ஹர்ஷினி அம்மா கடல்பாசி படம் போட சொன்னார்கள், அவர்களுக்காக கடல் பாசி படம்.
இது ஒரு வெஜ்டேரியன் வகை உணவு.
கடல்பாசி என்பது சைனா கிராஸ், அகர் அகர்
இளநீர் கடல்பாசி
இது புட்டிங், ஐஸ் கிரீம், பாலுதா, ஸ்வீட்ஸ்க்கு பயன் படுத்துவது, ஜெல்லி ஆகியவற்றிற்கு ரெஸ்டாரண்ட்களில் அதிகமாக பயன் படுத்துவார்கள்
இந்த கடல்பாசியை தேங்காய் உடைத்த தன்ணீர், இளநீர், ஜவ்வரிசி,டேங்க்,மற்றும் ரஸ்னா ஜுஸ் பவுடர்கள், பால் சேர்த்து பல வகையாக தயாரிக்கலாம். அதில் பழங்கள் போட்டு செய்தால் இன்னும் சுவை கூடும்.கலர்புல்லாக இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். வயிற்று புண் மற்றும் வாய் புண்ணிற்கும் நல்லது. நோன்புகாலத்தில் உடம்பு ரொம்ப டிரையாகி வாயில் வெடிப்புகள் வரும் அது சூட்டினால் வருவது அதற்கும் இது ரொம்ப நல்லது
Tweet | ||||||
27 கருத்துகள்:
நோன்பு காலத்திற்கான விசேச உணவு...படங்கள் மற்றும் செய்முறை விளக்கங்கள் உங்களுடைய முயற்சி அருமை..
இப்பொழுதுதான் நான் கடல் பாசியை படத்தில் பார்க்கிறேன்...
//வயிற்று புண் மற்றும் வாய் புண்ணிற்கும் நல்லது. நோன்புகாலத்தில் உடம்பு ரொம்ப டிரையாகி வாயில் வெடிப்புகள் வரும் அது சூட்டினால் வருவது அதற்கும் இது ரொம்ப நல்லது//
கூடுதல் தகவலுக்கு நன்றி...
இப்பொழுதுதான் நான் கடல் பாசியை படத்தில் பார்க்கிறேன்.நன்றி உங்களுக்கு!!
ஜவ்வரிசி கடல்பாசி ரொம்ப நல்லா இருந்தது சகோதரி. இளநீர் இங்கே கிடைக்கிறது கஷ்டம். டின்ல வர்றது அவ்ளோ நல்லா இல்லை
அக்கா நோன்பு நேரத்தில் தினமும் சாப்பிடுவது உடல் நலனுக்கு நல்லது
மிக்க நன்றி நோன்பு நேரத்திற்கு ஏற்றது
Nice info about kadal pasi.. thxs for the info.. never used before..
நன்றி அக்கா படத்துக்கு... :-)
நான் வாங்கியது இதே மாதிரிதான் இருந்தது... ஆனா கலர் பளுப்பா இருக்கு....அப்ப அது என்ன அக்கா? ..இது எங்கு கிடைக்குன்னு தெரியலை தெடி பாக்கனும்.
அதிரை அபூபக்கர் தங்கள் கருத்துக்கு நன்றி.
சகோதரர் நவாஸ் ஜவ்வரிசி செய்து பார்த்து நல்ல வந்தது குறித்து மிக்க சந்தோஷம்.
இளநீர் சவுதி என்றால் எங்கு விற்கும் என்று எனக்கு தெரியாது. இது பிஷ் மார்கெட், ஜுஸ் சவர்மா ஷாப் களில் கிடைக்கும் இப்போது எல்லா சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கிறது விலை தான் அதிகம், பிஷ் மார்கெட்டில் மட்டும் தான் விலை கம்மி.
எங்களுக்கும் முன்பு இளநீர் கிடைக்காது டின் தான் அவ்வலவு சுவை இருக்காது தான், ஆனால் அதற்கு பதில் தேங்காய் உடைத்து அந்த தண்ணீரை வடிகட்டி அதில் கூட சில நேரம்செய்வேன்,
இரண்டு முன்று தேங்காயாக வாங்கி உடைத்து அந்த தண்ணீரை எடுத்து கொண்டு தேஙகாயை பத்தை போட்டு பிரீஜரில் வைத்தால் எவ்வளவு நாள் ஆனாலும் அப்படியே இருக்கும்.தினம் ஸ்வீட் டிபன், சோமாஸ், பொரியலுக்கு தேவையானதை எடுத்து கொள்ளலாம்.
தர்ஷினி மேனகா கடல் பாசியை இப்போது தான் பார்கிறீர்களா?
வருகைக்கும் கருத்துக்கும் மிகக் நன்றி
பாயிஜா ஆமாம் நோன்பு நேரத்தில் இது தினமும் சாப்பிடுவது நல்லது
நட்புடன் ஜமால் தங்கள் கருத்துக்கு நன்றீ
Welcome Srikar
ஹர்ஷினி இது பியுர் வொயிட்டிலும் லேசான பழுப்பு கலரிலும் இருக்கும்,
கொஞ்சமா செய்து பாருங்கள்.
ஆங்கிலத்தில் Agar Agar, Gulaman Bar,China grass strips
இப்பொழுதுதான் நான் கடல் பாசியை படத்தில் பார்க்கிறேன்.நன்றி உங்களுக்கும் மேனகாவிற்கும்!!!!:)
ஐ...அக்கா.. ஈசியா இருக்கே இன்னைக்கு இப்தருக்கு இதுதான்
நன்றி....
சீமான் கனி செய்து விட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.
கவி இப்ப தான் பார்க்கிறீர்களா கடல் பாசியை அப்பரம் என்ன உடனே வாங்கி செய்து பாருங்கள்
ASSALAM AKM REALY I DONT KNOW WHAT IS THE KADAL PASI I THINK ITS TAKEN FROM SEE I DONT KNOW WHAT IS THE USEAGE FOR HEALTH BUT U DONE SISTER KEEP IT UP AND MAKE IT USEFUL TIPS FOR RAMZAN BY HALITH
Salam alaikkum
Good Notes.
Can you please clarify is this Halal?
From What sources it will comes and the origin?
Is this Agar Agar Manufactured and processed in China? Pls advise and thanks
கடல் பாசி இல்லாமல் எங்க வீட்டில நோன்பு திறப்பது இல்லை, பெரும்பாலும், ரூஹ்ஃப்ஷாவும் பாலும் போட்டு செய்வாங்க. நண்பர் Sheik அவர்களுக்கு, இது ஒரு வகை கடற்ச்செடி, வெஜிட்டேரியன் தான், அதனால் பயப்படாமல் சாப்பிடலாம்.
:)
//ASSALAM AKM REALY I DONT KNOW WHAT IS THE KADAL PASI I THINK ITS TAKEN FROM SEE I DONT KNOW WHAT IS THE USEAGE FOR HEALTH BUT U DONE SISTER KEEP IT UP AND MAKE IT USEFUL TIPS FOR RAMZAN BY HALITH//
வா அலைக்கும் அஸ்ஸலாம், பெயர் யாருன்னு தெரியல வருகைக்கும், தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி, சகோதரர் ஷபிக்ஸ் விளக்கி உள்ளார் புரிந்திருக்கும்
Salam alaikkum
Good Notes.
Can you please clarify is this Halal?
From What sources it will comes and the origin?
Is this Agar Agar Manufactured and processed in China? Pls advise and thanks
வா அலைக்கும் அஸ்ஸலாம், சகோதரன் ஷேக்,
இது ஹலால் என்று நான் போட்டுள்ள படத்தில் நடுவில் இருக்கு பாருங்கள்.
இது எங்கிருந்து வருதுன்னு தெரியல ஆனால் சிங்கப்பூரில் இருந்து இங்கு சில கடைகளுக்கு வருது.
எதுக்கும் இந்த் பாக்கெட்டில் உள்ள வெப் சைட் அட்ரஸை இங்கு கொடுகிறேன், பார்க்கவும்.
வருகைக்கு மிக்க நன்றி.
சகோதரர் ஷபிக்ஸ் விளக்கி உள்ளார் புரிந்திருக்கும்
Sheik,
www.meron.com
ஷபி கருத்து தெரிவித்தமைக்கும், கடல்பாசி பற்றி சொன்னதற்கும் மிக்க நன்றி.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா