. "இறைவா! எனக்காக என் என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கித் தருவாயாக!
இந்த தூஆ பெரிய பெரிய ஆலிம்கள், மேடையில் பேசுபவர்கள், டீவியில் குர் ஆன் ஓதுபவர்கள் இதை ஓதிட்டு தான் ஆரம்பிப்பார்களாம்.
இது தெக்குவாய் உள்ள பிள்ளைகளுக்கு ஓத சொல்வார்கள்.
பொதுவாக நாமும் அடிக்கடி இதை ஓதலாம், ஓவ்வொரு நாளும் எவ்வளவோ கவலை கொள்கிறோம் அதிலிருந்து லேசாக இதை ஓதலாம்.
அல்லாவே என்னை ராகாத்தாக்கி வை, என் காரியங்களை எனக்கு லேசாக்கி வை என்று கேட்கலாம், மலைபோல் உள்ள வேலையை செய்ய ஆரம்பிக்கும்போது கூட இதை ஓதலாம். அல்லா அதை கடுகளவு ஆக்கிவிடுவானாக.
Tweet | ||||||
4 கருத்துகள்:
நல்ல பயனுள்ள துஆ வை கூறியுள்ளீர்கள்...
ஹை, இது நாங்க ஸ்கூல்ல படிக்கும்போது பிரேயர்ல ஒதுர துஆ. ரொம்ப வருஷங்கள் ஆச்சு. மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி சகோதரி
//நல்ல பயனுள்ள துஆ வை கூறியுள்ளீர்கள்...//
நன்றீ சகோதரர் அபூபக்கர்.
//ஹை, இது நாங்க ஸ்கூல்ல படிக்கும்போது பிரேயர்ல ஒதுர துஆ. ரொம்ப வருஷங்கள் ஆச்சு. மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி சகோதரி//
ஆமாம் எங்க உம்மா பிள்ளைகளுக்கு ஓத சொன்னார்கள், தினம் சொல்லி கொண்டே இருப்பேன், பள்ளி செல்லும் போது,
நவாஸ் தவறாமல் கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி.உங்கள் பதில் தான் அடுத்து என்ன போடலாம் என்று யோசிக்க வைக்கிறது.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா