Saturday, August 15, 2009

கங்கா காவேரி சங்கமம்






சூரிய கிரகணம் அன்று மக்கள் கூட்டம் கூட்டமாய் அங்கு நதியில் குளிக்க வருகின்றனர், சிலர் படகிலும் செல்கிறார்கள்.
வாழ்நாளில் ஒரு முறையாவதுஅந்த நதியில் முங்கி எழுந்தால் பாவம் எல்லாம் தீரும் என்று இந்து மதத்தினர் அங்கு சென்று வருகின்றனர்.வேறு ஏதும் சரியா எனக்கு தெரியல.வண்டிய விட்டு கீழே இறங்கவே இல்லை, அப்படியே ஒரு ரவுண்டு போய் விட்டு வந்தாச்சு.
























அங்கு தெருவிற்கு நான்கு கடை இந்த பான் கடை தான் அதான் அங்கு பிடிக்காத ஒன்று.







சூரிய கிரகணம் அன்று மக்கள் அங்கிருந்து இங்கு வர‌ இதற்கென ஒரு பெரிய பாலம் கல்கத்தாவிலிருந்து இந்த நதி வரை கட்டி இருக்கிறார்கள்.












அங்குள்ள ரிக் ஷாக்கள்ஜரிகை துணியால் தைத்து நல்ல ஜிகு ஜிகுன்னு இருக்கு. அந்த
ரிக்ஷாவின் பெயர் பட் பட்.





எதுவும் அங்கு முன்னேரவே இல்லை அங்கு பழையகாலம் மாதிரி தான் இருக்கு.

கடைகள் எல்லாம் காலை 11 மணிக்கு திறந்து இரவு 7.30 க்கு எல்லாம் மூடி விடுகிறார்கள்.

6 கருத்துகள்:

R.Gopi said...

//கங்கா காவேரி சங்கமம் //

தலைப்பே ஜில்ல்ல்ல்ல்.....

//வாழ்நாளில் ஒரு முறையாவதுஅந்த நதியில் முங்கி எழுந்தால் பாவம் எல்லாம் தீரும் என்று இந்து மதத்தினர் அங்கு சென்று வருகின்றனர்.//

மிக‌ ச‌ரியே....

//வண்டிய விட்டு கீழே இறங்கவே இல்லை, அப்படியே ஒரு ரவுண்டு போய் விட்டு வந்தாச்சு.//

ப‌ர‌வாயில்லை..... ஒரு ர‌வுண்டாவ‌து அடிச்சீங்க‌ளே!!

//அங்கு தெருவிற்கு நான்கு கடை இந்த பான் கடை தான் அதான் அங்கு பிடிக்காத ஒன்று.//

ஹா....ஹா..... ந‌ம‌க்கு பிடிக்காத‌ நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ளைதான் ஊரில் நிறைய‌ பேர் செய்து கொண்டிருக்கிறார்க‌ள் ஜ‌லீலா...

//சூரிய கிரகணம் அன்று மக்கள் அங்கிருந்து இங்கு வர‌ இதற்கென ஒரு பெரிய பாலம் கல்கத்தாவிலிருந்து இந்த நதி வரை கட்டி இருக்கிறார்கள்.//

அப்ப‌டியா?? அருமை... அருமை... இந்த‌ புகைப்ப‌ட‌ங்க‌ள்...

//அங்குள்ள ரிக் ஷாக்கள்ஜரிகை துணியால் தைத்து நல்ல ஜிகு ஜிகுன்னு இருக்கு. அந்த
ரிக்ஷாவின் பெயர் பட் பட்.//

ரிக்ஷா...ப‌ட் ப‌ட் .... ஜிகு ஜிகு.... சூப்பர்...... ந‌ல்லாதானே போயிட்டு இருக்கு...

//எதுவும் அங்கு முன்னேரவே இல்லை அங்கு பழையகாலம் மாதிரி தான் இருக்கு.//

இங்க‌ ம‌ட்டுமாங்க‌... ந‌ம்ம‌ ஊர்ல‌ நிறைய‌ இட‌ம் இதைவிட‌ முன்னேறாம‌ மோச‌மா இருக்கு....

//கடைகள் எல்லாம் காலை 11 மணிக்கு திறந்து இரவு 7.30 க்கு எல்லாம் மூடி விடுகிறார்கள்.//

அப்ப‌டியா?? ஏன்னு தெரிய‌லியே?!!! விசாரிச்சு பார்ப்போம்...

இப்படி நல்லா எழுத தெரியாதுன்னு சொல்றவங்கள நான் இனிமே நம்ப போறதில்ல....

ஷ‌ஃபிக்ஸ் said...

ரிக்ஷா தான், ஆனால் ராயல் லுக்!!
அக்கா உங்களுக்காக கிரிஸ்ப்பி கிரேக்கர்ஸ் ரெடியா இருக்கு, வந்து பாருங்களேன்!!

Jaleela said...

ஆமாம் அந்த ரிக் ஷா பார்த்ததும் உடனே சின்ன பையன் எல்லாம் முடிந்து பையனை ஹாஸ்டலில் விட்டு விட்டு நான் அழுது வடித்து கொண்டே ஹோட்டல் வாசலில் நுழையும் போது ஏறி உட்கார்ந்து கொண்டு ஒரு போட்டோ எடுக்க சொன்னனான் அந்த நேரம் எரிச்சலா இருந்தாலும், ஆசையா ஏறி உட்கார்ந்து விட்டானே என்று எடுத்தேன்.

ஷபி எனக்காக கிரிஸ்பி கிராக்கர்ஸ் இதே டீ வந்து கொண்டு இருக்கு எடுத்து கொண்டு வரேன்.

Jaleela said...

//ரிக்ஷா...ப‌ட் ப‌ட் .... ஜிகு ஜிகு.... சூப்பர்...... ந‌ல்லாதானே போயிட்டு இருக்கு...//



கோபி எனக்கே அந்த ரிக் ஷாவை பார்த்து விட்டு ஒரெ சிரிப்பு தான்,

இங்கு பாக்கிஸ்தானியர்கள் அவர்கள் வண்டிக்கு இப்படிதான் கலர் புல்லா பெயிண்ட் அடிச்சி, மொட்ட்டை மாடியில் வடகம் காய போட்டு அதை சாப்பிட காக்கா வரமால் இருக்க இரு கருப்பு துணிய நட்டு வைப்பார்கள் அது போல் கருப்பு துணி தொங்கும் இன்னும் நிறைய் அலங்காரத்துடன் இருக்கும் அவர்கள் பிக்கப். பார்க்கிறேன் முடிந்தால் போட்டோ எடுத்து போடுகீறேன்.

அப்ப‌டியா?? ஏன்னு தெரிய‌லியே?!!! விசாரிச்சு பார்ப்போம்...
நாங்க ஹாயா காலேஜ் சேர்த்து முடிக்க அன்று காலையில் இருந்து இரவு 7.30 ஆச்சு , முடிந்து மறுநாள் தான் பையனை கொன்டு போய் விடனும் சாமான் வாங்கலாம் என்று போன எல்லாம் பூட்டி கிடக்கு என்ன பந்தா? என்று நினைத்தோம் , பிறகு கேட்டதற்கு 11 லிருந்து 7.30 தான் என்றார்கள். ஒரு சில கடைகள் இருக்கு

ஷ‌ஃபிக்ஸ் said...

//Jaleela said...
ஷபி எனக்காக கிரிஸ்பி கிராக்கர்ஸ் இதே டீ வந்து கொண்டு இருக்கு எடுத்து கொண்டு வரேன்.//

இஞ்சி டியா போடுங்க அக்கா!!

Anonymous said...

soopparka...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா