பிரெட் ஸ்லைஸ் – 8
முழு பாசி பயிறு – அரை கப்
காய் கறிகள் – ( கேபேஜ், கேரட்,பொடேடோ,) அரை கப்
வெங்காயம் – ஒன்று
பச்சமிளகாய் – ஒன்று
சர்க்கரை – அரை சிட்டிக்கை
ஹாட் சாஸ் – ஒரு தேக்கரண்டி
பூண்டு – இரண்டு பல்
பட்டர் + எண்ணை ஒரு தேக்கரண்டி
பட்டர் – பிரெட் பொரிக்க தேவையான அளவு
பிட்சா சாஸ் (அ) கெட்சப் – தேவைக்கு
மொஜெரெல்லா சீஸ் - தேவைக்கு
பிரெட்டை அங்காங்கே பட்டர் தடவி தவ்வாவில் சூடு படுத்தவும்.
முளை பயிறை எட்டு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
வானலியில் எண்ணை + பட்டர் ஊற்றி (சர்க்கரை+பொடியாக அரிந்த பூண்டு+பச்சமிளகாய்) சேர்த்து வதக்கவும்..
அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் லேசாக வதங்கியதும் கேரட், உருளை,கேபேஜை பூந்துருவலாக செதுக்கி சேர்ந்த்து வதக்கவும்.உப்பு, ஹாட் சாஸ் போட்டு கிளறி இரக்கவும்
சூடாக்கிய பிரெட்டில் இருபுறமும், கெட்சப் (அ) பிட்சா சாஸ் தடவ்வும்.
நான்கு ஸலைஸில் ஒரு மேசை கரண்டி அளவு எடுத்து பிரெட்டில் பில் செய்து மேலே சீஸை தூவ்வும்.
மீதி உள்ள நான்கு பிரெட்டை எடுத்து பில்லிங் மேல் வைத்து மூடி அழுத்தி மைக்ரோ வேவில் இரண்டு நிமிடம் வைத்து எடுக்கவும்.
சுவையான ஹெல்தியான குழந்தைகளுக்கான லன்ச் ரெடி.
தேவைக்கேற்ப நான்காகவோ, இரண்டாகவோ கட் செய்து குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்தனுப்பலாம்.
சாசேஜ் பிரெட் டோஸ்ட்
ஏற்கனவே அறுசுவையில் இரண்டு வருடம் முன் நான் கொடுத்த ஆலிவ்வெஜ் பிட்சா பிரெட் இங்கு இருக்கு இது பிள்ளைகளுக்கு அடிகக்டி செய்து கொடுப்பது. காய்கறி சாப்பிடாத பிள்ளைகளுக்கு இப்படி பிரெட் உள்ளே வைத்து பிட்சா அதுவும் கெட்சப்புடன் என்றால் , எத்தனை கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்.
Tweet | ||||||
27 கருத்துகள்:
nice have some doubts will sk them later
நன்றாக உள்ளது.. நனறி..
ஏற்கனவே இந்த ப்ரட் பிட்சா உங்க ஹிட் முன்பே செய்து பார்த்து இருக்கேன்,நான் காய்களை மாற்றி ஆனியன்,தக்காளி,குடைமிளகாய் சேர்த்து செய்து பார்த்தேன்.படங்கள் மிக அருமை.
வடை , சட்னி , சாம்பார் .. போச்சே..!!!
பாக்கும் போதே அழகா இருக்கே.. இரு பிளேட் பர்ஸல்..!
நல்லாஇருக்கு அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
unmaiyeley attakasam.....
உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html
excellent recipe,luks fabulous...thanks for sharing...
அட ஈஸியா செய்து காட்டிவிட்டீர்களே!
Super!!!!!!!!!!
நல்லாயிருக்கு ஜலீலாக்கா.
ஜெய்லானி said...
வடை , சட்னி , சாம்பார் .. போச்சே..!!!/// முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.....:), இந்தாங்கோ ஜெய்..லானி டிஷ்யூஊஊஊஊஊஊஊ
பிரெட் பிட்சா
ரெம்ப வித்யாசமா இருக்கு ஜலி கா...
ஊருக்கு போய் அக்கா கிட்ட சொல்லி செஞ்சு சாப்டனும்....ஹும்ம்ம்ம்....
வாழ்த்துகள் ஜலி கா....
Bread Pizza Sandwich - Good idea. Thank you, akka.
@@@athira //முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.....:), இந்தாங்கோ ஜெய்..லானி டிஷ்யூஊஊஊஊஊஊஊ //
இந்த உடையார் , அடையார் யாருங்க உங்க சொந்தமா ..? டிஷ்யூ பெரிய பாக்ஸா குடுங்க அவ்வ்வ்வ்வ்
ரெஸிப்பிக்கு நன்றி ஜலீலாக்கா
இது புது மாதிரியா இருக்கே. ம்ம்ம் முடிந்தா கொஞ்சம் கூரியர்ல அனுப்ப முடியுமக்கா! அதோட கொஞ்சம் டிஸ்சுவும்... அதிராக்காட்ட சொல்லி!!!
ஊருக்கு போவதால் இதில் யாருக்கும் பதில் போட முடியல
யார் பிளாக்குக்கும் வந்து படிக்கவும் முடியல
தொடர்ந்து 4, 5 ரெசிபி போட்டு வைத்துள்ளேன் அதற்கு பிறகு எப்பவாவது தான் வரும்.
கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
இனி மேல் வந்து இதனால் பயனடைகிறவர்களும் கண்டிப்பாக உங்கள் அன்பான கருத்துகக்ளை தெரிவியுங்கள்.
பயணம் சிறக்க பிரார்த்தனைகள்.
வெஜ் பிட்சா - ஹும் மீண்டும் ஒரு பேச்சிலார் மெணு :)
வெஜ் பிரெட் பிட்சா சூப்பர்.
எல் கே. என்ன டவுட் கேடுட வேண்டியது தானே
நன்றீ ஸ்ரீ வித்யா
நண்றி ஆசியா, முன்பே செய்தது லின்க் கொடுத்தேன் அது ஆட் ஆகல ஏன்ன்னு தெரியல
நன்றி ஜெய்லானி
நன்றி சசி குமார்
ஆர்.கே, ரகு உங்கள் முதல் வருகை, தொடர் வருகை, தொடர் பின்னூட்டம்,ஓட்டுக்கு எல்லாத்துக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி
ஆனால் என்னால் உங்கள் பக்கம் இப்போதைகு வரமுடியல முடியும் போது கண்டிப்பாக வருகிறேன்.
நன்றி பிரேம லதா
நன்றி ஸாதிகா அக்கா
நன்றி தெய்வ சுகந்தி
நன்றி அதிரா
நன்றி சீமான் கனி
நன்றீ சித்ரா
நன்றி அக்பர்
நன்றி எம் அப்துல் காதர் அட்ரெஸ் கொடுங்க கொரியரில் அனுப்பு கிறேன்
நன்றி சகோ ஜமால்
நன்றி சாருஸ்ரீ
Nice recipe...But all your recipes have a lot of fat..Watch out..
gana thanks for your comment
this kids Special recipe,
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா