜென்சி லேம்ப் வித் பேன், ரீசார்ஜபுல் டார்ச் லைட், மவுஸ் டைப் டேபுள் லேம்ப் களும் உண்டு
பிரெயர் (தொழுகை) மேட்கள் (முஸல்லா) வும் உண்டு, மைக்ரோ வேவ் புட் பிராசர்.கண்டெயினர்கள்.


ஹனீப் 
குழந்தைகளுக்கான ஹேர் பேண்டுங்கள், குட்டி கிளிப்புகள், லேடீஸ் ஹாண்ட் பேக், ஸ்கூல் பேக் ,வலையல்கள் மற்றும் கவரிங் செட்டுகள், கல் கிளிப்புகள் , கொண்டைவலைகள், ஆகியவையும் உள்ளன.


yardly powder oilve oil,alarm clock ladies & ; gents perfumes.athar.


யாட்லி பவுடர்,ஆலிவ் ஆயில், வாசனை திரவியங்கள், கைக்கடிகாரம்,அலாரம் கிலாக்குகள். வால் கிலாக்குகள் அனைத்தும் கிடைக்கும்


எம்டாய்டரி மற்றும் கல் வைத்த புர்காக்கள் எல்லா சைஸ் களிலும் சிறிய குழந்தைகளுக்கு முதல் கொண்டு பெரிய 60 சைஸ் வரை உள்ள் புர்காக்கள் உள்ளன.
செருப்பு வகைகள்.


பக்கத்திலேயே டெயிலரும், சைஸ் பெரியது என்றால் அங்கேயே ஆல்ட்ரேஷனும் செய்து கொள்ளலாம், சுடிதார் ,சோளி, சேலைக்கு பிகுஅடிப்ப்பது ,சேலை  பால்ஸ் எல்லாம் இங்கேயே தைக்கிறார்கள்.

பாட்டியாலா, சல்வார், ஷராரா போன்றவைகளும் தைத்து கொடுக்கப்படும்.

போதுமான அளவு எல்லா டிசைன் மற்றும் சைஸ்களில் இருக்கு.
ஸ்கார்ப் காட்டன் மற்றும் பல வகையான இந்தோனேஷியா குவைத்தி கொரியன் காட்ட்ன் நெட் டைப் ப்போன்றவை உள்ளன.


வயதானவர்களுக்கு ஏற்றார் போல் ஆஃப் ஷேலா.
தொழுகை முட்டாக்கு, கல்யாணத்துக்கு பொண்ணுக்கு போடும் ஷேலா (முட்டாக்கு)

அப்படியே மலிக்க்காவின் உணர்வுகளின் ஓசை புத்தகம் வேண்டுமானல் கடையிலேயே கிடைக்கும் பெற்று கொள்ளலாம்.

தொடர்பு க்கொள்ளவேண்டிய நபர்: மொயிதீன் பாய்: 91 7845367954
இப்ராஹிம்: 9849709497


டிஸ்கி: சென்னையில் உள்ள உங்களுக்கு தெரிந்த அனைத்து தோழ தோழியர்களுக்கும் தெரிய படுத்துங்கள்.

73 கருத்துகள்:

இமா said...

வாழ்த்துக்கள் ஜலீலா

asiya omar said...

வாழ்த்துக்கள்,சென்னை செல்லும் சமயம் நிச்சயம் சென்று வருவேன்.இன்ஷா அல்லாஹ்!

Malar Gandhi said...

Hearty wishes my friend...when I go to India..will take a look at the store:)

Thanks for the info'...I checked it up...I was making a simple typo' while giving links, ooops:( Now fixed it...thanks again:)

IlaVeera said...

Congratulations akka! வாழ்த்துக்கள் !!!

beer mohamed said...

வாழ்த்துக்கள் விலை பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லையே, இன்ஷா அல்லாஹ் தங்கள் கடைக்கு வருகை புரிவோம் ,
www.athiradenews.blogspot.com

Vijis Kitchenan and Creations said...

Congrats Jalee. Sure I will visit soon.

சாருஸ்ரீராஜ் said...

வாழ்த்துக்கள், சென்னை செல்லும் சமையம் விஜயம் செய்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Chitra said...

Super! Best wishes!

ஸ்ரீராம். said...

சென்னைப் பிளாசா பற்றிய தகவல்களுக்கு நன்றி.

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் ஜலி.அவசியம் போகின்றேன் உங்கள் கடைக்கு.

angelin said...

Thanks Jaleela,
God willing ,இந்த விடுமுறைக்கு India செல்வோம் ,அப்ப உங்க கடையையும் விசிட் செய்றேன் .

angelin said...

ஜலீலா இன்னிக்கு நான் குலாப் ஜாமுன் பார்த்தேன் எங்க அந்தபோஸ்ட்.
நான் பின்னோட்டம் கூட போட்டேனே .கனவா

GEETHA ACHAL said...

வாழ்த்துகள்...

சிநேகிதி said...

வாழ்த்துக்கள் அக்கா.. சென்னைக்கு அடுத்த மாசம் போகிறேன் கட்டாயம் உங்கள் கடைக்கு ஒரு விசிட் பண்ணுறேன்.. புர்க்க மாடல் நல்லா இருக்கு...

Mahi said...

வாழ்த்துக்கள் ஜலீலாக்கா! அப்புடியே எங்கூருப்பக்கமும் ஒரு ப்ரான்ச்சை திறந்தீங்கன்னா வசதியா இருக்கும். :)

savitha ramesh said...

vaazhthukal akka.chennai vandha kandippa varen.

Kanchana Radhakrishnan said...

சென்னைப் பிளாசா பற்றிய தகவல்களுக்கு நன்றி.
வாழ்த்துகள் ஜலீலா
.

athira said...

ஓ ஜலீலாக்கா இது உங்கட பிளாசாவா? சூப்பராக இருக்கு.

அங்கு போய் உங்கட பெயரைச் சொன்னால் பஞ்சாபி எல்லாம் ஃபிறீயாக்கிடைக்குமா ஜலீலாக்கா? வேணுமெண்டால் உங்கட படத்தையும் பேர்ஸில்வைத்துக் கொண்டுபோய்க் காட்டுறேனே....:).

சென்னை போனால் நிட்சயம் போகிறேன்...

athira said...

ஸாதிகா said...
வாழ்த்துக்கள் ஜலி.அவசியம் போகின்றேன் உங்கள் கடைக்கு.

// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... நான் எப்ப போகப்போறேனோ தெரியேல்லையே.....

எம் அப்துல் காதர் said...

சிறப்பாய் வியாபாரம் செழித்திட வாழ்த்துகள். சென்னை செல்லும் போது இன்ஷா அல்லாஹ் அவசியம் சென்று வருகிறோம்.

மாதேவி said...

வாழ்த்துக்கள் ஜலீலா.

அன்னு said...

சென்னை வர்றப்ப கண்டிப்பா போக முயற்சி செய்யறேன் ஜலீலாக்கா. நன்றி.

அப்பாக்கு இப்ப பரவா இல்லியா?? யார் கடைய பாத்துக்குவா?

அந்நியன் 2 said...

வாழ்த்துக்கள் சகோ.

கடையின் ரூட் சொன்ன விதம் அருமை அப்படியே போன்டாவும் சாப்பிட்டு வரவா?

எல்லாம் நல்ல வகைகளான ஆடைகளாக தெரிகின்றது வாசனை திரவியம் அதிகப் பட்ச்சத்தின் விலை என்னனு சொல்ல முடியுமா?

உதாரணம்: இங்கு அயூன் எமிரெட்ஸ் 275 திர்ஹம்ஸ்.

அது போல காஷ்ட்லி திரவியத்தின் விவரங்களை சொன்னால் தெறிந்து கொள்வது மட்டு மின்றி பிறருக்கு எத்தி வைப்பதும் நமது கடமையே.

Jaleela Kamal said...

அந்நியன்

ரொம்ப நன்றீ முடிந்த வரை எல்லோருக்கும் தெரிய படுத்துங்க.

இப்போதைக்கு ஒன் மேன் ஷோ,ராயல் மெர்ஜ் ஜாஸ்மீன், எடர்னல், சாதா அத்தர்கள்,

ஜாஸ்மீன் ஸ்ப்ரே. இது வரை இருக்கு

Jaleela Kamal said...

முதலாவதாக வந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ.அடுத்த முறை சென்னை சென்றால் கண்டிப்பாக கடைக்கு போங்க.

Jaleela Kamal said...

மிக்க நன்றீ மலர்..கண்டிப்பா போங்க உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள்

Jaleela Kamal said...

வாழ்த்து தெரிவிக்க ஓடோடி வந்த இலாவுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

சகோ பீர், விலை புர்கா 1000ரூபாயில் இருந்து ஆரம்பிக்குது,ஸ்கார்ப் அயிட்டங்கள் 120 ரூபாயில் ஆரம்பிக்குது

உங்களுக்கு எந்த அயிட்டம் தேவை என்று தெரியவில்லை.
சொன்னால் நல்ல் அ இருக்கும்

Jaleela Kamal said...

நன்றி விஜி உங்கள் தங்கை க்கிட்ட சொல்லி போய் பார்க்க சொல்லுங்கள்

Jaleela Kamal said...

சாரு வாங்க கண்டிப்பா வாஙக்

Jaleela Kamal said...

நன்றி இராஜ ராஜேஸ்வரி

Jaleela Kamal said...

நன்றி சித்ரா

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா நாம் சந்திக்க நினைத்தது அங்கு தான் , இனி வரும் நாட்களில் அங்கு சந்திக்கலாம்

Jaleela Kamal said...

ரொம்ப நன்றி ஏஞ்சலில் சென்னை போன கண்டிப்பா போங்க.

Jaleela Kamal said...

நன்றி கீதா ஆச்சல்

Jaleela Kamal said...

பாயிஜா யாரும் சொல்லல நீங்க தான் சொல்லி இருக்கீங்க நான் தான் எல்லாத்தையும் போட்டோ எடுத்து ஆட் பண்ணேன்

Jaleela Kamal said...

மகி இது பாப்புலர் ஆகட்டும் அங்கேயும் ஒரு பிரான்ச் ஓப்பன் செய்துடலாம்.

Gayathri Kumar said...

Best wishes Jaleela Akka!

தமிழ் குடும்பம் said...

கட்டாயமாக இந்தியாவரும் போது வருகின்றோம்

எல் கே said...

தகவலுக்கு நன்றி சகோ. திருவல்லிக்கேணி செல்லும் போலுஹ்டு கண்டிப்பாக செல்கிறேன்.

மலிக்கா அவர்களின் புத்தகம் வாங்க வேண்டும்

R.Gopi said...

ஜலீலா அவர்களே...

மிகவும் விரிவாக, அனைத்து வித தகவல்களுடன், நிறைய புகைப்படங்களுடன் பொருட்கள் பற்றிய விபரங்களுடன் நன்றாக எழுதப்பட்ட பதிவு...

விரைவில் தங்களின் “சென்னை ப்ளாசா”, சென்னையின் ஸ்பென்சர் ப்ளாசா அளவிற்கு புகழ் பெற வாழ்த்துகள்...

Aruna Manikandan said...

Congrats akka!!!
Will definitely visit on my next trip to India :)

ஜோதிஜி said...

மிகப் பெரிய நிறுவனமாய் வளர எங்கள் வாழ்த்துகள்.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்

வாழ்த்துள்,ககண்டிப்பாக கடைக்கு போகிறேன்
பர்தா வாங்கிட்டு வரேன்.பதிவர்களுக்கு விலை கம்மி பண்ணி கொடுங்கள் என்று
கடைக்கு தகவல் சொல்லிடுங்கோ

தோழி மலிக்கா அவர்களின் புத்தகமும் வாங்கணும்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஜலீலா அவர்களுக்கு, உங்க மெயில் பார்த்தோம். புதுசா புர்கா கடை ஆரம்பித்துள்ளீர்கள். ரொம்ப சந்தோசமாக உள்ளது. இறைவனின் ரஹ்மத்தும் பரக்கத்தை கொண்டு மேன்மேலும் வளர்ச்சியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

என் மனைவியும் உங்களுக்கு சலாமும் வாழ்த்துக்களும் சொல்ல சொன்னார்.

நல்வாழ்த்துகள்.

Jaleela Kamal said...

சவிதா மிக்க நன்றி சென்னை போனால் கண்டிப்பாக போய் வரவும்,

Jaleela Kamal said...

நன்றி காஞ்சனா

Jaleela Kamal said...

அதிரா என் பெயரை சொன்னால் கண்டிப்பாக டிஸ்கவுண்ட் உண்டு

வாங்க வரனும் என்று நினைக்கவும் கண்டிப்பா சந்திக்கலாம்

Jaleela Kamal said...

எம் அப்துல் காதர் உங்கள்வாழ்த்துக்கு மிக்க நன்றீ

Jaleela Kamal said...

நன்றி மாதேவி

Jaleela Kamal said...

அன்னு சென்னை வந்தால் கண்டிப்பாக வாஙக்

அப்பாவுக்கு இன்னும் அபப்டியே தான் இருக்குதுஆ செய்யுங்க

Jaleela Kamal said...

காயத்ரி வாழ்த்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

கருத்து தெரிவிதமைக்கு மிக்க நன்றீ தமிழ் குடும்பம், சென்னை வந்தால் கண்டிபாக வாஙக்

Jaleela Kamal said...

எல்,கே புத்தகம் மட்டும் தான் வாங்குவீஙக்லா?

Jaleela Kamal said...

//ஜலீலா அவர்களே...

மிகவும் விரிவாக, அனைத்து வித தகவல்களுடன், நிறைய புகைப்படங்களுடன் பொருட்கள் பற்றிய விபரங்களுடன் நன்றாக எழுதப்பட்ட பதிவு...

விரைவில் தங்களின் “சென்னை ப்ளாசா”, சென்னையின் ஸ்பென்சர் ப்ளாசா அளவிற்கு புகழ் பெற வாழ்த்துகள்.///

உங்கள் பெரிய மனதிற்கு மிக்க நன்றி
கோபி

Jaleela Kamal said...

மிக்க நன்றி அருனா

Jaleela Kamal said...

ஜோதிஜி உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஆயிஷா அபூல் டிஸ்கவுண்ட் கண்டிப்பாக உண்டு , கண்டிப்பாக போங்க

Jaleela Kamal said...

//அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஜலீலா அவர்களுக்கு, உங்க மெயில் பார்த்தோம். புதுசா புர்கா கடை ஆரம்பித்துள்ளீர்கள். ரொம்ப சந்தோசமாக உள்ளது. இறைவனின் ரஹ்மத்தும் பரக்கத்தை கொண்டு மேன்மேலும் வளர்ச்சியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

என் மனைவியும் உங்களுக்கு சலாமும் வாழ்த்துக்களும் சொல்ல சொன்னார்.

நல்வாழ்த்துகள்.//

வா அலைக்கும் சலாம் ஸ்டார்ஜன்
மினிமினிக்கும் சலாம் சொல்லுங்க

ஊரில் போய் செட்டில் ஆயாச்சா/
உங்கள் துஆவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஊரில் இருந்து பதிவு போடாத போதும் இந்த பதிவுக்கு வந்து பதில் அளித்தமைக்கு மிக்க ந்ன்றி+ சந்தோஷம்

நாஞ்சில் பிரதாப்™ said...

wihses Jaleela kka....:))

நட்புடன் ஜமால் said...

இன்ஷா அல்லாஹ்,

ஒரு விஸிட் போட்டுவிடுவோம்

Jaleela Kamal said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நாஞ்சிலாரே

Jaleela Kamal said...

நட்புடன் ஜமால் கண்டிப்பா தங்க மணிய கூப்பிட்டு கொண்டு போகனும்.

சௌந்தர் said...

இனி ஏதாவது வாங்க வேண்டும் என்றால் இங்கயே வாங்கலாம் ....!!

jo said...
This comment has been removed by the author.
malar said...

இன்ஸாஅல்லா போனால் பார்கிறேன்..தெரிந்தவர்களிடமும் சொல்றேன்...

ஆமினா said...

salaam akkaa
ippa thaan ungka mail paarthen.

kandippaaka chennai varum pothu varukiren

vaalthukkal!!!

Kurinji said...

My Hearty wishes to you Jalela. I will visit soon.

சுந்தரா said...

வாழ்த்துக்கள் ஜலீலா :)

சென்னைக்குப்போகும்போது கட்டாயம் போய்ப்பார்க்கிறேன்.

simply.food said...
This comment has been removed by a blog administrator.
ஏம்.ஷமீனா said...

Dear sister Jaleela,
Assalaamu alaikum(varah),
Congrats, an useful and interesting shop.
Insha'allah if i go to INDIA, i'll try to go there.
But do you know a similary shop to yours at puducherry ?!
Because, i live at puducheery in INDIA.


Your sister,
M.Shameena

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா